
Kaalam ingu karaiyutha
Kavalai ondru kali thaandida
Kaigal meeri perugudhaa
Naatkal mella nagarutha
Nimida mullum suthi paadida
Nenjam ondru negizhudha
Neela vaanam udaiyutha
Ninaivu ondru nizhal aadida
Nesa porum nigaludhaa
Kanaakalae ulavudhaa
Vinaakal aagudhaa
Vivadhamae vinakalaa
Vilasam maarudha
Iru kaadhal koodumaa
Adhu kaaval meerumaa soll
Kaalam ingu karaiyutha
Kavalai ondru kali thaandida
Kaigal meeri perugudhaa
Naatkal mella nagarutha
Nimida mullum suthi paadida
Nenjam ondru negizhudha
Vanna paavai moganam
Vandha sondahm aayiram
Thanga thaeril seedhanam
Thaazha thaazha thooranam
Ingum angum oodidum
Ennam enna seiyumoo
Inbam endra thoniyil
Thunbam vandhu saerumoo
Kaettu vaitha kaelvigal
Vaelvi aanadhaa
Theerthu vaikka kooriye
Theeyai mootudhaa
Imai meerum vizhi neerum saki
Kaalam ingu karaiyutha
Kavalai ondru kali thaandida
Kaigal meeri perugudhaa
Naatkal mella nagarutha
Nimida mullum suthi paadida
Nenjam ondru negizhudha
Kanaakalae ulavudhaa
Vinaakal aagudhaa
Vivadhamae vinakalaa
Vilasam maarudha
Iru kaadhal koodumaa
Adhu kaaval meerumaa soll
:ஆனந்த்தூ
ஹேஷாம் அப்துல் வஹாப்
விக்னேஷ் ஸ்ரீகாந்த்
காலம் இங்கு கறையுதா
கவலை ஒன்று களி தாண்டிட
கைகள் மீறி பெருகுதடா
நாட்கள் மெல்ல நகருதா
நிமிட முள்ளும் சுத்தி பாடிட
நெஞ்சம் ஒன்று நெகிழுதா
நீல வானம் உடையுதா
நினைவு ஒன்று நிழல் ஆடிட
நேச போரும் நிகழுதா
கனாக்களே உளவுதா
வினாக்கள் ஆகுதா
விவாதமே வினாக்களா
விலாசம் மாறுதா
இரு காதல் கூடுமா
அது காவல் மீறுமா சொல்
காலம் இங்கு கறையுதா
கவலை ஒன்று களி தாண்டிட
கைகள் மீறி பெருகுதடா
நாட்கள் மெல்ல நகருதா
நிமிட முள்ளும் சுத்தி பாடிட
நெஞ்சம் ஒன்று நெகிழுதா
வண்ண பாவை மோகனம்
வந்த சொந்தம் ஆயிரம்
தங்க தேரில் சீதனம்
தாழ தாழ தோரணம்
இங்கும் அங்கும் ஓடிடும்
எண்ணம் என்ன செய்யுமோ
இன்பம் என்ற தொனியில்
துன்பம் வந்து சேருமோ
கேட்டு வைத்த கேள்விகள்
வேள்வி ஆனதா
தீர்த்து வைக்க கூறியே
தீயை மூட்டுதா
இமை மீறும் விழி நீரும் சகி
காலம் இங்கு கறையுதா
கவலை ஒன்று களி தாண்டிட
கைகள் மீறி பெருகுதடா
நாட்கள் மெல்ல நகருதா
நிமிட முள்ளும் சுத்தி பாடிட
நெஞ்சம் ஒன்று நெகிழுதா
கனாக்களே உளவுதா
வினாக்கள் ஆகுதா
விவாதமே வினாக்களா
விலாசம் மாறுதா
இரு காதல் கூடுமா
அது காவல் மீறுமா சொல்
Movie Summary: Once More is a 2024 Tamil romantic fantasy film about a couple who get a magical chance to relive and reconsider their relationship after a marital rift.
Song Credits:
Lyricist: Vignesh Ramakrishna
Musical Style: Melodic romantic ballad with soft contemporary Tamil film orchestration, gentle acoustic textures, and a soulful vocal delivery.
Raga Details: Not available.
Key Artists Involved: Karthik (singer), Hesham Abdul Wahab (composer), Vignesh Ramakrishna (lyricist).
Awards & Recognition: Not available.
Scene Context: Not available.