Vandavasi Vanthen

1973
Lyrics
Language: English

Vandhavaasi vandhen vandhanathai thandhen
Vanji endhan peru aalandhur aandaalu
Chorus : Aalandhur aandaalu aalandhur aandaalu
Female : Aalandhur aandaalu
Male : Aalandhur aandaalu

Adi ennadi raajathi ododi vanthen
Mel moochu vaanguthadi
Adi ennadi raajathi ododi vanthen
Mel moochu vaanguthadi
Un javvadhu pottodu kai kuttai vaasam
En mookkai thulaikkuthadi

Thanjaavur raaja un thagappanadi
Namma loveukku villanadi
Thanjaavur raaja un thagappanadi
Namma loveukku villanadi
Naama anjaama enaalum kaadhalichaa
Avan adipaan baltiyadi
Naama anjaama enaalum kaadhalichaa
Avan adipaan baltiyadi

Amaravathiyae anbin nathiyae
Vandhen pathiyae vaa vaa sathiyae vaa vaa sathiyae

Athaanae vaa vendru kooppitta neram
Pothaanae podaamal odi vandhaayooo

Haan
Amaravathiyae anbin nathiyae
Vandhen pathiyae vaa vaa sathiyae vaa vaa sathiyae

Amaravathi nenjamae
Ambikapadhikku sondhamae
Amaravathi nenjamae
Aayiram kanavugal kalyaana naalilae
Aanandha ninaivugal anbu konda uravilae
Varusham maasam thedhi paarthu
Thaali katta sollungal

Avanukkenna kaadhalithaan
Avamaanam enakkallavaa
Kanda payal en magal mel
Kaiyai veithaal thavarallavaa
Kaiyai veithaal thavarallavaa


Language: Tamil

மற்றும் எஸ். வி. பொண்ணுஸ்வாமி

ஷங்கர் கணேஷ்

வந்தவாசி வந்தேன் வந்தனத்தை தந்தேன்
வஞ்சி எந்தன் பேரு ஆலந்தூர் ஆண்டாளு
குழு : ஆலந்தூர் ஆண்டாளு ஆலந்தூர் ஆண்டாளு....
பெண் : ஆலந்தூர் ஆண்டாளு
ஆண் : ஆலந்தூர் ஆண்டாளு....

அடி என்னடி ராஜாத்தி ஓடோடி வந்தேன்
மேல் மூச்சு வாங்குதடி
அடி என்னடி ராஜாத்தி ஓடோடி வந்தேன்
மேல் மூச்சு வாங்குதடி
உன் ஜவ்வாது பொட்டோடு கைக்குட்டை வாசம்
என் மூக்கை துளைக்குதடி

தஞ்சாவூர் ராஜா உன் தகப்பனடி
நம்ம லவ்வுக்கு வில்லனடி
தஞ்சாவூர் ராஜா உன் தகப்பனடி
நம்ம லவ்வுக்கு வில்லனடி
நாம அஞ்சாம எந்நாளும் காதலிச்சா
அவன் அடிப்பான் பல்டியடி
நாம அஞ்சாம எந்நாளும் காதலிச்சா
அவன் அடிப்பான் பல்டியடி

அமராவதியே அன்பின் நதியே
வந்தேன் பதியே வா வா சதியே

அத்தானே வாவென்று கூப்பிட்ட நேரம்
பொத்தானே போடாமல் ஓடி வந்தாயோ

ஹான்
அமராவதியே அன்பின் நதியே
வந்தேன் பதியே வா வா சதியே

அமராவதி நெஞ்சமே அம்பிகாபதிக்கு சொந்தமே
அமராவதி நெஞ்சமே...
ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே
ஆனந்த நினைவுகள் அன்பு கொண்ட உறவிலே
வருஷம் மாசம் தேதி பார்த்து
தாலிக் கட்ட சொல்லுங்கள்....

அவனுக்கென்ன காதலித்தான்
அவமானம் எனக்கல்லவா
கண்ட பயல் என் மகள் மேல்
கையை வைத்தால் தவறல்லவா
கையை வைத்தால் தவறல்லவா......


Movie/Album name: Kasi Yathirai

Movie Summary Kasi Yathirai (1973) is a Tamil devotional-comedy film about a group of villagers who embark on a pilgrimage to Kashi (Varanasi), encountering various humorous and spiritual experiences along the way.

Song Credits - Song: Vandavasi Vanthen - Film: Kasi Yathirai (1973) - Lyricist: Not available - Music Director: Not available - Singers: Not available

Musical Style Devotional-folk flavored Tamil film song with a light, narrative quality typical of pilgrimage-themed films of the early 1970s.

Key Artists Involved Not available.

Scene Context Not available.


Artists