Yaarin Mel Pizhai

2019
Lyrics
Language: English

Haa…aa…
Haa…aa….aa….aa…

Uravondru
Uravillai
Yaarin mel pizhai
Manam solla
Manam illai
Yaarin mel pizhai

Ninaivondru
Sirai aanaal
Yaarin mel pizhai
Pizhai ingae
Muraiyaanaal
Yaarin mel pizhai

Dhooram pala dhooram
Kadanthingae vandhum
Nenjathai yeno
Un naetril vittaai

Vaarthai oru vaarthai
Unnullae pirandhum
Rekkaigal neeki
Yen vaanil vittaai

Maraikaadhae
Maraivadhu kaalam thaan
Marukaadhae
Males : Un kaaalgal pinn sella
Un kangal mei solla

Uravondru
Uravillai
Yaarin mel pizhai
Manam solla
Manam illai
Yaarin mel pizhai

Kaayam pala aara
Sila naatkal vendum
Kaayam sila aara
Oru aayul vendum

Kaadhal adhai koora
Sila kodi vazhigal
Kobam sila koora
Ingillai mozhigal

Thirapaaya
Adaithathu nee thaanae
Marappaaya
Un maunam thandikka
Un nenjam mannikka

Uravondru
Uravillai
Yaarin mel pizhai
Manam solla
Manam illai
Yaarin mel pizhai


Language: Tamil

ஹா.....ஆ....
ஹா.......ஆ.....ஆ....ஆ.....

உறவொன்று
உறவில்லை
யாரின் மேல் பிழை
மனம் சொல்ல
மனம் இல்லை
யாரின் மேல் பிழை

நினைவொன்று
சிறையானால்
யாரின் மேல் பிழை
பிழை இங்கே
முறையானால்
யாரின் மேல் பிழை

ஏன் கோபங்கள் நீங்காமல்
இந்த போலிச் சிரிப்பு
ஏன் பாசங்கள் சொல்லாமல்
இந்த நீண்ட நடிப்பு.....ஏன்....

தூரம் பல தூரம்
கடந்திங்கே வந்தும்
நெஞ்சத்தை ஏனோ
உன் நேற்றில் விட்டாய்

வார்த்தை ஒரு வார்த்தை
உன்னுள்ளே பிறந்தும்
றெக்கைகள் நீக்கி
என் வானில் விட்டாய்

மறைக்காதே
மறைவது காலம்தான்
மறுக்காதே
ஆண்கள் : உன் கால்கள் பின் செல்ல
உன் கண்கள் மெய் சொல்ல

ஏன் கோபங்கள் நீங்காமல்
இந்த போலிச் சிரிப்பு
ஏன் பாசங்கள் சொல்லாமல்
இந்த நீண்ட நடிப்பு ஏன்

உறவொன்று
உறவில்லை
யாரின் மேல் பிழை
மனம் சொல்ல
மனம் இல்லை
யாரின் மேல் பிழை

காயம் பல ஆற
சில நாட்கள் வேண்டும்
காயம் சில ஆற
ஒரு ஆயுள் வேண்டும்

காதல் அதைக் கூற
சில கோடி வழிகள்
கோபம் சில கூற
இங்கில்லை மொழிகள்

திறப்பாயா
அடைத்தது நீ தானே
மறப்பாயா
உன் மௌனம் தண்டிக்க
உள் நெஞ்சம் மன்னிக்க

ஏன் கோபங்கள் நீங்காமல்
இந்த போலிச் சிரிப்பு
ஏன் பாசங்கள் சொல்லாமல்
இந்த நீண்ட நடிப்பு....ஏன்....

உறவொன்று
உறவில்லை
யாரின் மேல் பிழை
மனம் சொல்ல
மனம் இல்லை
யாரின் மேல் பிழை

ஏன் கோபங்கள் நீங்காமல்
இந்த போலிச் சிரிப்பு
ஏன் பாசங்கள் சொல்லாமல்
இந்த நீண்ட நடிப்பு....ஏன்....


Movie/Album name: Vellai Pookkal

Artists