Enna Thavam Seidheno

2025
Lyrics
Language: English

Enna thavam seidheno
Unndaiya nenjam kedaikka
Jenmam pala pothathae
Kaiyil unnai alli rasikka

Ethana ethana ethana ethana
Ethana ethana ethana ethana
Ethana ethana ethana ethana
Ethana ethana ethana ethana

Enna thavam seidheno
Unndaiya nenjam kedaikka
Jenmam pala pothathae
Kaiyil unnai alli rasikka

Kolusu oligal unadhu
Kuralai eduthu kattudhu paadalai
Adhil iravum pagalum kottudhu kaadhale
Mazhai oligal unadhu
Viralai pidikka thottadhae sarale
Uyir nanaiya nanaiya muttudhu aayule

Latcham pala kodi
Sorgam idhu thaane
Unnai piriveno
Ullavarai naane

Enna dhavam seidheno
Unndaiya nenjam kedaikka
Hmm jenmam pala pothathae
Kaiyil unnai alli rasikka

Karu vizhi unai rasitha
Oru thalaimurai poruthirunthathai
Sollivida aasai kooduthae
Female : Iru karam unai anaithida
Perum pasiyudan thavithirundhadhai
Vetkam enum kozhi koovuthe

Kottu pani kaadellaam un paadham
Suttu vida soodaaguthae
Female : Kattu thari podatha un pasam
Muthamida thaen oorudhe
Male : Aridhaaram poosadha poongaathae
Unai pesa varadho kai korthae
Nenjil siru veedu katti kodu pothum
Angae kudi yera anbil thalai kodhum

Ethana ethana ethana ethana

Enna dhavam seidheno
Unndaiya nenjam kedaikka
Haaa..aaa
Jenmam pala pothathae
Kaiyil unnai alli rasikka

Ethana ethana ethana ethana

Haaa..aaa
Kolusu oligal unadhu
Kuralai eduthu kattudhu paadalai
Adhil iravum pagalum kottudhu kaadhale
Female : Mazhai oligal unadhu
Viralai pidikka thottadhae sarale
Uyir nanaiya nanaiya muttudhu aayule

Kattil vilaiyattil
Kangal urangaadhe
Thottil thodarndhaada
Thunbam nerungadhae

Enna dhavam seidheno
Unndaiya nenjam kedaikka


Language: Tamil

டி. இமான்

யுகபாரதி

என்ன தவம் செய்தேனோ
உன்னுடைய நெஞ்சம் கெடைக்க
ஜென்மம் பல போதாதே
கையில் உன்னை அள்ளி ரசிக்க

எத்தன எத்தன எத்தன எத்தன
எத்தன எத்தன எத்தன எத்தன
எத்தன எத்தன எத்தன எத்தன
எத்தன எத்தன எத்தன எத்தன

என்ன தவம் செய்தேனோ
உன்னுடைய நெஞ்சம் கெடைக்க
ஜென்மம் பல போதாதே
கையில் உன்னை அள்ளி ரசிக்க

கொலுசு ஒலிகள் உனது
குரலை எடுத்து கட்டுது பாடலை
அதில் இரவும் பகலும் கொட்டுது காதலே
மழை ஒலிகள் உனது
விரலை பிடிக்க தொட்டதே சாரலே
உயிர் நனையா நனையா முட்டுது ஆயுளே

லட்சம் பல கோடி
சொர்கம் இது தானே
உன்னை பிரிவேனோ
உள்ளவரை நானே

என்ன தவம் செய்தேனோ
உன்னுடைய நெஞ்சம் கெடைக்க
ஜென்மம் பல போதாதே
கையில் உன்னை அள்ளி ரசிக்க

கரு விழி உனை ரசித்த
ஒரு தலைமுறை பொருத்திருந்ததை
சொல்லிவிட ஆசை கூடுதே
பெண் : இரு கரம் உன்னை அணைத்திட
பெரும் பசியுடன் தவிதிருந்ததை
வெட்கம் எனும் கோழி கூவுதே

கொட்டும் பனி காடெல்லாம் உன் பாதம்
சுட்டு விட சூடாகுதே
பெண்: கட்டு தறி போடாத உன் பாசம்
முத்தமிட தேன் ஊறுதே

அரிதாரம் பூச்சாக பூங்காத்தே
உன்னை பேச வாராதோ காய் கோர்த்தே
நெஞ்சில் சிறு வீடு கட்டி கொடு போதும்
அங்கே குடி ஏற அன்பில் தலை கோதும்

எத்தன எத்தன எத்தன எத்தன

என்ன தவம் செய்தேனோ
உன்னுடைய நெஞ்சம் கெடைக்க
ஹா..ஆஅ..
ஜென்மம் பல போதாதே
கையில் உன்னை அள்ளி ரசிக்க

எத்தன எத்தன எத்தன எத்தன

ஹா..ஆ
கொலுசு ஒலிகள் உனது
குரலை எடுத்து கட்டுது பாடலை
அதில் இரவும் பகலும் கொட்டுது காதலே
பெண் : மழை ஒலிகள் உனது
விரலை பிடிக்க தொட்டதே சாரலே
உயிர் நனையா நனையா முட்டுது ஆயுளே

கட்டில் விளையாட்டில்
கண்கள் உறங்காதே
தொட்டில் தொடர்ந்தாட
துன்பம் நெருங்காதே

என்ன தவம் செய்தேனோ
உன்னுடைய நெஞ்சம் கெடைக்க


Movie/Album name: Baby and Baby

Movie Summary Baby and Baby is a 2025 Tamil comedy-drama about two couples navigating the unexpected challenges and joys of parenthood after welcoming babies into their lives.

Song Credits - Song: Enna Thavam Seidheno - Movie: Baby and Baby - Year: 2025 - Language: Tamil

Musical Style Melodic, soulful melody with a devotional and emotional undertone, reflecting gratitude and love.

Key Artists Involved Information not available.

Scene Context Information not available.


Artists