Yelo Pullelo

2020
Lyrics
Language: English

Vaarrae vaa maama
Rae rae polaama

Vaarrae vaa maama
Rae rae polaama
Kiyarae setting-ah
Chal rae chal maama
Gang-ah long-ah polaama
Chorus : Polaam maamae

Okka maakkaa
Ena yedhum kekkaadha
Right-ah wrong-ah
Ini edhaiyum paakkaadha
Tholu mela mani manithaa
Pai paiyaa
Vaazha porom ini inithaa
High fy-ah
Gang-ah long-ah polaam vaariyaa..

Yeh tharaiyila
Nora thathumbura vara
Oothi kudipom..hom
Narambula paravura vara
Kudhiyaa kudhipom
Odambula idam irukkura vara
Tattoo’s pathipom
Kala kala cassino vula
Jackpot-u adippomae

Yelo pullelo
Yelolo pullelo
Yelo yelo yelelo pullelo
Yelo pullelo
Yelolo pullelo
Yelo yelo yelelo pullelo

Pudhu porapithu
Pidichirukkudhu indha tharunam
Kanavula therinchirunthadha
Kaiyaal thodanum
Edhu nadanthutho…atha maranthu nee
Thodaru payanaam…
Ini ini varum pozhudhugal
Theeradhae kondaattam

Yelo pullelo
Yelolo pullelo
Yelo yelo yelelo pullelo
Yelo pullelo
Yelolo pullelo
Yelo yelo yelelo pullelo

Yelo pullelo
Yelolo pullelo
Yelo yelo yelelo pullelo
Yelo pullelo
Yelolo pullelo
Yelo yelo yelelo pullelo

Yelo pullelo
Yelolo pullelo
Yelo yelo yelelo pullelo
Yelo pullelo
Yelolo pullelo
Yelo yelo yelelo pullelo


Language: Tamil

அனிருத் ரவிசந்தர்

வார்ரே வா மாமா
ரே ரே போலாமா

வார்ரே வா மாமா
ரே ரே போலாமா
கியாரே செட்டிங்கா
சல் ரே சல் மாமா
கேங்கா லாங்கா போலாமா
குழு : போலாம் மாமே

ஒக்க மாக்கா
என்ன ஏதும் கேக்காத
ரைட்டா ராங்கா
இனி எதையும் பாக்காத
தோளு மேல மணி மனிதா
பை பையா
வாழ போறோம் இனி இனிதா
ஹை பை யா
கேங்கா லாங்கா போலாம் வாரியா.....

யெஹ் தரையில
நொரை ததும்புற வரை
ஊத்தி குடிப்போம்...ஹோம்
நரம்புல பரவுர வரை
குதியா குதிப்போம்
ஒடம்புல இடம் இருக்குற வரை
டாட்டூஸ் பதிப்போம்
கல கல கேசினோவுல
ஜாக்பாட்டு அடிப்போமே

ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ
ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ

புது பொறப்பித்து
பிடிச்சிருக்குது இந்த தருணம்
கனவுல தெரிஞ்சிருந்தா
கையால் தொடணும்
எது நடந்துதோ......அத மறந்து நீ
தொடரு பயணம்
இனி இனி வரும் பொழுதுகள்
தீராது கொண்டாட்டம்

ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ
ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ

ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ
ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ

ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ
ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ


Movie/Album name: Kannum Kannum Kollaiyadithaal

Movie Summary Kannum Kannum Kollaiyadithaal is a 2020 Tamil romantic comedy-thriller about two conmen who fall in love with two women, only to discover that their lovers are also con artists, leading to twists of deception and romance.

Song Credits - Song: Yelo Pullelo - Movie: Kannum Kannum Kollaiyadithaal (2020) - Singers: Anirudh Ravichander, Jonita Gandhi - Lyricist: Vignesh Shivan - Music Director: Masala Coffee

Musical Style An upbeat folk-fusion number blending Tamil folk rhythms with contemporary electronic and indie-folk textures.

Raga Details Information not available.

Key Artists Involved - Composer: Masala Coffee - Singers: Anirudh Ravichander, Jonita Gandhi - Lyricist: Vignesh Shivan - Director: Desingh Periyasamy

Scene Context The song appears in a celebratory/romantic montage sequence featuring the lead pair, capturing the lighter, flirtatious mood of the film.


Artists