Emaatradhey Emaaradhey

2015
Lyrics
Language: English

Emaatradhe emaatradhe thambhi
Emaaradhe emaaradhe nambhi
Emaatradhe emaatradhe thambhi
Emaaradhe emaaradhe nambhi

Vanna vanna poigalai niraithu
Indha mannurundai ulaginai padaithaar
Chinna chinan kanavugal vidhaithu
Nammai ooda vittu kadhavinai adaithaar
Kadhainiyinai mudithaar

Emaatradhe emaatradhe thambhi
Emaaradhe emaaradhe nambhi
Emaatradhe emaatradhe thambhi
Emaaradhe emaaradhe nambhi

Kadalena kanneer kangalil ootri
Kaadhalil vilubavar yemaaruvaar
Thavarugal seidhu unarndhavar oru naal
Marumurai vaazhvil kalaiyeruvaar
Vandha vidhi meeruvaar

Emaatradhe emaatradhe thambhi
Emaaradhe emaaradhe nambhi
Emaatradhe emaatradhe thambhi
Emaaradhe emaaradhe nambhi

Silaradhu uzhaippai surandidum manidhar
Oru naal poriyinil agapaduvar
Nermaiyai kaathu unmaiyai yerkka thunindhavar
Iravil kann mooduvaar

Kurukku vazhiyil poi sigarathai thodubavar
Sunaigalin pidiyinil thindaduvaar
Soozhchiyi pudhaindhu veezhchiyil izhundhu
Sirippavan pagayinai thandhaduvaar
Sugam kondaaduvaar

Emaatradhe emaaradhe thambhi
Emaatradhe emaaradhe nambhi

Vanna vanna poigalai niraithu
Indha mannurundai ulaginai padaithaar
Chinna chinan kanavugal vidhaithu
Nammai ooda vittu kadhavinai adaithaar
Kadhainiyinai mudithaar


Language: Tamil

: அபிலாஷ் வெங்கடாச்சலம்

ஏமாற்றாதே ஏமாற்றாதே தம்பி
ஏமாறாதே ஏமாறாதே நம்பி
ஏமாற்றாதே ஏமாற்றாதே தம்பி
ஏமாறாதே ஏமாறாதே

வண்ண வண்ண பைகளை நிரைத்து
இந்த மண்ணுருண்டை உலகினைப் படைத்தார்
சின்ன சின்ன கனவுகள் விதைத்து
நம்மை ஓட விட்டு கதவுகளை அடைத்தார்
கதையினையை முடித்தார்

ஏமாற்றாதே ஏமாற்றாதே தம்பி
ஏமாறாதே ஏமாறாதே நம்பி
ஏமாற்றாதே ஏமாற்றாதே தம்பி
ஏமாறாதே ஏமாறாதே நம்பி

நல்லவன் போல வேடமணிந்து
நம்பிய எவரையும் ஏமாற்றுவான்
சொல்வதையெல்லாம் செவிகளில் ஏற்றி
சுய புத்தியை இழந்தவர் ஏமாறுவார்

கடலென கண்ணீர் கண்களில் ஊற்றி
காதலில் விழுபவர் ஏமாறுவார்
தவறுகள் செய்து உணர்ந்தவர் ஒரு நாள்
மறுமுறை வாழ்வில் கலையேறுவார்
வந்த விதி மீறுவார்

ஏமாற்றாதே ஏமாற்றாதே தம்பி
ஏமாறாதே ஏமாறாதே நம்பி
ஏமாற்றாதே ஏமாற்றாதே தம்பி
ஏமாறாதே ஏமாறாதே நம்பி

சிலரது உழைப்பை சுரண்டிடும் மனிதர்
ஒரு நாள் பொறியினில் அகப்படுவார்
நேர்மையை காத்து உண்மையை ஏற்க துணிந்தவர்
இரவினில் கண் மூடுவார்

குறுக்கு வழியில் பொய் சிகரத்தை தொடுபவர்
சுனைகளின் பிடியினில் திண்டாடுவார்
சூழ்ச்சியில் புதைந்து வீழ்ச்சியில் இழந்து
சிரிப்பவன் பகையினை தந்தாடுவார்
சுகம் கொண்டாடுவார்

ஏமாற்றாதே ஏமாற்றாதே தம்பி
ஏமாறாதே ஏமாறாதே நம்பி

வண்ண வண்ண பைகளை நிரைத்து
இந்த மண்ணுருண்டை உலகினைப் படைத்தார்
சின்ன சின்ன கனவுகள் விதைத்து
நம்மை ஓட விட்டு கதவுகளை அடைத்தார்
கதையினையை முடித்தார்


Movie/Album name: Con City

Artists