En Vanmathiye

2025
Lyrics
Language: English

En vanmathiye en vaazhvin thunaiye
Unnai kann pol kaappene
En poovizhiye eppodhum unnaiye
En nenjil serppene

Unai kaanamal kangal thoongaadhu
Thunai serndhaai ennodu
Enakkena thaaiyai vandhu
Anaithidum tharam neeye
En uyire needhaane

Varamaai vandhaai en inai neeyadi
Vaazhnaal muzhudhum naan un thaai madi
Varamaai vandhaai en inai neeyadi
Vaazhnaal muzhudhum naan un thaai madi

Dhinam dhinam un kooda pesi sirikkanum
Un kural kette naalum rasikkanum
Un mugam paarthe ezhundhida venum
Un viral korthe dhooram nadakkanum

Un thala kodhi muthangal thandhu
Un nizhalaaga serndhu irukkanum

Unai kaanamal kangal thoongaadhu
Thunai serndhaai ennodu
Enakkena thaaiyai vandhu
Anaithidum tharam neeye
En uyire needhaane

Varamaai vandhaai en inai neeyadi
Vaazhnaal muzhudhum naan un thaai madi
Varamaai vandhaai en inai neeyadi
Vaazhnaal muzhudhum naan un thaai madi

En vanmathiye en vaazhvin thunaiye
Unai kann pol kaappene
Female : Unai kaanamal kangal thoongaadhu
Thunai serndhaai ennodu
Unakkena thaaiyai vandhu
Anaithidum tharam naanae
Ini ellaam needhaane


Language: Tamil

என் வான்மதியே என் வாழ்வின் துணையே
உன்னைக் கண் போல் காப்பேனே
என் பூவிழியே எப்போதும் உன்னையே
என் நெஞ்சில் சேர்ப்பேனே

உனை காணாமல் கண்கள் தூங்காது
துணை சேர்ந்தாய் என்னோடு
எனக்கென தாயாய் வந்து
அனைத்திடும் தாரம் நீயே
என் உயிரே நீதானே

வரமாய் வந்தாய் என் இனை நீயடி
வாழ்நாள் முழுதும் நான் உன் தாய் மடி
வரமாய் வந்தாய் என் இனை நீயடி
வாழ்நாள் முழுதும் நான் உன் தாய் மடி

தினம் தினம் உன் கூட பேசி சிரிக்கணும்
உன் குரல் கேட்டே நாளும் ரசிக்கணும்
உன் முகம் பார்த்தே எழுந்திட வேணும்
உன் விரல் கோர்த்தே தூரம் நடக்கணும்

உன் தலை கோதி முத்தங்கள் தந்து
உன் நிழலாகச் சேர்ந்து இருக்கணும்

உனை காணாமல் கண்கள் தூங்காது
துணை சேர்ந்தாய் என்னோடு
எனக்கென தாயாய் வந்து
அனைத்திடும் தாரம் நீயே
என் உயிரே நீதானே

வரமாய் வந்தாய் என் இனை நீயடி
வாழ்நாள் முழுதும் நான் உன் தாய் மடி
வரமாய் வந்தாய் என் இனை நீயடி
வாழ்நாள் முழுதும் நான் உன் தாய் மடி

என் வான்மதியே என் வாழ்வின் துணையே
உன்னைக் கண் போல் காப்பேனே
பெண் : உனை காணாமல் கண்கள் தூங்காது
துணை சேர்ந்தாய் என்னோடு
உனக்கென தாயாய் வந்து
அனைத்திடும் தாரம் நானே
இனி எல்லாம் நீதானே


Movie/Album name: Gangers

Movie Summary: Gangers is a 2025 Tamil action drama that follows a group of close-knit friends navigating loyalty, rivalry, and redemption within a gritty underworld setting.

Song Credits: - Song: En Vanmathiye - Movie: Gangers - Year: 2025 - Language: Tamil

Musical Style: Melodic romantic number with emotive orchestration, blending soft acoustic elements with light electronic textures.

Raga Details: Information not available.

Key Artists Involved: Information not available.

Awards & Recognition: Information not available.

Scene Context: Information not available.


Artists