
Female : Penn mayilae anbu kolam varaigaiyilae
Penn mayilae anbu kolam varaigaiyilae
Vinnil nindru mannil vanthu
Antha kolam karaiya megam pozhinthathu
Female : Penn mayilae anbu kolam varaigaiyilae
Female : Megam sinthum neerilae bhoomi mangai neenthuvaal
Megam sinthum neerilae bhoomi mangai neenthuvaal
Kadhal mangai neenthavae
Megam ondru thondrumo
Kodai naalilae….ae….aa….aa…aa…aa….
Kodai naalilae thendral paadumae
Paavai vaazhvilae thogai aadumo
Thaen vasantham pookalilae panjanai virikkumo
Female : Penn mayilae anbu kolam varaigaiyilae
Female : Aasai ennum oodamae anbu nenjil ooduthe
Aasai ennum oodamae anbu nenjil ooduthe
Odam sendru serumo odum neeril saayumo
Devan sannathi….ee….aa….aa….aa….aa…
Devan sannathi kannil thondrumo
Pogum paadhaiyil kaval serumo
Naan thodukkum maalaigalum kovilil thavazhumo
Female : Penn mayilae anbu kolam varaigaiyilae
Vinnil nindru mannil vanthu
Antha kolam karaiya megam pozhinthathu
Female : Penn mayilae anbu kolam varaigaiyilae……
பெண் : பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே
பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே
விண்ணில் நின்று மண்ணில் வந்து
அந்த கோலம் கரைய மேகம் பொழிந்தது
பெண் : பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே…
பெண் : மேகம் சிந்தும் நீரிலே பூமி மங்கை நீந்துவாள்
மேகம் சிந்தும் நீரிலே பூமி மங்கை நீந்துவாள்
காதல் மங்கை நீந்தவே
மேகம் ஒன்று தோன்றுமோ
கோடை நாளிலே…….ஏ…..ஆ….ஆ….ஆ……ஆ….
கோடை நாளிலே தென்றல் பாடுமே
பாவை வாழ்விலே தோகை ஆடுமோ
தேன் வசந்தம் பூக்களிலே பஞ்சணை விரிக்குமோ
பெண் : பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே…
பெண் : ஆசை என்னும் ஓடமே அன்பு நெஞ்சில் ஓடுதே
ஆசை என்னும் ஓடமே அன்பு நெஞ்சில் ஓடுதே
ஓடம் சென்று சேருமோ ஓடும் நீரில் சாயுமோ
தேவன் சன்னதி……ஈ………ஆ…..ஆ…ஆ…ஆ….
தேவன் சன்னதி கண்ணில் தோன்றுமோ
போகும் பாதையில் காவல் சேருமோ
நான் தொடுக்கும் மாலைகளும் கோவிலில் தவழுமோ
பெண் : பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே…
விண்ணில் நின்று மண்ணில் வந்து
அந்த கோலம் கரைய மேகம் பொழிந்தது
பெண் : பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே…
Movie Summary Manjal Nila is a 1982 Tamil romantic drama about a young woman's emotional journey as she navigates love, family expectations, and societal pressures.
Song Credits - Song: Pen Mayile - Film: Manjal Nila - Year: 1982 - Language: Tamil
Musical Style Melodic Tamil film song with a soft, romantic orchestration typical of early 1980s Tamil cinema.
Key Artists Involved - Singer: S. Janaki - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali
Scene Context The song is a melodic expression of feminine beauty and romantic admiration, picturized on the film’s lead actress.