Thaali Kattiya Thangakili

1988
Lyrics
Language: English

oooh ooh oo oo…..
Aaah aah aa…..aa…..

Thaali kattiya thangakiliyae thalli paduththukkadi
Eeraththuniya poththikittu etti paduththukkadi
Kaalai varaikkum kann vizhikkum velai illaiyadi
Dheepam korachchu vaikanumaa thevai illaiyadi
Kaanjipuraththu selaiya vittu kaaviya konjam kattikkodi

Thaali kattiya thangakkili naan thalli paduththukkavaa
Eerath thuniya poththikittu etti paduththukkavaa

Kiliyae kiliyae ullae raththam kodhikkuthadi
Manasu irunthum sonna sollu thadukkuthadi
Female : Malligappoo vaaduthaiyaa
Manaso poraaduthaiyyaa
Male : Ennamo thulluthu ennaiyae killuthu
Female : Saththiyam ullathu paththiyam nallathu
Male : Latchiyam kolluthu

Thaali kattiya thangakkili naan thalli paduththukkavaa
Eerath thuniya poththikittu etti paduththukkavaa

Thalaivaa thalaivaa ival pandhi virippathilla
Paruvam thavichchaa iva munthi virippathilla
Male : Kudikka paal sombirunthaa kudichchaa veen vambirukku
Female : Thavikkum sellaiyyaa thallithaan nillaiyaa
Male : Latchiyam tholaiya innikku illaiyaa
Female : Pallavi sollaiyaa

Thaali kattiya thangakiliyae thalli paduththukkadi
Eeraththuniya poththikittu etti paduththukkadi
Kaalai varaikkum kann vizhikkum velai illaiyadi
Dheepam korachchu vaikanumaa thevai illaiyadi
Kaanjipuraththu selaiya vittu kaaviya konjam kattikkodi

Thaali kattiya thangakkili naan thalli paduththukkavaa
Eerath thuniya poththikittu etti paduththukkavaa

Language: Tamil

ஓஒஹ் ஓஹ் ஓ ஓ........
ஆஅஹ் ஆஹ் ஆ.....ஆ........

தாலிக் கட்டிய தங்கக்கிளியே தள்ளிப் படுத்துக்கடி
ஈரத் துணிய போத்திக்கிட்டு எட்டிப் படுத்துக்கடி
காலை வரைக்கும் கண் விழிக்கும் வேலையில்லையடி
தீபம் கொறச்சு வைக்கணுமா தேவையில்லையடி
காஞ்சிபுரத்து சேலைய விட்டு காவிய கொஞ்சம் கட்டிக்கோடி....

தாலிக் கட்டிய தங்கக்கிளி நான் தள்ளிப் படுத்துக்கவா
ஈரத் துணிய போத்திக்கிட்டு எட்டிப் படுத்துக்கவா....

கிளியே கிளியே உள்ளே ரத்தம் கொதிக்குதடி
மனசு இருந்தும் சொன்ன சொல்லு தடுக்குதடி
பெண் : மல்லிகப்பூ வாடுதய்யா.......
மனசோ போராடுதய்யா......
ஆண் : என்னமோ துள்ளுது என்னையே கிள்ளுது
பெண் : சத்தியம் உள்ளது பத்தியம் நல்லது
ஆண் : லட்சியம் கொல்லுது...

தாலிக் கட்டிய தங்கக்கிளி நான் தள்ளிப் படுத்துக்கவா
ஈரத் துணிய போத்திக்கிட்டு எட்டிப் படுத்துக்கவா..

தலைவா தலைவா இவள் பந்தி விரிப்பதில்ல
பருவம் தவிச்சா இவ முந்தி விரிப்பதில்ல
ஆண் : குடிக்க பால் சொம்பிருக்கு குடிச்சா வீண் வம்பிருக்கு
பெண் : தவிக்கும் செல்லய்யா தள்ளித்தான் நில்லய்யா
ஆண் : லட்சியம் தொலைய இன்னிக்கு இல்லையா
பெண் : பல்லவி சொல்லய்யா

தாலிக் கட்டிய தங்கக்கிளியே தள்ளிப் படுத்துக்கடி
ஈரத் துணிய போத்திக்கிட்டு எட்டிப் படுத்துக்கடி
காலை வரைக்கும் கண் விழிக்கும் வேலையில்லையடி
தீபம் கொறச்சு வைக்கணுமா தேவையில்லையடி
காஞ்சிபுரத்து சேலைய விட்டு காவிய கொஞ்சம் கட்டிக்கோடி....

தாலிக் கட்டிய தங்கக்கிளி நான் தள்ளிப் படுத்துக்கவா
ஈரத் துணிய போத்திக்கிட்டு எட்டிப் படுத்துக்கவா

Movie/Album name: Jadikketha Moodi

Artists