Kaalam Neram Vanthachu

1985
Lyrics
Language: English

Male : Kaalam neram vanthaachchu
Kaiyum kaiyum saernthaachchu
Kaalam neram vanthaachchu
Kaiyum kaiyum saernthaachchu

Male : Ennapadiyae ilam vanji kodiyae
Ini inbam varapoguthu
Maalaiyudanae pudhu saelaiyudanae
Oru thaali varapoguthu

Female : Kaalam neram vanthaachchu
Male : Yae hae
Female : Kaiyum kaiyum saernthaachchu
Male : Yae hae

Male : Kaalam neram vanthaachchu
Male : Yae hae
Male : Kaiyum kaiyum saernthaachchu
Male : Yae hae

Male : Maala potta maappilla needhaan aambala
Male : Maarbil saerntha poo mullai mayangum pombala
Female : Saernththu yogamthaan theernthathu thaagamthaan
Male : Vaaduthu thaegamthaan valaruthu mogamthaan
Female : Sonnathu sammathamthaan
Sorkkaththulae oorvalamthaan

Male : Kaalam neram vanthaachchu
Male : Yae hae
Male : Kaiyum kaiyum saernthaachchu
Male : Yae hae

Male : Ennappadiyae ilam vanji kodiyae
Ini inbam varapoguthu
Thaguthuthaguthuthaguthaguthu ae….
Female : Maalaiyudanae pudhu saelaiyudanae
Oru thaali varapoguthu

Male : Kaalam neram vanthaachchu
Male : Yae hae
Male : Kaiyum kaiyum saernthaachchu
Male : Yae hae

Female : Kaalam neram vanthaachchu
Male : Yae hae
Female : Kaiyum kaiyum saernthaachchu
Male : Yae hae ae….


Language: Tamil

ஆண் : காலம் நேரம் வந்தாச்சு
கையும் கையும் சேர்ந்தாச்சு
காலம் நேரம் வந்தாச்சு
கையும் கையும் சேர்ந்தாச்சு

ஆண் : எண்ணப்படியே இளம் வஞ்சிக் கொடியே
இனி இன்பம் வரப்போகுது
மாலையுடனே புதுச் சேலையுடனே
ஒரு தாலி வரப்போகுது…..

பெண் : காலம் நேரம் வந்தாச்சு
ஆண் : ஏஹே
பெண் : கையும் கையும் சேர்ந்தாச்சு
ஆண் : ஏஹே

ஆண் : காலம் நேரம் வந்தாச்சு
ஆண் : ஏஹே
ஆண் : கையும் கையும் சேர்ந்தாச்சு
ஆண் : ஏஹே

ஆண் : மால போட்ட மாப்பிள்ள நீதான் ஆம்பள
ஆண் : மார்பில் சேர்ந்த பூ முல்லை மயக்கும் பொம்பள
பெண் : சேர்ந்தது யோகம்தான் தீர்ந்தது தாகம்தான்
ஆண் : வாடுது தேகம்தான் வளருது மோகம்தான்
பெண் : சொன்னது சம்மதம்தான்
சொர்க்கத்துலே ஊர்வலம்தான்

ஆண் : காலம் நேரம் வந்தாச்சு
ஆண் : ஏஹே
ஆண் : கையும் கையும் சேர்ந்தாச்சு
ஆண் : ஏஹே

ஆண் : எண்ணப்படியே இளம் வஞ்சிக் கொடியே
இனி இன்பம் வரப்போகுது
தகுதுதகுதுதகுதுதகுது
பெண் : மாலையுடனே புதுச் சேலையுடனே
ஒரு தாலி வரப்போகுது…..

ஆண் : காதல் கொண்ட நெஞ்சங்கள் என்றும் வாழ்கவே
பெண் : காலம் யாவும் இன்பங்கள் நம்மை சேர்கவே
ஆண் : நலன்களும் சுகங்களும் நாளும்தான் கூடவே
நல்லபடி தம்பதிகள் நன்மைகளை நாடவே
பெண் : உள்ளத்திலே உள்ளதெல்லாம் வெள்ளமென ஓடவே

ஆண் : காலம் நேரம் வந்தாச்சு
கையும் கையும் சேர்ந்தாச்சு
காலம் நேரம் வந்தாச்சு
கையும் கையும் சேர்ந்தாச்சு

ஆண் : எண்ணப்படியே இளம் வஞ்சிக் கொடியே
இனி இன்பம் வரப்போகுது
தகுதுதகுதுதகுதுதகுது ஏ……
பெண் : மாலையுடனே புதுச் சேலையுடனே
ஒரு தாலி வரப்போகுது…..

ஆண் : காலம் நேரம் வந்தாச்சு
ஆண் : ஏஹே
ஆண் : கையும் கையும் சேர்ந்தாச்சு
ஆண் : ஏஹே

பெண் : காலம் நேரம் வந்தாச்சு
ஆண் : ஏஹே
பெண் : கையும் கையும் சேர்ந்தாச்சு
ஆண் : ஏஹே ஏ…..


Movie/Album name: Arthamulla Aasaigal

Song Summary:

"Kaalam Neram Vanthachu" is a melodious Tamil song from the 1985 film Arthamulla Aasaigal, expressing themes of love, longing, and the passage of time.

Song Credits:

Musical Style:

A romantic duet with a blend of classical and light music influences, characteristic of Ilaiyaraaja’s signature style.

Raga Details:

The song is believed to be based on Kalyani raga, known for its sweet and emotive appeal.

Key Artists Involved:

Awards & Recognition:

No specific awards recorded for this song, but it remains a beloved classic among Ilaiyaraaja fans.

Scene Context in the Movie:

The song likely serves as a romantic sequence between the lead characters, conveying their emotions and the blossoming of their relationship.

(Note: Some details, such as exact raga identification and awards, may not be officially documented.)


Artists