Maanada Kodi

1986
Lyrics
Language: English

Aaaa…aaa..aaa…aaa
Aaa…aaa…aaa…aaa…aaa…aaa..
Aaaa….aaa…aaa…aaa…aa…

Maanada kodi poovadum
Oru solai
Naanaada athil thaennodum
Ilam maalai
Thottathu pookkal ellaam
Thedudhu ennai

Maanada kodi poovadum
Oru solai
Naanaada athil thaennodum
Ilam maalai

Aaa….aaa….
Kaal salangai osai ittaal
Kaatril oru paatu varum
Kai valai thalangal
Thandhan nannaa
Thaanan nannaa
Thandhan nannaa
Thaanan nannaa

Ooo…thaenodum
Vanna malai
Neerodum velli alai
Jaadai minna minna
Aaadai pinna pinna ooo ooo

Maanada kodi poovadum
Oru solai
Naanaada athil thaennodum
Ilam maalai

Aaaa…..aaa….
Vaanam ennum medayilae
Vaanavillin oviyangal
Megathin naatiyam
Thandhan nannaa
Thaanan nannaa
Thandhan nannaa
Thaanan nannaa

Ooo oo oorgolam vannakili
Aalolam sollum mozhi
Annam thulla thulla
Vannam enna solla ooo

Maanada kodi poovadum
Oru solai
Naanaada athil thaennodum
Ilam maalai
Thottathu pookkal ellaam
Thedudhu ennai

Maanada kodi poovadum
Oru solai
Naanaada athil thaennodum
Ilam maalai


Language: Tamil

எஸ். ஜானகி

: இளையராஜா

ஆ...ஆஆ....ஆஅ....ஆ...
ஆஅ ....ஆஅ....ஆஅ....ஆஅ.....
ஆஅ ....ஆஅ....ஆஅ....ஆஅ.....

மானாட கொடி பூவாடும்
ஒரு சோலை
நானாட அதில் தேனோடும்
இளம் மாலை
தோட்டத்து பூக்கள் எல்லாம்
தேடுது என்னை

மானாட கொடி பூவாடும்
ஒரு சோலை
நானாட அதில் தேனோடும்
இளம் மாலை

ஆஅ ...காற்சலங்கை ஓசையிட்டால்
காற்றில் ஒரு பாட்டு வரும்
கைவளை தாளங்கள்
தந்தனன்னா தானனன்னா..
தந்தனன்னா தானனன்னா

ஓ....தேனோடும்
வண்ணமலை
நீரோடும் வெள்ளி அலை.....
ஜாடை மின்ன மின்ன
ஆடை பின்ன பின்ன ஓ....

மானாட கொடி பூவாடும்
ஒரு சோலை
நானாட அதில் தேனோடும்
இளம் மாலை

ஆஅ ...வானமென்னும் மேடையிலே
வானவில்லின் ஓவியங்கள்
மேகத்தின் நாட்டியம்
தந்தனன்னா தானனன்னா..
தந்தனன்னா தானனன்னா

ஓ……..ஊர்கோலம் வண்ணக்கிளி
ஆலோலம் சொல்லும் மொழி
அன்னம் துள்ளத் துள்ள
வண்ணம் என்ன சொல்ல ஓ

மானாட கொடி பூவாடும்
ஒரு சோலை
நானாட அதில் தேனோடும்
இளம் மாலை
தோட்டத்து பூக்கள் எல்லாம்
தேடுது என்னை

மானாட கொடி பூவாடும்
ஒரு சோலை
நானாட அதில் தேனோடும்
இளம் மாலை


Movie/Album name: Muthal Vasantham

Artists