Vidiyatha Iravondru

2025
Lyrics
Language: English

Vidiyaadha iravondru
Pagal aavadhillai
Vilayadha payir ondru
Unavaavadhillai

Karugaamal thiri endrum
Oli eendradhillai
Karaiyaadha manam
Endrum karai kanbadhillai

Valayaamal nadhi endrum
Kadal servadhillai
Valikkamal thasai endrum
Valuvervadhillai

Vilagaadha thirai indri
Kalai yedhum illai
Vidhiyodu vilayaadi
Vendravardhaan illai

Hoo oo oo ..hoo oo ooo

Naan alaiyin ilai pol oruvan
Nee malaiyin nizhal pol oruvan
Yen idhuvarai puriyaadhirundhen
Thandhai urave nee

Haa needhan manidhan
Maaraa punithan
Thavaarai ninaithane
Indha paedhai siruvan

Vazhi indriye kural indriye
Thavikindra eliyorkku
Thavam indriye varam indriye
Kidaithaal avane iraivan

Hoo oo oo ..hoo oo ooo

Vidiyaadha iravondru
Pagal aavadhillai
Vilayadha payir ondru
Unavaavadhillai

Karugaamal thiri endrum
Oli eendradhillai
Karaiyaadha manam
Endrum karai kanbadhillai

Valayaamal nadhi endrum
Kadal servadhillai
Valikkamal thasai endrum
Valuvervadhillai

Varuthangal illamal
Thiruthangal illai
Vazhi ondru illamal
Varungaalam illai

Hoo oo oo ..hoo oo ooo


Language: Tamil

: பாலாஜி வேணுகோபால்

விடியாத இரவொன்று
பகலாவதில்லை
விளையாத பயிர் ஒன்று
உணவாவதுதில்லை

கருகாமல் திரி என்றும்
ஒளி ஈன்றதில்லை
கரையாத மனம்
என்றும் கரை காண்பதில்லை

வளையாமல் நதி என்றும்
கடல் சேர்வதில்லை
வலிக்காமல் தசை எங்கும்
வழுவேற்வதில்லை

விலகாத திரை இன்றி
கலையேதும் இல்லை
விதியோடு விளையாடி
வென்றவர்தான் இல்லை

ஹூ ஓ ஓ......ஹூ ஓ ஓ....ஓஓ....ஒ ஓ

……………………

நான் அலையின் இலை போல் ஒருவன்
நீ மலையின் நிழல் போல் ஒருவன்
ஏன் இதுவரை புரியாதிருந்தேன்
தந்தை உறவே நீ

ஹா நீதான் மனிதன்
மாறா புனிதன்
தவறாய் நினைத்துதானே
இந்த பேதை சிறுவன்

வழி இன்றி குரல் இன்றி
தவிக்கின்ற எளியோர்க்கு
தவம் இன்றி வரம் இன்றியே
கிடைத்தால் அவனே இறைவன்

ஹூ ஓ ஓ ..ஹூ ஓ ஓஓஓ...ஓ...ஓ

விடியாத இரவொன்று
பகலாவதில்லை
விளையாத பயிர் ஒன்று
உணவாவதுதில்லை

கருகாமல் திரி என்றும்
ஒளி ஈன்றதில்லை
கரையாத மனம்
என்றும் கரை காண்பதில்லை

வளையாமல் நதி என்றும்
கடல் சேர்வதில்லை
வலிக்காமல் தசை எங்கும்
வழுவேற்வதில்லை

வருத்தங்கள் இல்லாமல்
திருத்தங்கள் இல்லை
வழி ஒன்று இல்லாமல்
வருங்காலம் இல்லை

ஹூ ஓ ஓ ..ஹூ ஓ ஓஓஓ....ஓ...ஓ...


Movie/Album name: Kumaara Sambavam

Artists