
Azhagin arasae
Saaaaai……
En vaazhvin oli aavaaiyooo….oo
En nilai paaraaiyooo mannavaaa…
Endan saai… nee…
Azhagin arasae vaaraaiyooo
En vaazhvin oli aavaaiyoo…ooo
Kaadhal mozhi aavaaiyoo mannavana
Endhan saai… nee…
Saaaai……saaaai……
En swaasathin dhaagamae
Shirdi….saaaai.
En naadiyin naadhamae
Saaaai……saaaai……
En idhaya dhaabam thaniyumaa
Hooo oo hooo
Shirdi….saaaai.
Indha ezhai thaedum arasanae
Naaa…..aaa…..aaa…..
Hmm…aa…aaa
Naa…re….aaa…
En uyir saai…
Nee aega sruthiyaam
Sarvam nee saaii….
Nee aega sruthiyaam
Sarvam nee saai….
Guruvaai varuvaai nee saai….
Karai serkkum karamae
Aanandha kadalae saai….
Saaaai……saaaai……
En swaasathin dhaagamae
Shirdi….saaaai….
En naadiyin naadhamae…
Azhagin arasae vaaraaiyooo
Vaazhvin oli aavaaiyoo…ooo
Ennai arulvaaiyooo
Saaaai……saaaai……
En swaasathin dhaagamae
Shirdi….saaaai….
En naadiyin naadhamae…
Saaaai……saaaai……
Nee paaradadhu
En paavam ariyaen
Hoo oo hoo ooo
Saaaai……saaaai……
Un thaai ullam anaikkummaa
Haa aah aahh
Haa aah aahh aaa….
Haa aah aahh ….
Haa aah aahh …haaa…aaa…aaa…
Haa….aaa….aaa.haaa….aaa…aaa…
Saaaai……saaaai……
Un thaai ullam anaikkummaa
Shirdi….saaaai.
En vaazhvin artham kidaikkumaa
Saaaai……saaaai……
En suvana kadhavum thirakkumaa
Hmmm ooo hooo
Shirdi….saaaai..
En irai nesa naadhanae…
அழகின் அரசே
சாய்ய்............
என் வாழ்வின் ஒளி ஆவாயோ......ஓஒ.....
என் நிலை பாராயோ மன்னவா
எந்தன் சாய்.....நீ.....
அழகின் அரசே வாராயோ.........
என் வாழ்வின் ஒளி ஆவாயோ......ஓஒ.....
காதல் மொழி ஆவாயோ மன்னவா
எந்தன் சாய்.....நீ.....
சாய்ய்...... சாய்ய்......
என் சுவாசத்தின் தாகமே
ஷிரடி......சாய்......
என் நாடியின் நாதமே
சாய்ய்...... சாய்ய்......
என் இதய தாபம் தனியுமா
ஹோ ஓ ஹோ
ஷிரடி......சாய்......
இந்த ஏழை தேடும் அரசனே
நா.......ஆஅ.....ஆஆ...
ஹ்ம்ம்......ஆ......ஆஅ....
நா....ரே.......ஆஅ.....
என் உயிர் சாய்......
நீ ஏக ஸ்ருதியும்
சர்வம் நீ சாய்......
நீ ஏக ஸ்ருதியும்
சர்வம் நீ சாய்
குருவாய் வருவாய் நீ சாய்....
கரை சேர்க்கும் கரமே
ஆனந்த கடலே சாய்யி.....
சாய்ய்...... சாய்ய்......
என் சுவாசத்தின் தாகமே
ஷிரடி......சாய்......
என் நாடியின் நாதமே.....
அழகின் அரசே வாராயோ.........
என் வாழ்வின் ஒளி ஆவாயோ......ஓஒ.....
என்னை அருள்வாயோ
சாய்ய்...... சாய்ய்......
என் சுவாசத்தின் தாகமே
ஷிரடி......சாய்......
என் நாடியின் நாதமே.....
சாய்ய்...... சாய்ய்......
நீ பாராதது
என் பாவம் அறியேன்
ஹோ ஓ ஹோ ஓ
சாய்ய்...... சாய்ய்......
உன் தாய் உள்ளம் அணைக்குமா
ஹா ஆஹ ஆஹ்
ஹா ஆஹ ஆஹ் ஆஅ.....
ஹா ஆஹ ஆஹ்
ஹா ஆஹ ஆஹ் ஆஅ.....ஹா....ஆஅ...
ஹா....ஆஅ....ஆஅ....ஹா......ஆஅ...ஆஅ...
சாய்ய்...... சாய்ய்......
உன் தாய் உள்ளம் அணைக்குமா
ஷிரடி......சாய்......
என் வாழ்வின் அர்த்தம் கிடைக்குமா
சாய்ய்...... சாய்ய்......
என் சுவன கதவும் திறக்குமா
ஹ்ம்ம் ஓ ஹோ
ஷிரடி......சாய்......
என் இறை நேச நாதனே
Movie Summary: Sai Shirdi Sai is a 2019 Indian Telugu-language devotional film directed by K. Raghavendra Rao, depicting the life, teachings, and miracles of Shirdi Sai Baba.
Song Credits:
Album: Sai Shirdi Sai (2019)
Musical Style: Devotional orchestral fusion with Indian classical and Western choral elements.
Raga Details: Not explicitly documented.
Key Artists Involved: A. R. Rahman (composer), K. Raghavendra Rao (director), Sirivennela Seetharama Sastry (lyricist).
Awards & Recognition: Not available.
Scene Context: Devotional montage depicting the life and miracles of Shirdi Sai Baba.