Unnattam Pillai

1988
Lyrics
Language: English

Unnaattam pillai oor paarththathillai
Mun vaiththa kaalai pin vaiththathullai
Vaanam bhoomi ulla mattum
Ettu thikkum murasu kottum

Puththisaali raja
Vaazhga vaazhga vaazhga vaazhga
Vettri maalai soodu
Vaazhga vaazhga vaazhga vaazhga

Kettikkaaran needhaan
Vaazhga vaazhga vaazhga vaazhga
Pattam vaangiyaachchu
Vaazhga vaazhga vaazhga vaazhga


Language: Tamil

கே. எஸ். சித்ரா

உன்னாட்டம் பிள்ளை ஊர் பார்த்ததில்லை
முன் வைத்த காலை பின் வைத்ததில்லை
வானம் பூமி உள்ள மட்டும்
எட்டு திக்கும் முரசு கொட்டும்

புத்திசாலி ராஜா
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வெற்றி மாலை சூடு
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

கெட்டிக்காரன் நீதான்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
பட்டம் வாங்கியாச்சு
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க


Movie/Album name: Ithu Engal Neethi

Artists