
Vaidhegi raaman
Kaiserum kaalam
Thai maadha nan naalilae
Vaiyam vaanagam
Yaavum thoranam
Meiyai mei thodum
Kaadhal kaaranam
Vaidhegi raaman
Kaiserum kaalam
Thai maadha nan naalilae
Aaah…aaaa…aaa…aaahaa…
Kaaveri neer pola
Odum aadum
Kalyaana raagangal paadum
Kaanaadha kolangal
Yaavum kaanum
Kannodu mogangal koodum
Yedho or pon minnal
En ullilae
Yedhedho kooraaatho
Poonthendralae
Kaathodu aanandham
Ketkindrathae
Yen indru en ullam paarkindrathae
Ni sa ni ni sa sa
Ni sa ri ni ni sa saa…aaa…aaa…aa..
Ni sa ni ni sa sa
Ni sa ri ni ni sa saa.
Ni sa gar i sa
Nithapathapamapa
Pa dha mama dha pa
Panidha mama dha pa
Pa dha mama dha pa
Panidha mama dha pa
Sagamaga ma dhamatha
Nitha nisa nisa gari
Vaidhegi raaman
Kaiserum kaalam
Thai maadha nan naalilae
Ga ga ga ga ri ri
Ga ga ga ga gaga rigapagari
Sai sa ni
Ma ma ma ma
Sa ga ma ma ma ma ma
Gamapadhani thama ga sa ma
Gariga pa pa pa ma gama tha
Gariga pa pa pa gama tha ni
Gariga pa pa pa ma gama tha
Gariga pa pa pa gama tha ni
Sa sasa sa ni ni
Sa sa sa sa sa sa
Ni sa sa ni sa sa
Ni sa sa ni sa sa
Ni sa ni sa ni sa ga
Ni sa sa ga ri pa ga
Sa ri ga pa pa pa ri
Ga pa tha tha tha tha patha sa ..aa…
Poovaana mirdhangam
Engum pongum
Puriyaatha layam kooda sangam
Koovaatha kuyil thandha
Santham sindhum
Kuraaiyaadha sugam yenthan sondham
Naan kaanum
Aanandham aarohanam
Vaan thoovum poovellam
Avarohanam
Sangeedha thaalangal
Podum manam
Sandhosha raagangal
Paadum dhinam
Midhilaiyil vaidhegi raaman
Kaiserum kaalam
Thai maadha nan naalilae
Vaiyam vaanagam
Yaavum thoranam
Meiyai mei thodum
Kaadhal kaaranam
Vaidhegi raaman
Kaiserum kaalam
Thai maadha nan naalilae
எஸ். ஜானகி
வைதேகி ராமன்
கைசேரும் காலம்
தை மாத நன் நாளிலே
வையம் வானகம்
யாவும் தோரணம்
மெய்யை மெய்த் தொடும்
காதல் காரணம்
வைதேகி ராமன்
கைசேரும் காலம்
தை மாத நன் நாளிலே
ஆஆஆ.... ஆஆஆ....
காவேரி நீர்ப்போல
ஓடும் ஆடும்
கல்யாண ராகங்கள் பாடும்
காணாத கோலங்கள்...
யாவும் காணும்
கண்ணோடு மோகங்கள் கூடும்
ஏதோ ஓர் பொன் மின்னல்
என் உள்ளிலிலே
ஏதேதோ கூறாதோ பூந்தென்றலே
காதோடு ஆனந்தம் கேட்கின்றதே
ஏன் என்று என்னுள்ளம்
பார்க்கின்றதே
நி ஸ நி நி ஸ ஸ
நி ஸ ரி நி நி ஸ ஸ ஆஆஆ....ஆஆ...
நி ஸ நி நி ஸ ஸ
நி ஸ ரி நி நி ஸ ஸ
நி ஸ க ரி ஸ
நி த ப த ப ம ப
ப த ம ம ப ப
ப நி த ம ம ப ப
ப த ம ம ப ப
ப நி தா ம ம ப ப
ஸ க ம க ம த ம த
நி த நி ஸ நி ஸ க ரி
வைதேகி ராமன்
கைசேரும் காலம்
தை மாத நன் நாளிலே
க க க க ரி
க க க க க க
ரி க ப க ரி
ஸ ரி ஸ நி
ம ம ம ம ஸ
க ம ம ம ம ம ம
க ம த நி த ம க ஸ ம
க ரி க ப ப ப ம க ம த
க ரி க ப ப ப க ம த நி
க ரி க ப ப ப ம க ம த
க ரி க ப ப ப க ம த நி
ஸ ஸ ஸ ஸ நி
ஸ ஸ ஸ ஸ ஸ ஸ
நி ஸ ஸ நி ஸ ஸ
நி ஸ ஸ நி ஸ ஸ
நி ஸ நி ஸ நி ஸ க
க க ஸ நி ப த
நி ஸ ஸ க ரி ப க
ஸ ரி க ப ப ப ரி
க ப த த த த ப த ஸ ஆஆஆ...
பூவான மிருதங்கம்
எங்கும் பொங்கும்
புரியாத லயம் கூட சங்கம்
கூவாத குயில் தந்த சந்தம் சிந்தும்
குறையாத சுகம் எந்தன் சொந்தம்
நான் காணும்
ஆனந்தம் ஆரோகணம்
வான் தூவும் பூவெல்லாம்
அவரோகணம்
சங்கீத தாளங்கள் போடும் மனம்
சந்தோஷ ராகங்கள் பாடும் தினம்
மிதிலையில்
வைதேகி ராமன்
கைசேரும் காலம்
தை மாத நன் நாளிலே....
வையம் வானகம்
யாவும் தோரணம்
மெய்யை மெய்த் தொடும்
காதல் காரணம் ம்ம்ம்
வைதேகி ராமன்
கைசேரும் காலம்
தை மாத நன் நாளிலே
Movie Summary Pagal Nilavu (1985) is a Tamil romantic drama directed by Mani Ratnam, starring Murali and Revathi. It tells the story of a young man from a humble background who falls in love with a wealthy girl, exploring themes of class divide, family opposition, and the struggles of love against social barriers.
Song Credits - Song: Vaidhegi Raman - Film: Pagal Nilavu (1985) - Music: Ilaiyaraaja - Lyrics: Vairamuthu - Singers: S. Janaki, Malaysia Vasudevan
Musical Style The song is a melodious Carnatic-based film song blending classical raga structures with light orchestration typical of Ilaiyaraaja's mid-1980s compositions, featuring veena, flute, and gentle percussion.
Raga Details The song is primarily based on Raga Kalyani (also known as Yaman in Hindustani), characterized by its auspicious and romantic mood.
Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Director: Mani Ratnam - Lyricist: Vairamuthu - Singers: S. Janaki, Malaysia Vasudevan
Scene Context The song is a romantic duet picturized on the lead pair, expressing their blossoming love and emotional connection amid the film's backdrop of social differences.