Hey Alangaari

1983
Lyrics
Language: English

………………….

Ye alangaari enna cheendaadhae
Ho kulir kaalam enna thoondaadhae
Pazha thottam pakkathila
Panjaamrutham kakkathila
Nenachaen thavichaen pala vaaru
Thaniyaa paduthaa thagaraaru

Ye alangaaraa enna cheendaadhae
Ho kulir kaalam enna thoondaadhae
Pazha thottam pakkathila
Panjaamrutham kakkathila
Nenachaen thavichaen pala vaaru
Thaniyaa paduthaa thagaraaru

Ye alangaari enna cheendaadhae

Andhi saayum naeram paathu
Pandhi vechu paai onnu podu

Vethalaiya laesaa neevi
Kambu killi sunnaambu poosu

Nelavu kaayum pollaadha kaalam… aa… aa…

Aa…aa…

Aa… aa…

Oho ho

Mm… mm…

Aiyaa vaalu eppodhum neelam

Naeram aachu koodhalaachu
Saelaiyaala veedu katta vaenum

Ye alangaaraa enna cheendaadhae
Ho kulir kaalam enna thoondaadhae
Pazha thottam pakkathila
Panjaamrutham kakkathila
Nenachaen thavichaen pala vaaru
Thaniyaa paduthaa thagaraaru

Ye alangaaraa enna cheendaadhae

Durr… dumdum durr… dumdum
Durr dumdum durr dumdum
Durr dumdum durr dumdum

Thanni paana thala mel thaanae
Dhaagam ellaam um mela thaanae

Aathu thanni odi pogum
Oothu thanni nee thaandi maanae

Ozhungaa sollu engengae thottae…
Aahaa haahaa

Aahaa haahaa

Aahaa haa

Aahaa haa

Mm… mm…

Odanjaa pogum nee naattu katta

Saerum podhu neeyum naanum
Tholin meedhu kaadhal melam kotta

Ye alangaari enna cheendaadhae

Ho kulir kaalam enna thoondaadhae

Pazha thottam pakkathila

Panjaamrutham kakkathila

Nenachaen thavichaen pala vaaru
Thaniyaa paduthaa thagaraaru

Ye alangaaraa enna cheendaadhae

Ye alangaari enna cheendaadhae


Language: Tamil

ஏய் அலங்காரி என்னச் சீண்டாதே
ஹோ குளிர் காலம் என்னத் தூண்டாதே
பழத் தோட்டம் பக்கத்திலே
பஞ்சாமிர்தம் கக்கத்திலே
நெனச்சேன் தவிச்சேன் பலவாறு
தனியா படுத்தா தகராறு

ஏய் அலங்காரா என்னச் சீண்டாதே
ஹோ குளிர் காலம் என்னத் தூண்டாதே
பழத் தோட்டம் பக்கத்திலே
பஞ்சாமிர்தம் கக்கத்திலே
நெனச்சேன் தவிச்சேன் பலவாறு
தனியா படுத்தா தகராறு

ஏய் அலங்காரி என்னச் சீண்டாதே

அந்தி சாயும் நேரம் பாத்து
பந்தி வெச்சு பாய் ஒண்ணு போடு

வெத்தலைய லேசா நீவி
காம்பு கிள்ளி சுண்ணாம்பு பூசு

நெலவு காயும் பொல்லாத காலம்.....ஆ... ஆ...

ஆ... ஆ...

ஆ... ஆ...

ஓஹோ ஹோ

ம்... ம்...

அய்யா வாலு எப்போதும் நீளம்

நேரம் ஆச்சு கூதலாச்சு
சேலையால வீடு கட்ட வேணும்

ஏய் அலங்காரா என்னச் சீண்டாதே
ஹோ குளிர் காலம் என்னத் தூண்டாதே
பழத் தோட்டம் பக்கத்திலே
பஞ்சாமிர்தம் கக்கத்திலே
நெனச்சேன் தவிச்சேன் பலவாறு
தனியா படுத்தா தகராறு

ஏய் அலங்காரா என்னச் சீண்டாதே

தம்த னத்த னத்த னத்த
னத்த னத்த னத்த னத்த
{னத்த னத்த னத்த னத்த
னத்த னத்த னத்த னத்த
னத்த னத்த னத்த னத்த
னத்த னத்த னத்த னத்த}
ஆண் குழு : {ஓஓ.....ஓஒ......ஓஒ.....ஓஒ.....}

டுர்ர்... டும்டும் டுர்ர்... டும்டும்
டுர் டும்டும் டுர் டும்டும்
டுர் டும்டும் டுர் டும்டும்

தண்ணிப் பான தல மேல் தானே
தாகம் எல்லாம் உம் மேல தானே

ஆத்துத் தண்ணி ஓடிப் போகும்
ஊத்துத் தண்ணி நீ தாண்டி மானே

ஒழுங்கா சொல்லு எங்கெங்கே தொட்டே...
ஆஹா ஹாஹா

ஆஹா ஹாஹா

ஆஹா ஹா

ஆஹா ஹா

ம்... ம்...

ஒடஞ்சா போகும் நீ நாட்டுக் கட்ட

சேரும் போது நீயும் நானும்
தோளின் மீது காதல் மேளம் கொட்ட

ஏய் அலங்காரி என்னச் சீண்டாதே

ஹோ குளிர் காலம் என்னத் தூண்டாதே

பழத் தோட்டம் பக்கத்திலே

பஞ்சாமிர்தம் கக்கத்திலே

நெனச்சேன் தவிச்சேன் பலவாறு
தனியா படுத்தா தகராறு

ஏய் அலங்காரா என்னச் சீண்டாதே

ஏய் அலங்காரி என்னச் சீண்டாதே


Movie/Album name: Raagangal Maaruvathillai

Movie Summary Raagangal Maaruvathillai is a 1983 Tamil film directed by K. Balachander, exploring the emotional and artistic struggles of a classical musician torn between tradition and commercial pressures.

Song Credits - Song: Hey Alangaari - Film: Raagangal Maaruvathillai - Year: 1983 - Lyricist: Vaali - Music Director: M. S. Viswanathan - Singers: S. P. Balasubrahmanyam, Vani Jairam

Musical Style A lively, folk-infused film song with a light classical base, blending Tamil folk rhythms (thavil/tavil-style percussion) with orchestral arrangement typical of M. S. Viswanathan’s 1980s style.

Raga Details Based on a folk melody rather than a strict Carnatic raga; it uses phrases reminiscent of Anandabhairavi and folk scales, but no single raga is consistently maintained.

Key Artists Involved - Director: K. Balachander - Music: M. S. Viswanathan - Lyrics: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, Vani Jairam

Scene Context The song appears as a celebratory/folk performance number within the film, used to contrast the protagonist’s classical world with popular musical idioms, highlighting the film’s theme of changing musical tastes.


Artists