Idhu Varai

2019
Lyrics
Language: English

Hmm mm mmm
Hmmm mm mmm mmm
Haan nnn nnnn nnnn

Idhuvarai paulveedhi
Kaanaatha mounamo…
Idhayam thoongaadha
Theeyaaga kaayumo….
Vaanam en meedhu
Poi thooral thoorudho…
Vaazhvil illaadha
Thozhil naan saaivadho …..
Nilavugal enai soozhadho …
Pudhu oli seraadho …
Maarbilae maarudhal naerudho …

Silisilu ena sirithidum
Siru pookkalai…
Female : Haan…..
Male : Sila pala mugavari anjal seiven…
Viralgalil aval thazhuvidum
Pookkal vazhi…
Female : Haan….
Male : Tholaivinil marainthirundhae konjiduven…

Naetru theeramalae
Naalai vaaraamalae
Endhan naatkal engae pogumo ..

Uravindri thani uyirena
Naan vaazhkiren…
Vara vara en thanimaiyil
Naanae illai…
Aruginil enatharuginil yaaro avan…
Arunthunai thara varugira poomalai…

Naetru theeramalae
Naalai vaaraamalae
Endhan naatkal engae pogumo ..

Idhuvarai paulveedhi
Kaanaatha mounamo…
Idhayam thoongaadha
Theeyaaga kaayumo….
Vaanam en meedhu
Poi thooral thoorudho…
Vaazhvil illaadha
Thozhil naan saaivadho …..
Nilavugal enai soozhadho …
Pudhu oli seraadho …
Maarbilae maarudhal naerudho …

Haa….aaa….aa…..aaa…..aaa…..
Hae….aaa….aaa….aaa….aa..hae…aa..aa…


Language: Tamil

ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹான் ன்ன் ன்ன்

இதுவரை பால்வீதி
காணாத மௌனமோ.....
இதயம் தூங்காத
தீயாகக் காயுமோ.....
வானம் என் மீது
பொய் தூறல் தூறுதோ.....
வாழ்வில் இல்லாத
தோளில் நான் சாய்வதோ....
நிலவுகள் எனை சூழாதோ
புது ஒளி சேராதோ
மார்பிலே மாறுதல் நேருதோ

சிலுசிலுவென சிரித்திடும்
சிறு பூக்களை
பெண் : ஹான்.....
ஆண் : சில பல அவள் முகவரி
அஞ்சல் செய்வேன்.....
விரல்களில் அவள் தழுவிடும்
பூக்கள் வழி......
பெண் : ஹான்.....
ஆண் : தொலைவினில் மறைந்திருந்தே
கொஞ்சிடுவேன்....

நேற்று தீராமலே
நாளை வாராமலே
எந்தன் நாட்கள் எங்கே போகுமோ......

உறவின்றி தனி உயிரென
நான் வாழ்கிறேன்......
வர வர என் தனிமையில்
நானே இல்லை....
அருகினில் எனதருகினில் யாரோ அவன்.....
அருந்துணை தர வருகிற பூமாலை....

நேற்று தீராமலே
நாளை வாராமலே
எந்தன் நாட்கள் எங்கே போகுமோ......

இதுவரை பால்வீதி
காணாத மௌனமோ.....
இதயம் தூங்காத
தீயாகக் காயுமோ.....
வானம் என் மீது
பொய் தூறல் தூறுதோ.....
வாழ்வில் இல்லாத
தோளில் நான் சாய்வதோ....
நிலவுகள் எனை சூழாதோ....
புது ஒளி சேராதோ......
மார்பிலே மாறுதல் நேருதோ.....

ஹா......ஆஅ.....ஆ.....ஆஅ.....ஆஅ....
ஹே.....ஆஅ.....ஆஅ.....ஆஅ......ஆ....ஹே....ஆ....ஆ.....


Movie/Album name: Naanum Single Thaan

Movie Summary Naanum Single Thaan is a 2019 Tamil romantic comedy about a young man navigating the ups and downs of single life, dating, and relationships before eventually finding love.

Song Credits - Song: Idhu Varai - Movie: Naanum Single Thaan - Year: 2019

Musical Style Melodic romantic melody with soft, acoustic-driven orchestration.

Key Artists Involved - Composers: D. Imman


Artists