Oothu Naan Sorkkatha

1982
Lyrics
Language: English

Lyrics by : Vaali

Male : Ooththu naan sorkaththa paakkum vara ooththu
Intha ulagaththaiyae saaraayamaa maaththu
Ooththu naan sorkaththa paakkum vara ooththu
Intha ulagaththaiyae saaraayamaa maaththu

Male : Road illaama car oottuvaen
Maadillaama yaerottuvaen
Niruththaama kudichchaaththaan nithaanamae theriyuthu
Dei…dei….dei…dei….

Male : Ooththu naan sorkaththa paakkum vara ooththu
Intha ulagaththaiyae saaraayamaa maaththuraiyaa…haan

Male : Moolai ketta maadasaami kettukkadaa
Moolakkadai sarakku nallaa pottukkadaa
Moolai ketta maadasaami kettukkadaa dei
Moolakkadai sarakku nallaa pottukkadaa

Male : Ice-a aattam varum nice-a paattum varum
Appa pai panam ellaam readythaanda dei….dei….
Ada ettaam number kadaiyilaththaan
Irukku irukku irukku sarakku

Male : Ooththu naan sorkaththa paakkum vara ooththu
Intha ulagaththaiyae saaraayamaa maaththu

Male : Bakthimaanum pattayaththaan pottukkiraan
Pazhakka dhosam pattaya naan pottukkiraan
Bakthimaanum pattayaththaan pottukkiraan
Yaedho pazhakka dhosam pattaya naan pottukkiraan

Male : Adhu punniya theerththam idhu panniya theerththam
Adhu punniya theerththam idhu panniya theerththam
Idha kudichchathumae soldrathellaam manthiranthaandaa
Ada ettaam number kadaiyilathaan
Irukku irukku irukku sarakku

Male : Ooththu naan sorkaththa paakkum vara ooththu
Intha ulagaththaiyae saaraayamaa maaththu…ae….

Male : Kuththukkalla dheivamunnu napariyaa
Koraiya sonnaa ketkkumunnu nenakkiriyaa
Kuththukkalla dheivamunnu napariyaa
Koraiya sonnaa ketkkumunnu nenakkiriyaa

Male : Ada paattiyammaa namma route-la vaammaa
Ada paattiyammaa namma route-la vaammaa
Un kavalaiyellaam paranthidummaa ammamma ammammaa
Ada ettaam number kadaiyilathaan
Irukku irukku irukku sarakku

Male : Ooththu naan sorkaththa paakkum vara ooththu
Intha ulagaththaiyae saaraayamaa maaththu…ae….

Male : ……………..


Language: Tamil

ஆண் : ஊத்து நான் சொர்க்கத்த பாக்கும்வர ஊத்து
இந்த உலகத்தையே சாராயமா மாத்து
ஊத்து நான் சொர்க்கத்த பாக்கும்வர ஊத்து
இந்த உலகத்தையே சாராயமா மாத்து

ஆண் : ரோடில்லாம காரோட்டுவேன்
மாடில்லாம ஏரோட்டுவேன்
நிறுத்தாம குடிச்சாத்தான் நிதானமே தெரியுது
டேய்……டேய்….டேய்….டேய்…..

ஆண் : ஊத்து நான் சொர்க்கத்த பாக்கும்வர ஊத்து
இந்த உலகத்தையே சாராயமா மாத்துறையா…ஹான்

ஆண் : மூளைக் கெட்ட மாடசாமி கேட்டுக்கடா
மூலக்கடை சரக்கு நல்லா போட்டுக்கடா
மூளைக் கெட்ட மாடசாமி கேட்டுக்கடா டேய்
மூலக்கடை சரக்கு நல்லா போட்டுக்கடா

ஆண் : ஐஸா ஆட்டம் வரும் நைஸா பாட்டும் வரும்
அப்ப பை பணம் எல்லாம் ரெடிதான்டா டேய்……டேய்…
அட எட்டாம் நம்பர் கடையிலத்தான்
இருக்கு இருக்கு இருக்கு சரக்கு…..

ஆண் : ஊத்து நான் சொர்க்கத்த பாக்கும்வர ஊத்து
இந்த உலகத்தையே சாராயமா மாத்து மாத்து

ஆண் : பக்திமானும் பட்டயத்தான் போட்டுக்கிறான்
பழக்கதோஷம் பட்டய நான் போட்டுக்கிறேன்
பக்திமானும் பட்டயத்தான் போட்டுக்கிறான்
ஏதோ பழக்கதோஷம் பட்டய நான் போட்டுக்கிறேன்

ஆண் : அது புண்ணிய தீர்த்தம் இது பண்ணிய தீர்த்தம்
அது புண்ணிய தீர்த்தம் இது பண்ணிய தீர்த்தம்
இத குடிச்சதுமே சொல்றதெல்லாம் மந்திரந்தான்டா..
அட எட்டாம் நம்பர் கடையிலத்தான்
இருக்கு இருக்கு இருக்கு சரக்கு…

ஆண் : ஊத்து நான் சொர்க்கத்த பாக்கும்வர ஊத்து
இந்த உலகத்தையே சாராயமா மாத்து…ஏ….

ஆண் : குத்துக்கல்ல தெய்வமுன்னு நம்புறியா
கொறைய சொன்னா கேட்குமுன்னு நெனக்கிறியா
குத்துக்கல்ல தெய்வமுன்னு நம்புறியா
கொறைய சொன்னா கேட்குமுன்னு நெனக்கிறியா

ஆண் : அட பாட்டியம்மா நம்ம ரூட்டுல வாம்மா
அட பாட்டியம்மா நம்ம ரூட்டுல வாம்மா
உன் கவலையெல்லாம் பறந்திடும்மா அம்மம்மா அம்மம்மா…
அட எட்டாம் நம்பர் கடையிலத்தான்
இருக்கு இருக்கு இருக்கு சரக்கு…..

ஆண் : ஊத்து நான் சொர்க்கத்த பாக்கும்வர ஊத்து
இந்த உலகத்தையே சாராயமா மாத்து…ஏ….

ஆண் : ……………………………..


Movie/Album name: Om Sakthi

Movie Summary Om Sakthi (1982) is a Tamil devotional film centered on the power of Goddess Sakthi and the triumph of faith over evil forces.

Song Credits - Song: Oothu Naan Sorkkatha - Movie: Om Sakthi - Year: 1982 - Language: Tamil

Musical Style Devotional/folk-flavored Tamil film song.

Scene Context The song appears in a devotional context within the film, associated with worship and invocation of the Goddess.


Artists