Gin – Uh Jimikki

2026
Lyrics
Language: English

Idhayamae
Maari poraenae unnaala
Uruguthae
Thoondil podaatha kannaala

Nerungi unna serum
Neramaachchu oo oo oo
Orasum moochchu kaaththum
Vaasamaachchu oo oo oo….

Adi yaendi yaendi
Jinnu jimikki
Kadhal kaattura
Kanna simitti

Adi vaadi vaadi
Gin-nu jimikki
Inga aattam podurae
Dolu damukki

Munthiri kannaala
Sambavam pannaatha
Pollaatha lovevaala
Enna nee kollaatha

Poovaana pechchaala
Boogampam aakkaatha
Black and white nenjellaam
Maruthaani poosaatha

Idhayamae
Maari poraenae unnaala
Uruguthae
Thoondil podaatha kannaala

Ippa ongitta nerunganum
Naan enna seiyyaum
Oo…oo…oo
Unna appadiyae kadaththu
Yae pocket-til nerappanum
Oo…oo..oo…

Hae kaalaththin kaiyil
Enna kaaththirukku theriyalaiyae
Azhagaana namma kadhai
Pogum dhisai puriyalaiyae

Mayangaathae
Enkitta mayangaathae
Munnaadi therinjaalum
Kannaadi nizhalthaanae

Chillunnu mazhai thoovum
Megaththa niruththaathae
Nillunnu sonnaalum
Om pechchu ketkkaathae

Idhayamae
Chorus : Idhayamae
Maari poraenae unnaala
Uruguthae
Thoondil podaatha kannaala

Ini kanavugal seranum
Pudhu vazhi thedanum
Oo oo oo oo
Ini pudichchatha nerunganum
Enakkena vaazhanum
Oo oo oo oo

Tell me why I feel like this
Turning up the heat
It’s tu tu turning like the summer

Movin Like This
Firing up the beat
You’re my capture, girl you’re a stunner

Tell me why this feels like
Falling in the lava
Baby all your moves are
Hotter than the fire

Don’t you wanna
Move it
Na na na na
Groove it
Na na na na
Baby girl just give me your number

Adi yaendi yaendi
Gin-u jimikki
Kaadhal kaattura

Adi yaendi yaendi….


Language: Tamil

மற்றும் அஷ்வின் ஹேமந்த்

இதயமே
மாறி போறேனே உன்னால
உருகுதே
தூண்டில் போடாத கண்ணால

நெருங்கி உன்ன சேரும்
நேரமாச்சு ஓ ஓ ஓ
ஒரசும் மூச்சு காத்தும்
வாசமாச்சு ஓ ஓ ஓ...

அடி ஏன்டி ஏன்டி
ஜின்னு ஜிமிக்கி
காதல் காட்டுற
கண்ண சிமிட்டி

அடி வாடி வாடி
ஜின்னு ஜிமிக்கி
இங்க ஆட்டம் போடுறே
டோலு டமுக்கி

முந்திரி கண்ணால
சம்பவம் பண்ணாத
பொல்லாத லவ்வால
என்ன நீ கொல்லாத

பூவான பேச்சால
பூகம்பம் ஆக்காத
பிளாக் அண்ட் ஒயிட் நெஞ்செல்லாம்
மருதாணி பூசாத

இதயமே
மாறி போறேனே உன்னால
உருகுதே
தூண்டில் போடாத கண்ணால

இப்ப ஓங்கிட்ட நெருங்கணும்
நான் என்ன செய்யணும்
ஓ ஓ ஓ
உன்ன அப்படியே கடத்தி
ஏ பாக்கெட்டில் நெறப்பணும்
ஓ ஓ ஓ

ஹே காலத்தின் கையில்
என்ன காத்திருக்கு தெரியலையே
அழகான நம்ம கதை
போகும் திசை புரியலையே

மயக்காதே
என்கிட்ட மயங்காதே
முன்னாடி தெரிஞ்சாலும்
கண்ணாடி நிழல்தானே

சில்லுன்னு மழை தூவும்
மேகத்த நிறுத்தாதே
நில்லுன்னு சொன்னாலும்
ஓம் பேச்ச கேக்காதே

இதயமே
குழு : இதயமே
மாறி போறேனே உன்னால
உருகுதே
தூண்டில் போடாத கண்ணால

இனி கனவுகள் சேரணும்
புது வழி தேடணும்
ஓ ஓ ஓ ஓ
இனி புடிச்சத நெருங்கணும்
எனக்கென வாழணும்
ஓ ஓ ஓ ஓ

டெல் மீ ஒய்
ஐ பீல் லைக் திஸ்
டர்னிங் அப் தி ஹீட்
இட்ஸ் டு டு டர்னிங் லைக் தி சம்மர்

மூவின் லைக் திஸ்
ஃபயரிங் அப் தி பீட்
யு ஆர் மை கேப்ச்சர் கேர்ள் யூ ஆர் எ ஸ்டன்னர்

டெல் மீ ஒய் திஸ் பீல்ஸ் லைக்
ஃபாலிங் இன் தி லாவா
பேபி ஆல் யுவர் மூவ்ஸ் ஆர்
ஹாட்டர் தன் தி ஃபயர்

டோன்ட் யூ வான்னா
மூவ் இட்
ந ந ந ந
க்ரூவ் இட்
ந ந ந ந
பேபி கேர்ள் ஜஸ்ட் கிவ் மீ யுவர் நம்பர்

அடி ஏன்டி ஏன்டி
ஜின்னு ஜிமிக்கி
காதல் காட்டுற

அடி ஏன்டி ஏன்டி


Movie/Album name: Nee Forever

Movie Summary Nee Forever is a 2026 Tamil romantic drama centered on a couple navigating love, separation, and the promise of forever.

Song Credits - Song: Gin – Uh Jimikki - Movie/Album: Nee Forever - Year: 2026 - Language: Tamil

Musical Style Contemporary Tamil film romantic melody with light acoustic and soft percussion elements.

Key Artists Involved Information not available.

Awards & Recognition Information not available.

Scene Context Information not available.


Artists