Raja En Mel

1950
Lyrics
Language: English

Female : Raja en mel kobama
Kobam kolladhae nee vaa vaa summa
Jaalam seiyaadhae nee vaa
O raaja ingae odi vaa

Female : Raja en mel kobama
Kobam kolladhae nee vaa vaa summa

Female : Maappillai polae modi seiyaadhae
Mann aandhai polae summa muzhikkadhae
Raja en mel kobama
Kobam kolladhae nee vaa vaa summa

Female : Kattayama sol kaaya nee pazhama
Kallu pillaiyaarae sella pillaiyaarae
Raja en mel kobama
Kobam kolladhae nee vaa vaa summa
Jaalam seiyaadhae nee vaa
O raaja ingae odi vaa


Language: Tamil

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

பெண் : ராஜா என் மேல் கோபமா
கோபம் கொல்லாதே நீ வா வா சும்மா
ஜாலம் செய்யாதே நீ வா
ஒ….ராஜா இங்கே ஓடி வா…….

பெண் : ராஜா என் மேல் கோபமா
கோபம் கொல்லாதே நீ வா வா சும்மா

பெண் : மாப்பிள்ளை போலே மோடி செய்யாதே
மண் ஆந்தை போலே சும்மா முழிக்காதே
ராஜா என் மேல் கோபமா
கோபம் கொல்லாதே நீ வா வா சும்மா…

பெண் : கட்டாயமா சொல் காயா நீ பழமா
கல்லுப் பிள்ளையாரே செல்லப் பிள்ளையாரே
ராஜா என் மேல் கோபமா
கோபம் கொல்லாதே நீ வா வா சும்மா…
ஜாலம் செய்யாதே நீ வா
ஒ….ராஜா இங்கே ஓடி வா…….


Movie/Album name: Macha Rekai
Artists