Kozhi Oru Koottile

1965
Lyrics
Language: English

Female : {Kozhi oru koottilae
Saeval oru koottilae
Kozhi kunju rendum ippo
Anbillaadha kaattilae} (2)

Female : {Pasuvai thedi kannukkutti
Paal kudikka odudhu} (2)

Female : {Paravai kooda irai eduththu
Pillaikkellaam oottudhu} (2)

Female : {Thaathaa theriyumaa
Paarthaa puriyumaa} (2)

Female : Thani thaniyaa pirinjirukka
Engalaalae mudiyumaa
Engalaalae mudiyumaa…

Female : Kozhi oru koottilae
Saeval oru koottilae
Kozhi kunju rendum ippo
Anbillaadha kaattilae

Female : {Adutha vettu paapaa
Ippo amma appa madiyilae} (2)

Female : {Adhirshtamillaa ponnukkuthaan
Serthu paarka mudiyalae} (2)

Female : {Ammaa marakalae
Appaa ninaikalae} (2)

Female : Angum ingum serthu vaikka
Engalukkum vayasillae
Ungalukkum manasillae

Female : Kozhi oru koottilae
Saeval oru koottilae
Kozhi kunju rendum ippo
Anbillaadha kaattilae

 

 


Language: Tamil

பெண் : { கோழி ஒரு
கூட்டிலே சேவல் ஒரு
கூட்டிலே கோழி குஞ்சு
ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே } (2)

பெண் : { பசுவை தேடி
கன்னுகுட்டி பால்
குடிக்க ஓடுது } (2)

பெண் : { பறவை கூட
இரை எடுத்து
பிள்ளைக்கெல்லாம்
ஊட்டுது } (2)

பெண் : { தாத்தா தெரியுமா
பார்த்தா புரியுமா } (2)

பெண் : தனி தனியா
பிரிஞ்சிருக்க எங்களாலே
முடியுமா எங்களாலே
முடியுமா

பெண் : கோழி ஒரு
கூட்டிலே சேவல் ஒரு
கூட்டிலே கோழி குஞ்சு
ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே

பெண் : { அடுத்த வீட்டு
பாப்பா இப்போ அம்மா
அப்பா மடியிலே } (2)

பெண் : { அதிர்ஷ்டமில்லா
பொண்ணுக்குத்தான் சேர்த்து
பார்க்க முடியலே } (2)

பெண் : { அம்மா மறக்கலே
அப்பா நெனைக்கலே } (2)

பெண் : அங்கும் இங்கும்
சேர்த்து வைக்க எங்களுக்கும்
வயசிலே உங்களுக்கும் மனசிலே

பெண் : கோழி ஒரு
கூட்டிலே சேவல் ஒரு
கூட்டிலே கோழி குஞ்சு
ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே


Movie/Album name: Kuzhandaiyum Deivamum
Artists