Singaara Therukku

1963
Lyrics
Language: English

Singaara thaerukku saela katti
Chinna chinna idaiyinil poova katti
Theru theruvaa adha nadakka vittaa
Indha chinnanjiru manasugal ennavaagum

Thaerukku munnaala kaala katti
Sevvanthi poovaala maala katti
Thaerukku munnaala kaala katti
Sevvanthi poovaala maala katti
Jilujilu jiluvena izhuthu vandhaa
Adhu seraadha manasukku paalam aagum

Sangu vella kazhuthukku
Sangiliyum pottu vittu
Mella mella aada vittaa ennavaagum

Sangu vella kazhuthukku
Sangiliyum pottu vittu
Mella mella aada vittaa ennavaagum

Adhu angum ingum odaamae
Aduthadhai naadaamae
Aadavargal kan irandai kaidhi aakkum

Aahaa kollaiyo kollai endru ullamae madhu undu
Thallaadi thallaadi nadamaadum


Language: Tamil

{ஓஹொஹோ... ஓஹொஹோ...
ஓஹொஹோ... ஓஹொஹோ...}
பெண் குழு : {யாஹூ யாஹூ யாஹூ
யாஹூ யாஹூ யாஹூ
யாஹூ யாஹூ யாஹூ
யாஹூ யாஹூ யாஹூ}

சிங்காரத் தேருக்கு சேல கட்டி
சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
தெருத் தெருவா அத நடக்க விட்டா
இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும்

ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும்

சிங்காரத் தேருக்கு சேல கட்டி
சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
தெருத் தெருவா அத நடக்க விட்டா
இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும்
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும்

தேருக்கு முன்னால காள கட்டி
செவ்வந்திப் பூவால மால கட்டி
தேருக்கு முன்னால காள கட்டி
செவ்வந்திப் பூவால மால கட்டி
ஜிலுஜிலு ஜிலுவென இழுத்து வந்தா
அது சேராத மனசுக்குப் பாலம் ஆகும்

அது சேராத மனசுக்குப் பாலம் ஆகும்

தேருக்கு முன்னால காள கட்டி
செவ்வந்திப் பூவால மால கட்டி
தேருக்கு முன்னால காள கட்டி
செவ்வந்திப் பூவால மால கட்டி
ஜிலுஜிலு ஜிலுவென இழுத்து வந்தா
அது சேராத மனசுக்குப் பாலம் ஆகும்
ஆஹா சேராத மனசுக்குப் பாலம் ஆகும்

சங்கு வெள்ளக் கழுத்துக்கு
சங்கிலியும் போட்டு விட்டு
மெல்ல மெல்ல ஆட விட்டா என்னவாகும்

மெல்ல மெல்ல ஆட விட்டா என்னவாகும்

ஆ.....ஆ.....ஆ....ஆ......ஆ....ஆ...ஆ...

சங்கு வெள்ளக் கழுத்துக்கு
சங்கிலியும் போட்டு விட்டு
மெல்ல மெல்ல ஆட விட்டா என்னவாகும்

மெல்ல மெல்ல ஆட விட்டா என்னவாகும்

அது அங்கும் இங்கும் ஓடாமே
அடுத்ததை நாடாமே
ஆடவர்கள் கண் இரண்டைக் கைதி ஆக்கும்

ஆடவர்கள் கண் இரண்டைக் கைதி ஆக்கும்

ஆஹா கொள்ளையோ கொள்ளை என்று
உள்ளமே மது உண்டு
தள்ளாடித் தள்ளாடி நடமாடும்

ஆஹா தள்ளாடித் தள்ளாடி நடமாடும்

தேருக்கு முன்னால காள கட்டி
செவ்வந்திப் பூவால மால கட்டி
தேருக்கு முன்னால காள கட்டி
செவ்வந்திப் பூவால மால கட்டி
ஜிலுஜிலு ஜிலுவென இழுத்து வந்தா
அது சேராத மனசுக்குப் பாலம் ஆகும்

{சிங்காரத் தேருக்கு சேல கட்டி
சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
தெருத் தெருவா அத நடக்க விட்டா
இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும்
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும்
குழு : {ஓ......ஓ......ஓ......ஓ.....ஓ......ஓ......}


Movie/Album name: Idhu Sathiyam

Movie Summary Idhu Sathiyam is a 1963 Tamil film centered on themes of truth, justice, and family honor, with M. G. Ramachandran in the lead.

Song Credits - Song: Singaara Therukku - Film: Idhu Sathiyam - Year: 1963 - Lyricist: Not available - Music Director: Not available - Singers: Not available

Musical Style Typical early-1960s Tamil film song style, likely a light, rhythmic film tune with folk-adjacent orchestration common to the period.

Scene Context Not available.


Artists