
Thaayae
Engae engae
Thanthai
Uyir vithaiththa thanthai
Engae
Oru thaai pola
Uravaethu
Thanthai illaamal
Uyir yethu
Padam paarththu
Malar sootti azhuthen
Bathil illaiyae….
Thaayae
Uyir valarththa thaayae
Engae
Azhuthaal thudaikka
Oru aal illai
Vizhunthaal anaikka
Oru thol illai
Perusugal illaatha
Veedugal
Dheivangal vaazhaatha
Koilgal
Kathavil thanthai
Mugam paarkkindren
Kanavil thaayin
Kural ketkkindren
Thalai anai illaamal
Thoongalaam
Thalaigalae illaamal
Thoongavo
Thaayae
Engae engae
Thanthai
Uyir vithaiththa thanthai
Engae
Oru thaai pola
Uravaethu
Thanthai illaamal
Uyir yethu
Padam paarththu
Malar sootti azhuthen
Bathil illaiyae….
: பல்ராம்
ரமேஷ் கிருஷ்ணன்
தாயே எங்கே எங்கே
தந்தை உயிர் விதைத்த
தந்தை எங்கே
ஒரு தாய் போல உறவேது
தந்தை இல்லாமல் உயிர் ஏது
படம் பார்த்து மலர் சூட்டி அழுதேன்
பதில் இல்லையே
தாயே உயிர் வளர்த்த
தாயே எங்கே
அழுதால் துடைக்க
ஒரு ஆள் இல்லை
விழுந்தால் அணைக்க
ஒரு தோள் இல்லை
பெருசுகள் இல்லாத
வீடுகள்
தெய்வங்கள் வாழாத
கோயில்கள்
கதவில் தந்தை
முகம் பார்கின்றேன்
கனவில் தாயின்
குரல் கேட்கின்றேன்
தலையணை இல்லாமல்
தூங்கலாம்
தலைகளே இல்லாமல்
தூங்கவோ
தாயே எங்கே எங்கே
தந்தை உயிர் விதைத்த
தந்தை எங்கே
ஒரு தாய் போல உறவேது
தந்தை இல்லாமல் உயிர் ஏது
படம் பார்த்து மலர் சூட்டி அழுதேன்
பதில் இல்லையே
Movie Summary Anandhapurathu Veedu is a 2010 Tamil horror-thriller directed by Naga, in which a family moves into their ancestral mansion and is haunted by a restless spirit tied to the house's dark past, ultimately revealing a story of betrayal and love.
Song Credits - Song: Thaaye Enge - Movie: Anandhapurathu Veedu - Year: 2010 - Music: Ramesh Krishna - Lyrics: Na. Muthukumar - Singer: Vijay Yesudas
Musical Style A pathos-laden emotional melody, slow-tempo and semi-classical in treatment, built on a devotional plea format with a somber, grief-stricken tone.
Raga Details Set in a raga evoking karuna (compassion) rasa, with phrases reminiscent of Sivaranjani/Charukesi-influenced melodic lines in the charanam.
Key Artists Involved - Director: Naga - Music Director: Ramesh Krishna - Lyricist: Na. Muthukumar - Singer: Vijay Yesudas
Scene Context The song unfolds as a sorrowful cry of a character longing for the mother/mother-figure, expressing grief and helplessness amid the supernatural events surrounding the ancestral house.