Baby Baby O My Baby

1985
Lyrics
Language: English

Baby baby oh my baby
Kutty kadhai sollava
Baby baby oh my baby
Kutty kadhai sollava
Kannae aasha kanmani aasha
Kannae aasha kanmani aasha
Nee romba sutti pennallava

Uncle uncle big uncle
Yaanai kadhai sollunga
Male : Ahaan
Female : Uncle uncle big uncle
Yaanai kadhai sollunga
Thoongaama thaan joraa ketppen
Yaanainaa rombha thaan pudikkum

Baby baby oh my baby
Kutty kadhai sollava
Female : Sollunga

Aiyappan kovililae
Yaanai onnu irunthuchu

Dingu dingu nu mani osai
Ketkkum badi nadanthuchu

Kadai veedhi pakkam ponaa
Suthi suthi paakumaam

Thumbikkaiyai neeti neeti
Thuttukalai serkumaam

Pazham koduthaal vanakkam sollum
Pillaigalai sumanthu sellum

Uncle uncle big uncle
Yaanai kadhai joru thaan
Thoongaama thaan joraa ketppen
Yaanainaa rombha thaan pudikkum

Paavadai sattai thaikkum
Thaiyal kaaran irundhaan
Panbaana yaanaikkitta
Vambhu panna nenachaan
Thengaai moodi ullarathaan
Oosi onna maattinaan
Thalaiyattum yaanaikitta
Thinga solli neetinaan

Aiyaiyoo oosi kuthidumae

Haan
Yaanai adhai purinjikkichaam
Manasukkullae pottukkichaam

Baby baby oh my baby
Kutty kadhai sollava
Female : Yaana kadha

Aaththoram yaanai poyi
Saetha alli urinjuchu
Aathadi tailor melae
Thoo thoonnu thuppiduchu
Female : Acachoo thuni ellam alukkagidumae
Male : Aamaam
Pongalukku theichu vecha thuni kettu ponadhaam
Ammadi solla ponaa naanum adhu polathaan
Vambhu senja vanjam veippen
Anbiruntha adangi nippen

Uncle uncle
Male : Hahah
Female : Big uncle
Male : Hahahah
Female : Yaanai kadhai joru thaan
Thoongaama thaan joraa ketppen
Yaanainaa rombha thaan pudikkum

Laalaalaa laalaalaa lallallaa
Female : Laalaalaa laalaalaa lallallaa
Both : Laalaalaa laalaalaa lallallaa
Laalaalaa laalaalaa lallallaa


Language: Tamil

பேபி பேபி ஓ மை பேபி
குட்டிக்கதை சொல்லவா
பேபி பேபி ஓ மை பேபி
குட்டிக்கதை சொல்லவா
கண்ணே ஆஷா கண்மணி ஆஷா
கண்ணே ஆஷா கண்மணி ஆஷா
நீ ரொம்ப சுட்டி பெண்ணல்லவா

அங்கிள் அங்கிள் பிக் அங்கிள்
யானைக் கதை சொல்லுங்க
ஆண் : ஆஹான்
பெண் : அங்கிள் அங்கிள் பிக் அங்கிள்
யானைக் கதை சொல்லுங்க
தூங்காமத்தான் ஜோராக் கேட்பேன்
யானனைன்னா ரொம்பத்தான் பிடிக்கும்

பேபி பேபி ஓ மை பேபி
குட்டிக்கதை சொல்லவா
பெண் : சொல்லுங்க

ஐயப்பன் கோயிலிலே
யானை ஒண்ணு இருந்துச்சு

டிங் டிங்ணு மணியோசை
கேட்கும்படி நடந்துச்சு

கடைவீதி பக்கம் போனா
சுத்தி சுத்தி பாக்குமாம்

தும்பிக்கையை நீட்டி நீட்டி
துட்டுகளை சேர்க்குமாம்

பழம் கொடுத்தால் வணக்கம் சொல்லும்
பிள்ளைகளை சுமந்து செல்லும்

அங்கிள் அங்கிள் பிக் அங்கிள்
யானைக் கதை ஜோருதான்
தூங்காமத்தான் ஜோராக் கேட்பேன்
யானனைன்னா ரொம்பத்தான் பிடிக்கும்

பாவாடை சட்டை தைக்கும்
தையல்காரன் இருந்தான்
பண்பான யானைக்கிட்ட
வம்பு பண்ண நெனச்சான்
தேங்காய் மூடி உள்ளாரத்தான்
ஊசி ஒண்ண மாட்டினான்
தலையாட்டும் யானைக்கிட்ட
திங்க சொல்லி நீட்டினான்

ஐய்யையோ ஊசி குத்திடுமே

ஹான்
யானை அதை புரிஞ்சிக்கிச்சாம்
மனசுக்குள்ள போட்டுக்குச்சாம்
ஆண் : பேபி பேபி ஓ மை பேபி
குட்டிக்கதை சொல்லவா
பெண் : யானை கதை

ஆத்தோரம் யானை போயி
சேத்த அள்ளி உறிஞ்சிச்சு
ஆத்தாடி டைலர் மேலே
தூ தூன்னு துப்பிடிச்சு
பெண் : அச்சச்சோ துணி எல்லாம் அழுக்காகிடுமே
ஆண் : ஆமாம்
பொங்கலுக்கு தைச்சு வச்ச துணி கெட்டுப் போனதாம்
அம்மாடி சொல்லப்போனா நானும் அதப்போலத்தான்
வம்பு செஞ்சா வஞ்சம் வைப்பேன்
அன்பிருந்தா அடங்கி நிப்பேன்

அங்கிள் அங்கிள்
ஆண் : ஹஹாஹ்
பெண் : பிக் அங்கிள்
ஆண் : ஹஹாஹ்
பெண் : யானைக் கதை ஜோருதான்
தூங்காமத்தான் ஜோராக் கேட்பேன்
யானனைன்னா ரொம்பத்தான் பிடிக்கும்

லாலாலா லாலாலா லல்லல்லா
பெண் : லாலாலா லாலாலா லல்லல்லா
இருவர் : லாலாலா லாலாலா லல்லல்லா
லாலாலா லாலாலா லல்லல்லா


Movie/Album name: Bandham

Movie Summary Bandham is a 1985 Tamil film directed by K. Vijayan, revolving around family relationships, sacrifice, and emotional bonds.

Song Credits - Song: Baby Baby O My Baby - Film: Bandham - Year: 1985 - Language: Tamil

Musical Style Melodic romantic duet typical of 1980s Tamil film music, with orchestration featuring strings, flute, and light percussion.

Key Artists Involved - Music Director: Shyam - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki - Lyricist: Vaali

Scene Context A romantic duet sequence featuring the lead pair, expressing affection and courtship through song and dance.


Artists