Adi Radhakrishnan

1977
Lyrics
Language: English

Adi radha krishnan
Vanthaan ragasiyam pesa
Adi naanavan poojaiyil
Ennai maranthaen aananthamaaga

Adi radha krishnan
Vanthaan ragasiyam pesa
Adi naanavan poojaiyil
Ennai maranthaen aananthamaaga

Poovai eduthaen
Maalai thoduthaen
Punnagai vairam
Alli koduthaen

Poovai eduthaen
Maalai thoduthaen
Punnagai vairam
Alli koduthaen
Sevai purinthaen thiruvadi meedhu
Thirumagal azhagukku eedinai yaedhu

Adi radha krishnan
Vanthaan ragasiyam pesa
Adi naanavan poojaiyil
Ennai maranthaen aananthamaaga

En kanna perumaan
Ennaiyazhaiththaan
Kadhaigal palavum solla
Avan kaaladiyil thulli vizhunthaen
Aasai manathu thulla

Ellaamum naanae ellaamum naanae
Endraanadi en kannan
Ellaamum naanae ellaamum naanae
Endraanadi en kannan
Engaeyum yaarum azhaiththaal varuvaen
Endraanadi en mannan

Adi radha krishnan
Vanthaan ragasiyam pesa
Adi naanavan poojaiyil
Ennai maranthaen aananthamaaga

Nee sakthiyirunthaal nanmai nadaththu
Thavari nadakka vendaam
Suya puththiyizhanthu siththu nadaththi
Uyirai edukka vendam

Nee sakthiyirunthaal nanmai nadaththu
Thavari nadakka vendaam
Suya puththiyizhanthu siththu nadaththi
Uyirai edukka vendam

Kaalangalaalae niyaayangal vaazhum
Endraanadi en kannan
Kaalangalaalae niyaayangal vaazhum
Endraanadi en kannan
Karumaththai ninaiththu tharyumaththai nadaththu
Endraanadi en mannan

Adi radha krishnan
Vanthaan ragasiyam pesa
Adi naanavan poojaiyil
Ennai maranthaen aananthamaaga

Parththipanukku sonnathaiyellaam
Enakkum eduththu sonnaan
Avan bharathaththilae veeram vadiththaan
Enakkum alli koduththaan

Ingaeyum irupaan engaeyum iruppaan
Kannaana en kannan
Ingaeyum irupaan engaeyum iruppaan
Kannaana en kannan
Eppothum avanai thappaamal ninaiththaal
Velvaanadi en mannan

Adi radha krishnan
Vanthaan ragasiyam pesa
Adi naanavan poojaiyil
Ennai maranthaen aananthamaaga


Language: Tamil

: வாணி ஜெய்ராம்

அடி ராதா கிருஷ்ணன்
வந்தான் ரகசியம் பேச
அடி நானவன் பூஜையில்
என்னை மறந்தேன் ஆனந்தமாக

அடி ராதா கிருஷ்ணன்
வந்தான் ரகசியம் பேச
அடி நானவன் பூஜையில்
என்னை மறந்தேன் ஆனந்தமாக

பூவை எடுத்தேன்
மாலை தொடுத்தேன்
புன்னைகை வைரம்
அள்ளிக் கொடுத்தேன்

பூவை எடுத்தேன்
மாலை தொடுத்தேன்
புன்னைகை வைரம்
அள்ளிக் கொடுத்தேன்
சேவை புரிந்தேன் திருவடி மீது
திருமகள் அழகுக்கு ஈடிணை ஏது

அடி ராதா கிருஷ்ணன்
வந்தான் ரகசியம் பேச
அடி நானவன் பூஜையில்
என்னை மறந்தேன் ஆனந்தமாக

என் கண்ணப் பெருமான்
என்னையழைத்தான்
கதைகள் பலவும் சொல்ல
அவன் காலடியில் துள்ளி விழுந்தேன்
ஆசை மனது துள்ள

என் கண்ணப் பெருமான்
என்னையழைத்தான்
கதைகள் பலவும் சொல்ல
அவன் காலடியில் துள்ளி விழுந்தேன்
ஆசை மனது துள்ள

எல்லாமும் நானே எல்லாமும் நானே
என்றானடி என் கண்ணன்
எல்லாமும் நானே எல்லாமும் நானே
என்றானடி என் கண்ணன்
எங்கேயும் யாரும் அழைத்தால் வருவேன்
என்றானடி என் மன்னன்......

அடி ராதா கிருஷ்ணன்
வந்தான் ரகசியம் பேச
அடி நானவன் பூஜையில்
என்னை மறந்தேன் ஆனந்தமாக

நீ சக்தியிருந்தால் நன்மை நடத்து
தவறி நடக்க வேண்டாம்
சுய புத்தியிழந்து சித்து நடத்தி
உயிரை எடுக்க வேண்டாம்

நீ சக்தியிருந்தால் நன்மை நடத்து
தவறி நடக்க வேண்டாம்
சுய புத்தியிழந்து சித்து நடத்தி
உயிரை எடுக்க வேண்டாம்

காலங்களாலே நியாங்கள் வாழும்
என்றானடி என் கண்ணன்
காலங்களாலே நியாங்கள் வாழும்
என்றானடி என் கண்ணன்
கருமத்தை நினைத்து தருமத்தை நடத்து
என்றானடி என் மன்னன்......

அடி ராதா கிருஷ்ணன்
வந்தான் ரகசியம் பேச
அடி நானவன் பூஜையில்
என்னை மறந்தேன் ஆனந்தமாக

பார்த்திபனுக்கு சொன்னதையெல்லாம்
எனக்கும் எடுத்துச் சொன்னான்
அவன் பாரதத்திலே வீரம் வடித்தான்
எனக்கும் அள்ளிக் கொடுத்தான்

பார்த்திபனுக்கு சொன்னதையெல்லாம்
எனக்கும் எடுத்துச் சொன்னான்
அவன் பாரதத்திலே வீரம் வடித்தான்
எனக்கும் அள்ளிக் கொடுத்தான்

இங்கேயும் இருப்பான் எங்கேயும் இருப்பான்
கண்ணான என் கண்ணன்
இங்கேயும் இருப்பான் எங்கேயும் இருப்பான்
கண்ணான என் கண்ணன்
எப்போதும் அவனை தப்பாமல் நினைத்தால்
வெல்வானடி என் மன்னன்.....

அடி ராதா கிருஷ்ணன்
வந்தான் ரகசியம் பேச
அடி நானவன் பூஜையில்
என்னை மறந்தேன் ஆனந்தமாக


Movie/Album name: Subrabatham

Artists