
Azhagano aringano
Azhagano aringano
Ariyavillai naanadi
Aavathellam aanapinnae
Angae vanthu keladi
Maanyam pona raajavukku maganadi
Female : Antha madhurai veera saami pola mugamadi
Female : Maanyam pona raajavukku maganadi
Female : Antha madhurai veera saami pola mugamadi
Females : Thiruchanthoor dheebam pola kannaadi
Thiruchanthoor dheebam pola kannaadi
Un Thirumanaththil avanai paarththu kannadi
Anubavam enna anubavam
Unthan anubavanthaan enakkum indru arimugam
Palliyilae sugam tharuvaan nenjukku
Female : Nalla paruvaththilae saanthi varum pennukku
Female : Palliyilae sugam tharuvaan nenjukku
Female : Nalla paruvaththilae saanthi varum pennukku
Iravu varum inbam varum eppothum
Aanaal irandu pillai pirantha pinnae mukkonam
Ooho….sariyammaa nalla kadhaiyamma
Nalla samayaththilae thoovi vitta vidhaiyamma
Kadhal malar malarumunnae oru manam
Female : Pin kanniyaaga valarumpothu iru manam
Female : Kadhal malar malarumunnae oru manam
Female : Pin kanniyaaga valarumpothu iru manam
Mmheem ooho ooho…..konjam therinthathum
Mmheem ooho ooho…..konjam therinthathum
Un bothanaiyaal manathum konjam malarnthathu
மாவாலே செய்த பிள்ளை மாப்பிள்ளை
இளம் மங்கை உன்னை மணக்கப் போகும் ஆண்பிள்ளை
மாவாலே செய்த பிள்ளை மாப்பிள்ளை
இளம் மங்கை உன்னை மணக்கப் போகும் ஆண்பிள்ளை
அழகனோ அறிஞனோ
அழகனோ அறிஞனோ
அறியவில்லை நானடி
ஆவதெல்லாம் ஆனபின்னே
அங்கே வந்து கேளடி
மாவாலே செய்த பிள்ளை மாப்பிள்ளை
மான்யம் போன ராஜாவுக்கு மகனடி
பெண் : அந்த மதுரை வீர சாமி போல முகமடி
பெண் : மான்யம் போன ராஜாவுக்கு மகனடி
பெண் : அந்த மதுரை வீர சாமி போல முகமடி
பெண்கள் : திருச்செந்தூர் தீபம் போல கண்ணடி
திருச்செந்தூர் தீபம் போல கண்ணடி
உன் திருமணத்தில் அவனைப் பார்த்துக் கண்ணடி
அனுபவம் என்ன அனுபவம்
உந்தன் அனுபவந்தான் எனக்கும் இன்று அறிமுகம்
மாவாலே செய்த பிள்ளை மாப்பிள்ளை
பள்ளியிலே சுகம் தருவான் நெஞ்சுக்கு
பெண் : நல்ல பருவத்திலே சாந்தி வரும் பெண்ணுக்கு
பெண் : பள்ளியிலே சுகம் தருவான் நெஞ்சுக்கு
பெண் : நல்ல பருவத்திலே சாந்தி வரும் பெண்ணுக்கு
இரவு வரும் இன்பம் வரும் எப்போதும்
ஆனால் இரண்டு பிள்ளை பிறந்த பின்னே முக்கோணம்
ஓஹோ...சரியம்மா நல்ல கதையம்மா
நல்ல சமயத்திலே தூவி விட்ட விதையம்மா
காதல் மலர் மலருமுன்னே ஒரு மனம்
பெண் : பின் கன்னியாக வளரும்போது இரு மனம்
பெண் : காதல் மலர் மலருமுன்னே ஒரு மனம்
பெண் : பின் கன்னியாக வளரும்போது இரு மனம்
காலத்தோடு முடிய வேண்டும் திருமணம்
காலத்தோடு முடிய வேண்டும் திருமணம்
இன்பம் காண வேண்டும் ஒருத்தியோடு ஒருவனும்
ம்ம்ஹீம்.....ஓஹோ...ஓஹோ...கொஞ்சம் தெரிந்தது
ம்ம்ஹீம்.....ஓஹோ...ஓஹோ...கொஞ்சம் தெரிந்தது
உன் போதனையால் மனதும் கொஞ்சம் மலர்ந்தது
மாவாலே செய்த பிள்ளை மாப்பிள்ளை
இளம் மங்கை உன்னை மணக்கப் போகும் ஆண்பிள்ளை