
Kaattu vazhi pogaiyilae…thillaelaelao
Oru kanmaniyai kandeduththaen
Thillaelaelao….
Kaattu vazhi pogaiyilae…thillaelaelao
Oru kanmaniyai kandeduththaen
Thillaelaelao….
Rompa oottamaaga valarkka venum
Thillaelaelao….
Sirantha uththamaanaa aakka venum
Thillaelaelao….
Thanga nila polae mugam
Yaelae mama
Aasai ponguthai paakkumpohu yaelae mama
Chorus : Aasai ponguthai paakkumpohu yaelae mama
Sengarumbu thottamithu yaelae mama
Veera singamithu engozhanthai yaelae mama
Pakkaththila naanirunthaa
Ennaipolae
Paiyan pakkuvanadaijiduvaan
Thannai polae
Chorus : Paiyan pakkuvanadaijiduvaan
Thannai polae haan
Naan valaththaa
Gunasaaliyaayirupaan ennai polae
Nee valaththaa komaaliyaayiduvaan unnai polae
Komaaliyaanaalum sellaaththaa
Ivan yaemaaliyaaga maattaan nillaaththaa
Chorus : Aama
Male : Yaemaaliyaaga maattaan nillaaththaa
Appadiyaa…appo ivanukku
Ennazhagum unniravum thillaelaelo irunthaa
Evvalavu naarukkum yaelae mama
Evvalavu naarukkum yaelae mama
Unnaruvum ennazhagum thillaelaelo
Ivanukkundaanaa ennaagum thillaelaelo
Ivanukkundaanaa ennaagum thillaelaelo
Female : Ennaagum
Male : Sollattumaa
Female : Sollaen
Male : Kanni ponnu
Thalai narachcha kadhaiyaayirukkum
Thalai narachcha kadhaiyaayirukkum
Intha kasappim inippum saerntha
Rushiyaayirukkum
Oo ohho ippo adhukenna
Sandai yaelae mama maamoi
Male : Yaemoi
Ippo adhukenna
Sandai yaelae mama
Ivanai thappillaama valaththiduvom
Yaelae mama
Ivanai thappillaama valaththiduvom
Yaelae mama
காட்டு வழி போகையிலே....தில்லேலேலோ
ஒரு கண்மணியைக் கண்டெடுத்தேன்...
தில்லேலேலோ...
காட்டு வழி போகையிலே....தில்லேலேலோ
ஒரு கண்மணியைக் கண்டெடுத்தேன்...
தில்லேலேலோ...
ரொம்ப ஊட்டமாக வளர்க்க வேணும்....
தில்லேலேலோ
சிறந்த உத்தமனா ஆக்க வேணும்....
தில்லேலேலோ....
தங்க நிலா போலே முகம்
ஏலே மாமா
ஆசை பொங்குததை பாக்கும்போது ஏலே மாமா
குழு : ஆசை பொங்குததை பாக்கும்போது
ஏலே மாமா
செங்கரும்பு தோட்டமிது ஏலே மாமா
வீர சிங்கமிது எங்கொழந்தை ஏலே மாமா...
பக்கத்தில நானிருந்தா
என்னைப்போலே
பையன் பக்குவமடைஞ்சிடுவான்
தன்னைப் போலே
குழு : பையன் பக்குவமடைஞ்சிடுவான்
தன்னைப் போலே
ஹான்
நான் வளத்தா
குணசாலியாயிருப்பான் என்னைப்போலே
நீ வளத்தா கோமாளியாயிடுவான் உன்னைப் போலே
கோமாளியானாலும் செல்லாத்தா
இவன் ஏமாளியாக மாட்டான் நில்லாத்தா
குழு : ஆமா
ஆண் : ஏமாளியாக மாட்டான் நில்லாத்தா
அப்படியா.....அப்போ இவனுக்கு
என்னழகும் உன்னறிவும் தில்லேலேலோ இருந்தா
எவ்வளவு நல்லாருக்கும் ஏலே மாமா
எவ்வளவு நல்லாருக்கும் ஏலே மாமா
உன்னறிவும் என்னழகும் தில்லேலேலோ
இவனுக்குண்டானா என்னாகும் தில்லேலேலோ
இவனுக்குண்டானா என்னாகும் தில்லேலேலோ
பெண் : என்னாகும்...
ஆண் : சொல்லட்டுமா.....
பெண் : சொல்லேன்.....
ஆண் : கன்னிப் பொண்ணு
தலை நரைச்ச கதையாயிருக்கும்
தலை நரைச்ச கதையாயிருக்கும்
இந்த கசப்பும் இனிப்பும் சேர்ந்த
ருசியாயிருக்கும்
ஓ ஓஹ்ஹோ இப்போ அதுக்கென்ன
சண்டை ஏலே மாமா மாமோய்
ஆண் : ஏமோய்
இப்போ அதுக்கென்ன
சண்டை ஏலே மாமா
இவனைத் தப்பில்லாம வளத்திடுவோம்
ஏலே மாமா
இவனைத் தப்பில்லாம வளத்திடுவோம்
ஏலே மாமா
தன்மானம் உள்ளவனா
ஆக்க வேணும்
இவனை தரணி புகழ நாமும் பாக்க வேணும்
நன்மைகள் நமக்கிவன் செய்ய வேணும்
அதனால் நம்ப கவலை நீங்கி வாழ வேணும்........
இருவர் : தன்மானம் உள்ளவனா
ஆக்க வேணும்
இவனை தரணி புகழ நாமும் பாக்க வேணும்
இவனை தரணி புகழ நாமும் பாக்க வேணும்
இவனை தரணி புகழ நாமும் பாக்க வேணும்
Movie Summary: Azhagar Malai Kalvan is a 1959 Tamil film about a daring bandit who hides out in the Azhagar hills and clashes with the law while protecting the oppressed.
Song Credits:
Singers: Not available
Musical Style: Tamil film devotional/folk-tinged melody of the late 1950s.
Raga Details: Not available.
Key Artists Involved: Not available.
Awards & Recognition: Not available.
Scene Context: Not available.