
Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaaanaa
Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaaanaa
Oliya kekka
Oliya paarkka
Indha sanam aadum aattam
Thalaiya suthi suthi
Kaala suthi suthi
Varam ketkkum koottam
Ammadiyov aathadiyov
Indha kootha paaru
Indha kodumaiya madamaiya
Thatti ketppadhaaru
Iyarkka padaicha manushan ippo
Thaana aanaan saami
Science padippu padichu kooda
Veena poochu boomi
Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaaanaa
Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaaanaa
Oliya kekka
Oliya paarkka
Indha sanam aadum aattam
Thalaiya suthi suthi
Kaala suthi suthi
Varam ketkkum koottam
Manushana manushane verukkum
Kaalam aachae
Saami pera solli inge sanda
Viral aachae
Whats app-ula saami ippo
Dp aagitaarae
Kaasa kooti indha sanam
Bondi aagi pochae
Saamiya padaichu
Jaathikkul adaichu
Unna enna pirichaan
Piricha manushan
Usandhu ninnu
Avan mattum koluthaan
Anbu onne inge saami
Sonna kelu kelu
Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaaanaa
Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaaanaa
Oliya kekka
Oliya paarkka
Indha sanam aadum aattam
Thalaiya …
Jitta jittaku jitakku tayee
Ammadiyov aathadiyov
Indha kootha paaru
Indha kodumaiya madamaiya
Thatti ketppadhaaru
Iyarkka padaicha manushan ippo
Thaana aanaan saami
Science padippu padichu kooda
Veena poochu boomi
Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaaanaa
Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaku jitakku tayee
Jitta jittaaanaa
Oliya kekka
Oliya paarkka
Indha sanam aadum aattam…
……………………
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டானா
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டானா
ஒலிய கேக்க
ஒளிய பார்க்க
இந்த சனம் ஆடும் ஆட்டம்
தலைய சுத்தி சுத்தி
கால சுத்தி சுத்தி
வரம் கேட்கும் கூட்டம்
அம்மாடியோவ் ஆத்தாடியோவ்
இந்த கூத்த பாரு
இந்த கொடுமைய மடமைய
தட்டி கேட்பதாரு
இயற்க்கை படைச்ச மனுஷன் இப்போ
தானா ஆனான் சாமி
சயின்ஸ் படிப்பு படிச்சு கூட
வீணா போச்சு பூமி
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டானா
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டானா
ஒலிய கேக்க
ஒளிய பார்க்க
இந்த சனம் ஆடும் ஆட்டம்
தலைய சுத்தி சுத்தி
கால சுத்தி சுத்தி
வரம் கேட்கும் கூட்டம்
………………….
மனுஷன மனுஷனே வெறுக்கும்
காலம்மாச்சே
சாமி பேர சொல்லி இங்கே சண்டை
வைரல் ஆச்சே
வாட்ஸ் அப்-ல சாமி இப்போ
டிபி ஆகிட்டாரே
காச கொட்டி இந்த சனம்
போண்டி ஆகிப் போச்சே
சாமிய படைச்சு
ஜாதிக்குள் அடைச்சு
உன்ன என்னை பிரிச்சான்
பிரிச்ச மனுஷன்
உசந்து நின்னு
அவன் மட்டும் கொழுத்தான்
அன்பு ஒண்ணே இங்கே சாமி
சொன்னா கேளு கேளு
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டானா
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டானா
ஒலிய கேக்க
ஒளிய பார்க்க
இந்த சனம் ஆடும் ஆட்டம்
தலைய
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
அம்மாடியோவ் ஆத்தாடியோவ்
இந்த கூத்த பாரு
இந்த கொடுமைய மடமைய
தட்டி கேட்பதாரு
இயற்க்கை படைச்ச மனுஷன் இப்போ
தானா ஆனான் சாமி
சயின்ஸ் படிப்பு படிச்சு கூட
வீணா போச்சு பூமி
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டானா
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டக்கு ஜிடக்கு டையீ
ஜிட்ட ஜிட்டானா
ஒலிய கேக்க
ஒளிய பார்க்க
இந்த சனம் ஆடும் ஆட்டம்
Movie Summary Bomb is a 2025 Tamil action-drama film centered on a protagonist navigating a tense, conflict-driven narrative involving danger, survival, and emotional stakes, with the song "Oliya Kekka" serving as a reflective musical moment within the story.
Song Credits - Song: Oliya Kekka - Movie: Bomb - Year: 2025 - Language: Tamil
Musical Style - Melodic Tamil film song with an emotional, introspective tone.
Key Artists Involved - Information not available.
Awards & Recognition - Information not available.
Scene Context - Information not available.