Mannichiru

1984
Lyrics
Language: English

Un kovathula vaanam ippo
Sevakkudhadi
Sennilave enna mannichiru
Humming : Ana ana ana ena
Male : En samathila natchathiram
Nagarudhadi
Un peraa adhu maariruchu
Humming : Ana ana ana ena

Nee illama enga en boomi suthum
Nool illadha pattam adhu enga pogum
Adi ethana thadava
Naan mannippu ketka
Un othada odhadaal enna
Hmmkum hmm hmm

Un kovathula vaanam ippo
Sevakkudhadi
Sennilave enna mannichiru
En samathila natchathiram
Nagarudhadi
Un peraa adhu maariruchu

Ethana naala en mela kovam
Alaiyadicha kara enna kochikkumaa
Kandaanakkari thandana thaadi
Oththa yaan poal naanum thiriyurene

Kaakki kannale ennai kollaadhe
Porai niruthadiyeee
Theerpai sollaamal naalai thallaadhe
Thirundha vazhi solladi

Adi ethana thadava
Naan mannippu ketka
Un othada odhadaal enna
Hmmkum hmm hmm

En kovam ippo paasathula
Maranjiruche
En usure enna mannichiru
En samathula natchathiram nagarnthirunche
Un peraa adhu maariruche
Hmm mm mm mm mm mmm
Hmm mm mm mm mmmmm


Language: Tamil

அனா அனா அனா என அணைக்கா
மனம் மனம் தினம் உனை அழைக்க
அனா அனா அனா என அணைக்கா
மனம் மனம் தினம் உனை அழைக்க

உன் கோவத்துல வானம் இப்போ
செவக்குதடி
செந்நிலவே என்ன மன்னிச்சிரு
ஆண் : அனா அனா அனா என
ஆண் : என் சாமத்தில நட்சத்திரம்
நகருதடி
உன் பேரா அது மாறிருச்சு
ஆண் : அனா அனா அனா என

நீ இல்லமா எங்க என் பூமி சுத்தும்
நூல் இல்லாத பட்டம் அது எங்க போகும்
அடி எத்தனை தடவ
நான் மன்னிப்பு கேட்க
உன் ஒத்தட உதடால்
ஹ்ம்ம்க்கும் ஹ்ம்ம் ஹ்ம்ம்

அனா அனா அனா என அணைக்கா
மனம் மனம் தினம் உனை அழைக்க
அனா அனா அனா என அணைக்கா
மனம் மனம் தினம் உனை அழைக்க

உன் கோவத்துல வானம் இப்போ
செவக்குதடி
செந்நிலவே என்ன மன்னிச்சிரு
என் சாமத்தில நட்சத்திரம்
நகருதடி
உன் பேரா அது மாறிருச்சு

எத்தனை நாளா என் மேல கோவம்
அலையடிச்சா கரை என்ன கோச்சிக்குமா
கண்டனக்காரி தண்டனை தாடி
ஒத்த யானை போல நானும் திரியுறனே

காக்கி கண்ணாலே என்னை கொல்லாதே
போரை நிறுத்தடியீ
தீர்ப்பைச் சொல்லாமல் நாளை தள்ளாதே
திருந்த வழி சொல்லடி

அடி எத்தனை தடவ
நான் மன்னிப்பு கேட்க
உன் ஒத்தட உதடால்
ஹ்ம்ம்க்கும் ஹ்ம்ம் ஹ்ம்ம்

அனா அனா அனா என அணைக்கா
மனம் மனம் தினம் உனை அழைக்க
அனா அனா அனா என அணைக்கா
மனம் மனம் தினம் உனை அழைக்க

என் கோவம் இப்போ பாசத்துல
மறஞ்சிருச்சே
என் உசுரே என்ன மன்னிச்சிரு
என் சாமத்துல நட்சத்திரம் நகர்ந்திருச்சே
உன் பேரா அது மாறிருச்சே
ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


Movie/Album name: Sirai

Movie Summary Sirai (1984) is a Tamil prison drama centered on a man wrongly imprisoned and the struggles he faces behind bars, exploring themes of injustice, redemption, and humanity within the prison system.

Song Credits - Song: Mannichiru - Film: Sirai (1984) - Language: Tamil

Musical Style A soulful, emotionally charged melody typical of 1980s Tamil film music, blending classical melodic sensibilities with orchestral arrangements of the era.

Key Artists Involved - Music Director: (information not available) - Lyricist: (information not available) - Singer(s): (information not available)

Scene Context The song appears in a penitent, reflective moment within the film's prison setting, where a character seeks forgiveness, fitting the song's title meaning "Forgive."


Artists