Yaro Yaarival

2026
Lyrics
Language: English

Yaaro yaaro ival
Ennaval thaana
Kalavaadi pogum
Gaantha puyal thaana

Pesum vizhigal konda
Pen ival thaana
Dhinam parkka parkka thoondum
Devathai thaana

Nee bothai kanava
Kaatrin mozhiyaa
Aaval unnil kondaen
Oh oh oh

Nee kaadhal nagalaai
Arugil vandhaal
Thoduvaanam thottu
Selluthu nenjam nijam

Uyir dhinam tholaiyuthae vaa
Ennaacho ennacho
Nilavugal nanaiyuthae vaa
Ennaacho ennacho

Adaimazhai idayathil thaan
Vanthaacho vanthaacho
Kaadhal un kannilaa…aaaa
Hoo oo oo ho

Yaaro yaaro ival
Ennaval thaana
Kalavaadi pogum
Gaantha puyal thaana

Mathimugam malaravae
Maayam seidhaal
Pon maalaigal ilaga
Karam thandhaal

Iruvari kavithaigal
Ival azhagai sollum
Sithanaigal sidhara
Uyirai kaanal aakkinaal

Agalaatha anbai thedinaen
Idhamaaga kaadhal solgiraen
Vizhi moodadi

Yaaro yaaro ival
Ennaval thaana
Kalavaadi pogum
Gaantha puyal thaana

Pesum vizhigal konda
Pen ival thaana
Dhinam parkka parkka thoondum
Devathai thaana

Nee bothai kanava
Kaatrin mozhiyaa
Aaval unnil kondaen
Oh oh oh

Nee kaadhal nagalaai
Arugil vandhaal
Thoduvaanam thottu
Selluthu nenjam nijam

Uyir dhinam tholaiyuthae vaa
Ennaacho ennacho
Nilavugal nanaiyuthae vaa
Ennaacho ennacho

Adaimazhai idayathil thaan
Vanthaacho vanthaacho
Kaadhal un kannilaa…aaaa
Hoo oo oo ho


Language: Tamil

: டிகோ

யாரோ யாரோ இவள்
என்னவள் தானா
களவாடி போகும்
காந்த புயல் தானா

பேசும் விழிகள் கொண்ட
பெண் இவள் தானா
தினம் பார்க்க பார்க்க தூண்டும்
தேவதை தானா

நீ போதை கனவா
காற்றின் மொழியா
அவள் உன்னில் கொண்டேன்
ஓ ஓ ஓ

நீ காதல் நகலாய்
அருகில் வந்தாள்
தொடுவானம் தொட்டு
செல்லுது நெஞ்சம் நிஜம்

உயிர் தினம் தொலையுதே வா
என்னாச்சோ என்னாச்சோ
நிலவுகள் நனையுதே வா
என்னாச்சோ என்னாச்சோ

அடைமழை இதயத்தில் தான்
வந்தாச்சோ வந்தாச்சோ
காதல் உன் கண்ணிலா......ஆஆஆ......
ஹூ ஓ ஓ ஹோ

யாரோ யாரோ இவள்
என்னவள் தானா
களவாடி போகும்
காந்த புயல் தானா

மதிமுகம் மலரவே
மாயம் செய்தாள்
பொன் மாலைகள் இளக
கரம் தந்தாள்

இருவரி கவிதைகள்
இவள் அழகை சொல்லும்
சித்தனைகள் சிதற
உயிரைக் காணல் ஆக்கினாள்

அகலாத அன்பை தேடினேன்
இதமாக காதல் சொல்கிறேன்
விழி மூடடி

யாரோ யாரோ இவள்
என்னவல் தானா
களவாடி போகும்
காந்த புயல் தானா

பேசும் விழிகள் கொண்ட
பெண் இவள் தானா
தினம் பார்க்க பார்க்க தூண்டும்
தேவதை தானா

நீ போதை கனவா
காற்றின் மொழியா
அவள் உன்னில் கொண்டேன்
ஓ ஓ ஓ

நீ காதல் நகலாய்
அருகில் வந்தாள்
தொடுவானம் தொட்டு
செல்லுது நெஞ்சம் நிஜம்

உயிர் தினம் தொலையுதே வா
என்னாச்சோ என்னாச்சோ
நிலவுகள் நனையுதே வா
என்னாச்சோ என்னாச்சோ

அடைமழை இதயத்தில் தான்
வந்தாச்சோ வந்தாச்சோ
காதல் உன் கண்ணிலா......ஆஆஆ....
ஹூ ஓ ஓ ஹோ

…………………….


Movie/Album name: Bagavan

Movie Summary Bagavan is a 2026 Tamil film centered on a man named Bagavan who rises from a humble background to become a powerful figure, navigating loyalty, betrayal, and redemption in a world of crime and devotion.

Song Credits - Song: Yaro Yaarival - Movie: Bagavan - Year: 2026 - Language: Tamil

Musical Style A melodic, emotional Tamil film song blending contemporary film score orchestration with classical Indian melodic structures.

Key Artists Involved Information not available.

Awards & Recognition Information not available.

Scene Context Information not available.


Artists