
Eh ..saayam pona vennilavae
Kallipaala kottiput laa
Enna solli naa azhuva
Nenjukulla kolli pottaa
Kannu rendum vendhu poguthadi
En thaayae…
Ullukulla raththam vedikkuthadi
Kannu rendum vedhu poguthadi
En thaayae…
Ullukulla raththam vedikkuthadi…
Chinna chinna aasayaalae dhinam
Thaththalikkum kiliyae
Mella mella rekka tholachitta
Kanniponnu mayilae
Konji konji pesa marathitta
Paaviyadi kiliyae
Alli alli unna anaichathu
Kaamam thaanae mayilae
En vidhi naa ezhudha
Naa saami illa
Thangatha pethavan naan
Kozhai illa..oh
Kanneera kannukulla
Kaanavilla
En kaadhalum kaaviyamaa…
Maaravilla
Inbamo thunbamo karuvil illayae
Sondhamo bandhamo theva illayae..ae
Chinna chinna aasayaalae dhinam
Thaththalikkum kiliyae
Mella mella rekka tholachitta
Kanniponnu mayilae
Konji konji pesa marathitta
Paaviyadi kiliyae
Alli alli unna anaichathu
Kaamam thaanae mayilae….
லியாண்டர் லீ மார்ட்டி
விஜய் ஸ்ரீ . ஜி
ஏ ..சாயம் போன வெண்ணிலவே
கள்ளிபால கொட்டிபுட்டா
என்ன சொல்லி நா அழுவ
நெஞ்சுக்குள்ள கொள்ளி போட்டா
கண்ணு ரெண்டும் வெந்து போகுதடி
என் தாயே உள்ளுக்குள்ள ரத்தம்
வெடிக்குதடி
கண்ணு ரெண்டும் வெந்து போகுதடி
என் தாயே உள்ளுக்குள்ள ரத்தம்
வெடிக்குதடி
சின்ன சின்ன ஆசையாலே
தெனம் தத்தளிக்கும் கிளியே
மெல்ல மெல்ல ரெக்க தொளச்சிட்டா
கன்னிபொண்ணு மயிலே
கொஞ்சி கொஞ்சி பேச மறந்திட்ட
பாவியடி கிளியே
அள்ளி அள்ளி உன்ன அணச்சது
காமம் தானே மயிலே
என் விதி நா எழுத நா சாமி இல்ல
தங்கத்த பெத்தவன் நான் கோழை இல்ல
கண்ணீர கண்ணுக்குள்ள காணவில்ல
என் காதலும் காவியமா மாறவில்ல
இன்பமோ துன்பமோ கருவில் இல்லயே
சொந்தமோ பந்தமோ தேவ இல்லயே..ஏ ..
சின்ன சின்ன ஆசையாலே
தெனம் தத்தளிக்கும் கிளியே
மெல்ல மெல்ல ரெக்க தொளச்சிட்டா
கன்னிபொண்ணு மயிலே
கொஞ்சி கொஞ்சி பேச மறந்திட்ட
பாவியடி கிளியே
அள்ளி அள்ளி உன்ன அணச்சது
காமம் தானே மயிலே
Movie Summary: Powder is a 2022 Tamil film about two youngsters from a Chennai slum who get drawn into the city's drug trade, exploring their friendship and the consequences of their choices.
Song Credits: - Singer: Yuvan Shankar Raja - Composer: Yuvan Shankar Raja - Lyricist: Snehan
Musical Style: Melodic soft-rock ballad with a contemplative, melancholic tone.
Key Artists Involved: Yuvan Shankar Raja (composer and singer).
Scene Context: The song plays as a reflective montage depicting the emotional turmoil and inner conflict of the protagonist as he navigates the darkness of addiction and the drug underworld, reflecting on lost innocence.
(Note: Raga details and Awards & Recognition information are not available for this song.)