Pottadhu Molaichuthadi Kannammaa

1964
Lyrics
Language: English

Male : Pottadhu molaichudhadi kannammaa…
Kai niraiya…
Kettadhu kedaichudhadi chinnammaa…

Male : Pottadhu molaichudhadi kannammaa
Kettadhu kedaichudhadi chinnammaa
Kai niraiya
Kettadhu kedaichudhadi chinnammaa

Male : Pottadhu molaichudhadi kannammaa
Kettadhu kedaichudhadi chinnammaa
Kai niraiya
Kettadhu kedaichudhadi chinnammaa

Male : Naathu vandhu sirikkudhadi kaalathilae
Sothu paanai kodhikkudhadi naerathilae
Naathu vandhu sirikkudhadi kaalathilae
Sothu paanai kodhikkudhadi naerathilae…
Naerathilae

Male : Pottadhu molaichudhadi kannammaa
Kettadhu kedaichudhadi chinnammaa
Kai niraiya
Kettadhu kedaichudhadi chinnammaa

Male : Manna nambi uzhudhu vachu
Mazhaiya nambi vedha vedhachu
Manna nambi uzhudhu vachu
Mazhaiya nambi vedha vedhachu

Male : Vayala nambi vaazhndhirundhaal
Kannammaa
Vayala nambi vaazhndhirundhaal
Kannammaa
Oru payala namba thaevaiyillae
Chinnammaa
Oru payala namba thaevaiyillae
Chinnammaa

Male : Pottadhu molaichudhadi kannammaa
Kettadhu kedaichudhadi chinnammaa
Kai niraiya
Kettadhu kedaichudhadi chinnammaa

Male : Aattam podum manidharukkum
Aaravaaram seibavarkkum
Aattam podum manidharukkum
Aaravaaram seibavarkkum
Kottai katti vaazhbavarkkum
Kannammaa
Kottai katti vaazhbavarkkum
Kannammaa

Male : Indha moottaiyil thaan uyirirukku
Chinnammaa
Nellu moottaiyil thaan uyirirukku
Chinnammaa

Male : Pottadhu molaichudhadi kannammaa
Kettadhu kedaichudhadi chinnammaa
Kai niraiya
Kettadhu kedaichudhadi chinnammaa


Language: Tamil

ஆண் : போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
கைநிறைய
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா…..

ஆண் : போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா…..
கைநிறைய
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா…..

ஆண் : போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா…..
கைநிறைய
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா…..

ஆண் : நாத்து வந்து சிரிக்குதடி காலத்திலே
சோத்துப் பானை கொதிக்குதடி நேரத்திலே
நாத்து வந்து சிரிக்குதடி காலத்திலே
சோத்துப் பானை கொதிக்குதடி நேரத்திலே……
நேரத்திலே

ஆண் : போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா…..
கைநிறைய
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா…..

ஆண் : மண்ண நம்பி உழுது வச்சி
மழைய நம்பி வெதெ வெதெச்சி
மண்ண நம்பி உழுது வச்சி
மழைய நம்பி வெதெ வெதெச்சி

ஆண் : வயல நம்பி வாழ்ந்திருந்தால்
கண்ணம்மா
வயல நம்பி வாழ்ந்திருந்தால்
கண்ணம்மா
ஒரு பயல நம்பத் தேவையில்லே
சின்னம்மா
ஒரு பயல நம்பத் தேவையில்லே
சின்னம்மா

ஆண் : போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா…..
கைநிறைய
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா…..

ஆண் : ஆட்டம் போடும் மனிதருக்கும்
ஆரவாரம் செய்பவர்க்கும்
ஆட்டம் போடும் மனிதருக்கும்
ஆரவாரம் செய்பவர்க்கும்
கோட்டை கட்டி வாழ்பவர்க்கும்
கண்ணம்மா
கோட்டை கட்டி வாழ்பவர்க்கும்
கண்ணம்மா

ஆண் : இந்த மூட்டையில்தான் உயிரிருக்கு
சின்னம்மா
நெல்லு மூட்டையில்தான் உயிரிருக்கு
சின்னம்மா

ஆண் : போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா…..
கைநிறைய
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா…..


Movie/Album name: Navarathri

Movie Summary Navarathri (1964) is a Tamil drama starring Sivaji Ganesan in nine distinct roles across nine nights, exploring themes of love, sacrifice, and human nature through interconnected stories.

Song Credits - Song: Pottadhu Molaichuthadi Kannammaa - Movie: Navarathri (1964) - Singer: T. M. Soundararajan - Lyricist: Kannadasan - Music Director: K. V. Mahadevan

Musical Style A melodic folk-inspired Tamil film song with earthy rhythms and a narrative, conversational tone.

Key Artists Involved - Actor: Sivaji Ganesan - Singer: T. M. Soundararajan - Composer: K. V. Mahadevan - Lyricist: Kannadasan

Scene Context The song features Sivaji Ganesan in one of his nine roles, sung as a reflective piece expressing the irony of life—what is sown often yields unexpected results—fitting the film's thematic exploration of fate and human experience.


Artists