
Male : Vaazhvinil unninaivaal vaazhukindren
Vaazhvinil unninaivaal vaazhukindren
Naalum aasaiyinaal aadugindren
Vaazhvinil unninaivaal vaazhukindren
Male : Kalaigalai kaalgalil kaangindren
Kai valai oosaiyilum kaangindren
Kalaigalai kaalgalil kaangindren
Kai valai oosaiyilum kaangindren
Male : Manakkum payanathil mayngum unakku
Aasaigal purandu odavae manamum aadavae
Azhagil azhagiya kalimagalae
Vaazhvinil unniniavaal vaazhgindren
Naalum aasaiyinaal aadugindren
Vaazhvinil unninaivaal vaazhukindren
Male : Oram poo endru ennai odhukaadhae
Odhavaadha pergalai pol verattadhae
……………………………………
Oram poo endru ennai odhukaadhae
……………………………………
Oram poo endru ennai odhukaadhae
Odhavaadha pergalai pol verattadhae
Vaangonaa endru azhaithaalae
Vaangonnaa endraalae vaai muthu udhirndhidum..aaa..
Male : Allurae manadhai killurae azhagu kalliyae
Arugil vandhu nilladi
Mellamaai enadhu mellisai irundhu
Kolludhae idhaiyum kettu kolladi
Male : Ilamayilae kulamagalae
Pudhu rayilae ilaveyilae
Ilamayilae kulamagalae pudhu rayilae ilaveyilae
Manadhil inithu malarena sirithu
Mayanga mayanga nadantha iliyavalae
Vaazhvinil unninaivaal vaazhugindren
Naalum aasaiyinaal aadugindren
Vaazhvinil unninaivaal vaazhukindren
Vaazhugindren vaazhugindren vaazhugindren
ஆண் : வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன்
வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன்
நாளும் ஆசையினால் ஆடுகின்றேன்
வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன்
ஆண் : கலைகளை கால்களிலே காண்கின்றேன்
கை வளை ஓசையிலும் காண்கிறேன்
கலைகளை கால்களிலே காண்கின்றேன்
கை வளை ஓசையிலும் காண்கிறேன்
ஆண் : மணக்கும் பணத்தில் மயங்கும் உனக்கு
ஆசைகள் புரண்டு ஓடவே மனமும் ஆடவே
அழகில் அழகிய கலைமகளே………
வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன்
நாளும் ஆசையினால் ஆடுகின்றேன்
வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன்
ஆண் : ஓரம்போ என்று என்னை ஒதுக்காதே
ஒதவாத பேர்களை போல விரட்டாதே
………………………………………………
ஓரம்போ என்று என்னை ஒதுக்காதே
……………………………………………………………
ஓரம்போ என்று என்னை ஒதுக்காதே
ஒதவாத பேர்களை போல விரட்டாதே
வாங்கோண்ணா என்று அழைத்தாலே
வாங்கோண்ணா என்றாலே வாய் முத்து உதிர்ந்திடும்..ஆ…
ஆண் : அள்ளுரே மனதை கிள்ளுரே அழகு கள்ளியே
அருகில் வந்து நில்லடி
மெல்லமாய் எனது மெல்லிசை இருந்து
கொல்லுதே இதையும் கேட்டு கொல்லடி
ஆண் : இளமயிலே குலமகளே புது ரயிலே இளவெயிலே
இளமயிலே குலமகளே
புது ரயிலே இளவெயிலே
மனதில் இனித்து மலரென சிரித்து
மயங்க மயங்க நடந்த இளையவளே
வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன்
நாளும் ஆசையினால் ஆடுகின்றேன்
வாழ்வினில் உன்னினைவால் வாழுகின்றேன்
வாழுகின்றேன் வாழுகின்றேன் வாழுகின்றேன்…..
Movie Summary: Pattanam Pogalam Vaa is a Tamil film about a young man who leaves his village for the city in search of opportunity, only to confront urban hardship, moral compromises, and his own values before finding his way back to what truly matters.
Song Credits:
Singer: S. P. Balasubrahmanyam
Lyricist: Vaali
Music Director: Ilaiyaraaja
Musical Style: Melancholic Tamil film song with a reflective, conversational melody, combining light acoustic instrumentation with Ilaiyaraaja’s characteristic use of strings and gentle rhythm.
Key Artists Involved:
S. P. Balasubrahmanyam (playback singer)
Ilaiyaraaja (composer)
Vaali (lyricist)
Scene Context: The song appears in a reflective moment when the protagonist thinks about a loved one’s memory while facing loneliness and emotional struggle, using the memory as consolation and strength.