Pagalin Oru Thagam

1981
Lyrics
Language: English

Female : Pagalin oru thaagam iravil adhu theerum
Paavaigal ennum
Panneeril aadum neram idhuthaanae

Female : Pagalin oru thaagam iravil adhu theerum

Female : Vantha thaagam inba thaagam
Ingu vaa thaagam theerum
Vantha thaagam inba thaagam
Ingu vaa thaagam theerum
Vanthu mothum antha aasai
Eppothuthaan maarum

Female : Valarvatho sugamthanil
Valaivatho manangalai
Varumvarai porungalaen
Vanththilae inainthu paarungalaen

Female : Pagalin oru thaagam iravil adhu theerum
Paavaigal ennum
Panneeril aadum neram idhuthaanae

Female : …………….

Female : Panju poovil pattu pochchu
Thottathum aasai varum
Konjam neeyum vanjiyodu
Konjinaala inbamaagum

Female : Kulirilae viyarththathaa
Kodaiyil kulirnthathaa
Irandumae kidaiththathu
Irailae inaiyum thaalaattilae

Female : Thangamaeni intha rani
Angamo nooru paavam
Pongum mogam ennaalum
Ponginaal enaithaedum

Female : Thangamaeni intha rani
Angamo nooru paavam
Pongum mogam ennaalum
Ponginaal enaithaedum

Female : Kurukuru paarvaiyil kulukulu araiyil
Muzhuthumae pazhaga vaa paruva neeraada vaa

Female : Pagalin oru thaagam iravil adhu theerum
Paavaigal ennum
Panneeril aadum neram idhuthaanae


Language: Tamil

பெண் : பகலின் ஒரு தாகம் இரவில் அது தீரும்
பாவைகள் என்னும்
பன்னீரில் ஆடும் நேரம் இதுதானே

பெண் : பகலின் ஒரு தாகம் இரவில் அது தீரும்…

பெண் : வந்த தாகம் இன்ப தாகம்
இங்கு வா தாகம் தீரும்
வந்த தாகம் இன்ப தாகம்
இங்கு வா தாகம் தீரும்
வந்து மோதும் அந்த ஆசை
எப்போதுதான் மாறும்

பெண் : வளர்வதோ சுகம்தனில்
வளைவதோ மனங்களை
வரும்வரை பொறுங்களேன்
வனத்திலே இணைந்து பாருங்களேன்……..

பெண் : பகலின் ஒரு தாகம் இரவில் அது தீரும்
பாவைகள் என்னும்
பன்னீரில் ஆடும் நேரம் இதுதானே

பெண் : ……………………..

பெண் : பஞ்சு பூவில் பட்டுப் பூச்சி
தொட்டதும் ஆசை வரும்
கொஞ்சம் நீயும் வஞ்சியோடு
கொஞ்சினால் இன்பமாகும்

பெண் : குளிரிலே வியர்த்ததா
கோடையில் குளிர்ந்ததா
இரண்டுமே கிடைத்தது
இரவிலே இணையும் தாலாட்டிலே

பெண் : தங்கமேனி இந்த ராணி
அங்கமோ நூறு பாவம்
பொங்கும் மோகம் எந்தநாளும்
பொங்கினால் எனைத்தேடும்

பெண் : தங்கமேனி இந்த ராணி
அங்கமோ நூறு பாவம்
பொங்கும் மோகம் எந்தநாளும்
பொங்கினால் எனைத்தேடும்

பெண் : குறுகுறு பார்வையில் குளுகுளு அறையில்
முழுதுமே பழக வா பருவ நீராட வா……

பெண் : பகலின் ஒரு தாகம் இரவில் அது தீரும்
பாவைகள் என்னும்
பன்னீரில் ஆடும் நேரம் இதுதானே


Movie/Album name: Sattam Oru Iruttarai
Artists