
Male : Maanamae prathaanam
Maanamae prathaanam
Idhai naam mathiththu vaazha vendum
Thanmaanamae prathaanam
Idhai naam mathiththu vaazha vendum
Thanmaanamae prathaanam
Vaazhvu varinum thaazhvu varinum
Vaazhvu varinum thaazhvu varinum
Vaiayagaththil maasillaatha
Maanamae prathaanam
Male : Maadum kandrum irunthaalum
Makkal suttrum niranthaalum
Kodi selvam kuvinthaalum
Pattam padhaviyil siranthaalum
Irunthum illaathavarae
Maanam izhantha pergal padharae
Adhnaal maanamae prathaanam
Male : Selvam endrum nillaathu
Adhu thirumba palanaal sellalathu
Selvam endrum nillaathu
Adhu thirumba palanaal sellalathu
Sendra maanam thirumbaathu
Kankanda unmai idhu thavaraathu….
Maanamae prathaanam
Male : Maanam izhanthaal avamaanam….mm
Aa…..aa….aa…..aa….aa…..a….aa….
Maanam izhanthaal avamaanam….mm
Manithan kaanum vegumaanam
Idhai manathil kondu nimirnthu nindru
Idhai manathil kondu nimirnthu nindru
Pugazhai theda venum
Ulagil maanamae prathaanam
Male : Idhai naam mathiththu vaazha vendum
Thanmaanamae prathaanam
Male : Maanamae prathaanam….
Thanmaanamae prathaanam…..
ஆண் : மானமே பிரதானம்
மானமே பிரதானம்
இதை நாம் மதித்து வாழ வேண்டும்
தன் மானமே பிரதானம்
இதை நாம் மதித்து வாழ வேண்டும்
தன் மானமே பிரதானம்
வாழ்வு வரினும் தாழ்வு வரினும்
வாழ்வு வரினும் தாழ்வு வரினும்
வையகத்தில் மாசில்லாத….
மானமே பிரதானம்
ஆண் : மாடும் கன்றும் இருந்தாலும்
மக்கள் சுற்றும் நிறைந்தாலும்
கோடி செல்வம் குவிந்தாலும்
பட்டம் பதவியில் சிறந்தாலும்
இருந்தும் இல்லாதவரே
மானம் இழந்த பேர்கள் பதரே
அதனால் மானமே பிரதானம்
ஆண் : செல்வம் என்றும் நில்லாது
அது திரும்பப் பலநாள் செல்லாது
செல்வம் என்றும் நில்லாது
அது திரும்பப் பலநாள் செல்லாது……
சென்ற மானம் திரும்பாது
கண்கண்ட உண்மை இது தவறாது……
மானமே பிரதானம்….
ஆண் : மானம் இழந்தால் அவமானம்…..ம்ம்…
ஆஅ……ஆ…..அ….ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ…..
மானம் இழந்தால் அவமானம்…..ம்ம்…
மனிதன் காணும் வெகுமானம்
இதை மனதில் கொண்டு நிமிர்ந்து நின்று
இதை மனதில் கொண்டு நிமிர்ந்து நின்று
புகழைத் தேட வேணும்
உலகில் மானமே பிரதானம்….
ஆண் : இதை நாம் மதித்து வாழ வேண்டும்
தன் மானமே பிரதானம்
ஆண் : மானமே பிரதானம்….
தன் மானமே பிரதானம்……
Summary of the Movie: Deivame Thunai is a 1959 Tamil film that revolves around themes of faith, devotion, and divine intervention, portraying the struggles and triumphs of its protagonists through a spiritual lens.
Song Credits:
- Music Director: G. Ramanathan
- Lyricist: Kannadasan
Musical Style: Classical-based with devotional undertones.
Raga Details: Likely based on a traditional Carnatic raga, though specific details are unavailable.
Key Artists Involved:
- Singer: T. M. Soundararajan
Awards & Recognition: Information not available.
Scene Context: The song Maaname Pradhaanam is a devotional piece, likely sung in a temple or spiritual setting, emphasizing the importance of divine grace and surrender to God.