Un Nenapey

2019
Lyrics
Language: English

Selaila nikkum nammaalae
Un udathoram odidum rayilae…heyyy

Hey selaila nikkum nammaalae
En manasoram oduthu rayilae
Eppa paathalum nenjukulla un nenappae
Un nenappae….un nenappae
Adiyae kannadi sela pola un minuppae
Un minuppae..un minuppae..hey…

Azhagaana rangoli rathamae
Summa nee vandhu thottaalum sogamae
Adiyae malgova kannathula en inipae
En inippae..en inippae
Manasa mai pottu mayakuthu un sirippae
Un sirippae..un sirippae…hey…

Aahhh romba different-a
Romance-u pannuraiyaa
Enna style-aaga love panni alluraiyaa

Aahh…romba different-a
Romance-u pannuraiyaa
Enna style-aaga love panni alluraiyaa

Adi en kooda poranthathu
Romance-u thaan
Love-ula naan eppavumae pattasu thaan

Nenjakulla nice-ah vanthaanae
Nesamaaga nazhuvum munthaana

Azhagaa tune pottu mayakkuthu
Un sirippae..un sirippae..
Adiyae malgova kannathula en inipae
En inippae..en inippae

Meesa vacha singam neethanae
Unkitta chewing gum aanenae
Aiyiyoo nenjikulla kuthikuthu un nenappae
Un nenappae…un nenappae

Hey selaila nikkum nammaalae
En manasoram oduthu rayilae
Eppa paathalum nenjukulla un nenappae
Un nenappae….un nenappae

Aaahhh…
Whistling : …………………………


Language: Tamil

சேலைல நிக்கும் நம்மாலே
உன் உதட்டோரம் ஓடிடும் ரயிலே....ஹே

ஹேய் சேலைல நிக்கும் நம்மாலே
என் மனசோரம் ஓடுது ரயிலே
எப்ப பாத்தாலும் நெஞ்சுக்குள்ள உன் நெனைப்பே
உன் நெனைப்பே.......உன் நெனைப்பே
அடியே கண்ணாடி செல போல உன் மினுப்பே
உன் மினுப்பே.....உன் மினுப்பே....ஹேய்

அழகான ரங்கோலி ரதமே
சும்மா நீ வந்து தொட்டாலும் சொகமே
அடியே மல்கோவா கன்னத்துல என் இனிப்பே
என் இனிப்பே.......என் இனிப்பே
மனச மை போட்டு மயக்குது உன் சிரிப்பே
உன் சிரிப்பே........உன் சிரிப்பே.......ஹேய்

ஆஹ் ரொம்ப டிபரென்ட்டா
ரொமான்ஸ்சு பண்ணுறியா
என்ன ஸ்டைல்லாக லவ் பண்ணி அள்ளுறையா

ஆஹ் ரொம்ப டிபரென்ட்டா
ரொமான்ஸ்சு பண்ணுறியா
என்ன ஸ்டைல்லாக லவ் பண்ணி அள்ளுறையா

அடி என் கூட பொறந்தது
ரொமான்ஸ்சுதான்
லவ்வுல நான் எப்பவுமே பட்டாசுதான்

நெஞ்சுக்குள்ள நைஸ்சா வந்தானே
நெசமாக நழுவும் முந்தான

அழகா டுயூன் போட்டு மயக்குது
உன் சிரிப்பே.....உன் சிரிப்பே....உன் சிரிப்பே....
அடியே மல்கோவா என் இனிப்பே
என் இனிப்பே.......என் இனிப்பே

மீசை வச்ச சிங்கம் நீதானே
உன்கிட்ட சுவிங்கம் ஆனேனே
அய்யய்யோ நெஞ்சிக்குள்ள குதிக்குது உன் நெனைப்பே
உன் நெனைப்பே......உன் நெனைப்பே

ஹேய் சேலைல நிக்கும் நம்மாலே
என் மனசோரம் ஓடுது ரயிலே
எப்ப பாத்தாலும் நெஞ்சுக்குள்ள உன் நெனைப்பே
உன் நெனைப்பே.......உன் நெனைப்பே

ஆஆஹ்ஹ.....
விசில் : .....................................


Movie/Album name: Dabangg 3

Artists