
En rathaiyae
Pudhiya kavithai thaano paarvaiyae
En rathaiyae
Pudhiya kavithai thaano paarvaiyae
Neethanae boopaalam naanthaanae aagaayam
En kannanae
Idhyam muzhuvathum un ennamae
Naam kaanum sonthangal neengaatha panthangal
Orr devathai poovum pottum
Soodik kondaal enakkaagavae
Female : En meniniyil mevum kolam yaavum
Ingae unakkagavae
Achcham
Female : Oru pakkam
Male : Vetkkam
Female : Maruppakkam
Male : Yaedho
Female : Oru yaekkam
Male : Yaeno
Female : Enai thaakkum
Both : Naayagan nayagi saerntha pin nimmathi
En rathaiyae pudhiya kavithaithaano paarvaiyae
Sri ramanin sinthai konda
Seedhai endrum neeyallavaa
Female : Un devi naan jenmam thorum
Unnai serum nizhalallavaa
Kaiyil
Female : Valaiyaada
Male : Kannan
Female : Vilaiyaada
Male : Oodal
Female : Oru neram
Male : Koodal
Female : Maru neram
Both : Nettriyil kungumam nenjilae sangamam
En kannanae
Idhyam muzhuvathum un ennamae
Naam kaanum sonthangal neengaatha panthangal
En rathaiyae
Pudhiya kavithai thaano paarvaiyae…
என் ராதையே......
புதிய கவிதை தானோ பார்வையே
என் ராதையே......
புதிய கவிதை தானோ பார்வையே
நீதானே பூபாளம் நான்தானே ஆகாயம்
என் கண்ணனே....
இதயம் முழுவதும் உன் எண்ணமே
நாம் காணும் சொந்தங்கள் நீங்காத பந்தங்கள்....
ஓர் தேவதை பூவும் பொட்டும்
சூடிக் கொண்டாள் எனக்காகவே
பெண் : என் மேனியில் மேவும் கோலம் யாவும்
இங்கே உனக்காகவே
அச்சம்.......
பெண் : ஒரு பக்கம்.....
ஆண் : வெட்கம் ....
பெண் : மறுப்பக்கம்
ஆண் : ஏதோ......
பெண் : ஒரு ஏக்கம்
ஆண் : ஏனோ.....
பெண் : எனைத் தாக்கும்
இருவர் : நாயகன் நாயகி சேர்ந்த பின் நிம்மதி
என் ராதையே புதிய கவிதைதானோ பார்வையே....
ஸ்ரீராமனின் சிந்தை கொண்ட
சீதை என்றும் நீயல்லவா
பெண் : உன் தேவி நான் ஜென்மம் தோறும்
உன்னைச் சேரும் நிழலல்லவா
கையில்....
பெண் : வளையாட...
ஆண் : கண்ணன்...
பெண் : விளையாட
ஆண் : ஊடல்......
பெண் : ஒரு நேரம்
ஆண் : கூடல்.....
பெண் : மறு நேரம்
இருவர் : நெற்றியில் குங்குமம் நெஞ்சிலே சங்கமம்
என் கண்ணனே....
இதயம் முழுவதும் உன் எண்ணமே
நாம் காணும் சொந்தங்கள் நீங்காத பந்தங்கள்
என் ராதையே......
புதிய கவிதை தானோ பார்வையே.....
Movie Summary Prema Pasam (1985) is a Tamil film centered on the theme of deep affection and familial bonds, exploring the emotional conflicts and relationships between its central characters.
Song Credits - Song: En Radhaiye Puthiya Kavithai - Film: Prema Pasam (1985) - Language: Tamil
Musical Style The song is a melodic Tamil film duet, typical of mid-1980s Tamil cinema, blending light classical phrasing with film orchestration.
Raga Details Information not available.
Key Artists Involved Information not available.
Awards & Recognition Information not available.
Scene Context Information not available.