Etti Etti Paakkudhadi Thoppile

1958
Lyrics
Language: English

Etti etti pakkudhadi thoppula
Oru yemaandha sonagiri maappillae
Chorus : Adhu
Female : Etti etti
Chorus : Angae
Female : Etti etti
Chorus : Chumma

Etti etti pakkudhadi thoppula
Oru yemaandha sonagiri maappillae
Adhu ettaadha maambalam kottaavi yenunga
Kittadhunnu neenga sollunga
Sollai kaekkatti kaeli panni sollunga

Haa

Haa

Suthum muthum pakkudhu
Chorus : Hoo o hoo ho o hoo
Female : Sokki poyi nikkudhu
Chorus : Hoo o hoo ho o hoo

Suthum muthum pakkudhu
Sokki poyi nikkudhu
Kathavithai ellaam ingae kaattudhu
Female and Chorus : Kathavithai ellaam ingae kaattudhu
Female : Muthipona vayasile mulaichirukku manasile
Ithanai naal illaadha nenjile
Aasai ithanai naal illaadha nenjile

Haa

Haa


Language: Tamil

ஜி. ராமநாதன்

ஏ. மருதகாசி

எட்டி எட்டி பாக்குதடி தோப்புல
ஒரு ஏமாந்த சோணகிரி மாப்பிள்ளே
குழு : அது
பெண் : எட்டி எட்டி
குழு : அங்கே
பெண் : எட்டி எட்டி
குழு : சும்மா

எட்டி எட்டி பாக்குதடி தோப்புல
ஒரு ஏமாந்த சோணகிரி மாப்பிள்ளே
அது எட்டாத மாம்பழம் கொட்டாவி ஏனுங்க
கிட்டாதுன்னு நீங்க சொல்லுங்க
சொல்லை கேக்காட்டி கேலிப் பண்ணி சொல்லுங்க

ஹா

எட்டி எட்டி பாக்குதடி தோப்புல
ஒரு ஏமாந்த சோணகிரி மாப்பிள்ளே
அது எட்டாத மாம்பழம் கொட்டாவி ஏனுங்க
கிட்டாதுன்னு நீங்க சொல்லுங்க
சொல்லை கேக்காட்டி கேலிப் பண்ணி சொல்லுங்க
பெண் : ஹா
பெண் மற்றும் குழு : எட்டி எட்டி பாக்குதடி தோப்புல
ஒரு ஏமாந்த சோணகிரி மாப்பிள்ளே

சுத்தும் முத்தும் பாக்குது
குழு : ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ
பெண் : சொக்கி போயி நிக்குது
குழு : ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ

சுத்தும் முத்தும் பாக்குது
சொக்கி போயி நிக்குது
கத்தவித்தை எல்லாம் இங்கே காட்டுது
பெண் மற்றும் குழு : கத்தவித்தை எல்லாம் இங்கே காட்டுது
பெண் : முத்தி போன வயசிலே முளைச்சிருக்கு மனசிலே
இத்தனை நாள் இல்லாத நெஞ்சிலே
ஆசை இத்தனை நாள் இல்லாத நெஞ்சிலே
பெண் மற்றும் குழு : முத்தி போன வயசிலே முளைச்சிருக்கு மனசிலே
இத்தனை நாள் இல்லாத நெஞ்சிலே
ஆசை இத்தனை நாள் இல்லாத நெஞ்சிலே

ஹா

எட்டி எட்டி பாக்குதடி தோப்புல
ஒரு ஏமாந்த சோணகிரி மாப்பிள்ளே
அது எட்டாத மாம்பழம் கொட்டாவி ஏனுங்க
கிட்டாதுன்னு நீங்க சொல்லுங்க
சொல்லை கேக்காட்டி கேலிப் பண்ணி சொல்லுங்க
பெண் : ஹா
பெண் மற்றும் குழு : எட்டி எட்டி பாக்குதடி தோப்புல
ஒரு ஏமாந்த சோணகிரி மாப்பிள்ளே


Movie/Album name: Sarangathara

Artists