Theera Kadhal – Striker

2023
Lyrics
Language: English

Thanimai indru mudigindrathe
Thavippil vizhi alaigindrathe
Thanithu vita siru pillai pole
Anaithu kolla thudikindrathe

Suzhal vegathin visai neeyadi
Neeyindri vazhnthidum naalil
Manam yengiye unai theduven
Neengatha jenmamum neethaan

Iravin mozhi purigindrathe
Idhazhin vazhi kasigindrathe
Imaiyin asai kurainthaalum anbe
Kanavil thinam thodargindrathe

Thodum dhoorathil pirai oviyam
Thaal oorum salladai silaai
Urumaarinen uyir neevinen
Meelaadha kangalum neethaan

Unaal ullam thulluthadi
Unnai theduthadi
Dhinamum thanthidum mutham thaa
Mogam theerumadi

Dhegam thannal veguthadi
Kalveri aaguthadi
Yennai thindrathum micham thaa
Thaagam theerthida va..

Idhamaai sugamaai kudai pidithida
Odum mazhaiyaai agalaai uyir tharuven
Unai sethukidum kaadhal silaiyaai
Siru pillai pole nan madi saaigiren
Idar thaandi vaazhvil naan thodaraagiren

Idaiveli neram than
Oru nodiyaanalum siruvidai kooral pol
Unai kaakkiren
Naanaaga naan thinam irunthida paarkiren
Thaanaagathaan nee ularida cheigiraai
Oru ganam viral ennai meetathaan
Adhai anuthinam ketkuthe
Oru varam thara nammai polathaan
Poo ondru pookume

Theeraa kaadhal
Nee thol saaiyave naan
Ilai ondrin mele
Thullum mazhaiyaagiren

Sorgam ponaalum
Unai meetkave naan
Kadavul kondavathu
Meendum unai seruven

Thanimai indru mudigindrathe..aa
Thavippil vizhi alaigindrathe..aa
Thanithu vita siru pillai pole
Anaithu kolla thudikindrathe

Suzhal vegathin visai neeyadi
Neeyindri vazhnthidum naalil
Female : Manam yengiye unai theduven
Neengatha jenmamum neethaan


Language: Tamil

விஜய் சித்தார்த்

ஹரிஷங்கர் ரவீந்திரன்

தனிமை இன்று முடிகிறதே
தவிப்பில் விழி அலைகின்றதே
தனித்து விட்ட சிறுபிள்ளை போலே
அணைத்து கொள்ள துடிக்கிறது

சுழல் வேகத்தின் விசை நீயடி
நீயின்றி வாழ்ந்திடும் நாளில்
மனம் ஏங்கியே உனை தேடுவேன்
நீங்காத ஜென்மமும் நீதான்

இரவின் மொழி புரிகின்றதே
இதழின் வழி கசிகின்றதே
இமையின் ஆசை குறைந்தாலும் அன்பே
கனவில் தினம் தொடர்கின்றதே

தொடும் தூரத்தில் பிறை ஓவியம்
தால் ஊரும் சல்லடை சில்லாய்
உருமாறினேன் உயிர் நீவினேன்
மீளாத கண்களும் நீதான்

உன்னால் உள்ளம் துள்ளுதடி
உன்னை தேடுதடி
தினமும் தந்திடும் முத்தம் தா
மோகம் தீருமடி

தேகம் தன்னால் வேகுதடி
கள்வெறி ஆகுதடி
என்னை தின்றதும் மிச்சம் தா
தாகம் தீர்த்திட வா

இதயமாய் சுகமாய் குடை பிடித்திடு
ஓடும் மழையாய் அகலாய் உயிர் தருவேன்
உனை செதுக்கிடும் காதல் சிலையாய்
சிறு பிள்ளை போல் நான் மடி சாய்கிறேன்
இடர் தாண்டி வாழ்வில் நான் தொடர்றாகுகிறேன்

இடைவெளி நேரம் தான்
ஒரு நொடியானாலும் சிறுவிடை கூறல் போல்
உன்னை காக்கிறேன்
நானாக நான் தினம் இருந்திட பார்க்கிறேன்
தானாகத்தான் நீ உளறிட செய்கிறேன்
ஒரு கனம் விரல் என்னை மீட்டத்தான்
அதை அனுதினம் கேட்குதே
ஒரு வரம் தர நம்மை போலத்தான்
பூ ஒன்று பூக்குமே..

தீரா காதல் நீ தோள் சாயவே நான்
இலை ஒன்றின் மேல் துள்ளும் மழையாகிறேன்

சொர்க்கம் போனாலும் உன்னை மீட்கவே நான்
கடவுள் கொண்டாவது மீண்டும் உனை சேருவேன்

தனிமை இன்று முடிகின்றதே
தவிப்பில் விழி அலைகின்றதே
தனித்து விட்ட சிறு பிள்ளை போல்
அணைத்து கொள்ள துடிக்கிறது

சுழல் வேகத்தின் விசை நீயடி
நீயின்றி வாழ்ந்திடும் நாளில்
மனம் ஏங்கியே உனை தேடுவேன்
நீங்காத ஜென்மமும் நீதான்

இரவின் மொழி புரிகின்றதே
இதழின் வழி கசிகின்றதே
இமையின் ஆசை குறைந்தாலும்
கனவில் தினம் தொடர்கின்றதே

தொடும் தூரத்தில் பிறை ஓவியம்
தால் ஊரும் சல்லடை சில்லாய்
உருமாறினேன் உயிர் நீவினேன்
மீளாத கண்களும் நீதான்


Movie/Album name: Striker

Artists