Vaa Vaathiyare

1992
Lyrics
Language: English

Female : Vaa vaathiyaarae
Oru paadam sollu vaathiyaarae
Yaara koottiyaarae
Azhagu ponnu onnaa kaattuvaarae
Mela vandhu melam thattu
Joraaga thaalam thattu
Aalaanadhu aasai chittu
Allaama alli kattu haa

Female : Vaa vaathiyaarae
Oru paadam sollu vaathiyaarae haa haa

Female : Saayaama saanjaadum sandhana kinnam
Kaayoda poovoda vandhanam pannum
Kaayaadha neeroda thulli nadakkum
Oyaama aanandham solli kodukkum

Female : Thaenaaga sindhu padikkum
Onna kaanaama thandhi adikkum
Joraaga kummiyadikkum
Adhil sollaadha inbam irukkum
Muthaadha muthaaram mutham kodukkum
Appodhum eppodhum metha virikkum
Muthaadha muthaaram mutham kodukkum
Appodhum eppodhum metha virikkum
Idhu veraarum kaanaadha andharanga churangam

Female : Vaa vaathiyaarae
Oru paadam sollu vaathiyaarae
Yaara koottiyaarae
Azhagu ponnu onnaa kaattuvaarae
Mela vandhu melam thattu
Joraaga thaalam thattu
Aalaanadhu aasai chittu
Allaama alli kattu haa

Female : Heyy vaa vaathiyaarae
Oru paadam sollu vaathiyaarae haa haa

Female : Nee ellaam vittu vittu buthanum illa
Naan kooda sathiyamaa pathini illa
Paaraadha joraana vithaigal illa
Nee kettu kathukkittaa kuthamum illa

Female : Maaraadha chinna vayasu
Solli kelaadha kanni manasu
Ooraama oorum inippu
Edhilum seraadha sella chirippu
Kattaana mottaana kanni odambu
Thattaama kottaama alli vazhangu
Kattaana mottaana kanni odambu
Thattaama kottaama alli vazhangu
Ini naanaachu neeyaachu ingirukku virundhu

Female : Vaa vaathiyaarae
Oru paadam sollu vaathiyaarae
Yaara koottiyaarae
Azhagu ponnu onnaa kaattuvaarae
Mela vandhu melam thattu
Joraaga thaalam thattu
Aalaanadhu aasai chittu
Allaama alli kattu haa

Female : Vaa vaathiyaarae
Oru paadam sollu vaathiyaarae haa haa


Language: Tamil

பெண் : வா வாத்தியாரே
ஒரு பாடம் சொல்லு வாத்தியாரே
யார கூட்டியாரே
அழகு பொண்ணு ஒன்ன காட்டுவாரே
மேல வந்து மேளம் தட்டு
ஜோராகத் தாளம் தட்டு
ஆளானது ஆசைச் சிட்டு
அள்ளாம அள்ளிக் கட்டு ஹா

பெண் : வா வாத்தியாரே
ஒரு பாடம் சொல்லு வாத்தியாரே ஹா ஹா

பெண் : சாயாம சாஞ்சாடும் சந்தனக் கிண்ணம்
காயோட பூவோட வந்தனம் பண்ணும்
காயாத நீரோட துள்ளி நடக்கும்
ஓயாம ஆனந்தம் சொல்லிக் கொடுக்கும்

பெண் : தேனாக சிந்து படிக்கும்
ஒன்னக் காணாம தந்தியடிக்கும்
ஜோராகக் கும்மியடிக்கும்
அதில் சொல்லாத இன்பம் இருக்கும்
முத்தாத முத்தாரம் முத்தம் கொடுக்கும்
அப்போதும் எப்போதும் மெத்த விரிக்கும்
முத்தாத முத்தாரம் முத்தம் கொடுக்கும்
அப்போதும் எப்போதும் மெத்த விரிக்கும்
இது வேறாரும் காணாத அந்தரங்கச் சுரங்கம்

பெண் : வா வாத்தியாரே
ஒரு பாடம் சொல்லு வாத்தியாரே
யார கூட்டியாரே
அழகு பொண்ணு ஒன்ன காட்டுவாரே
மேல வந்து மேளம் தட்டு
ஜோராகத் தாளம் தட்டு
ஆளானது ஆசைச் சிட்டு
அள்ளாம அள்ளிக் கட்டு ஹா

பெண் : ஹே வா வாத்தியாரே
ஒரு பாடம் சொல்லு வாத்தியாரே ஹா ஹா

பெண் : நீ எல்லாம் விட்டு விட்டு புத்தனும் இல்ல
நான் கூட சத்தியமா பத்தினி இல்ல
பாராத ஜோரான வித்தைகள் இல்ல
நீ கேட்டு கத்துக்கிட்டா குத்தமும் இல்ல

பெண் : மாறாத சின்ன வயசு
சொல்லிக் கேளாத கன்னி மனசு
ஊறாம ஊறும் இனிப்பு
எதிலும் சேராத செல்லச் சிரிப்பு
கட்டான மொட்டான கன்னி ஒடம்பு
தட்டாம கொட்டாம அள்ளி வழங்கு
கட்டான மொட்டான கன்னி ஒடம்பு
தட்டாம கொட்டாம அள்ளி வழங்கு
இனி நானாச்சு நீயாச்சு இங்கிருக்கு விருந்து

பெண் : வா வாத்தியாரே
ஒரு பாடம் சொல்லு வாத்தியாரே
யார கூட்டியாரே
அழகு பொண்ணு ஒன்ன காட்டுவாரே
மேல வந்து மேளம் தட்டு
ஜோராகத் தாளம் தட்டு
ஆளானது ஆசைச் சிட்டு
அள்ளாம அள்ளிக் கட்டு ஹா

பெண் : ஆ…..வா வாத்தியாரே
ஒரு பாடம் சொல்லு வாத்தியாரே ஹா ஹா


Movie/Album name: Bharathan

Song Summary

"Vaa Vaathiyare" is a melodious and romantic Tamil song from the 1992 film Bharathan, starring Prabhu and Kushboo. The song beautifully captures the essence of love and longing between the lead characters.

Song Credits

Musical Style & Raga Details

Key Artists Involved

Awards & Recognition

Scene Context in the Movie

The song is picturized as a romantic duet between the lead pair, Prabhu and Kushboo, expressing their love and affection amidst scenic natural backdrops. The visuals complement the song's tender mood, making it a memorable sequence in the film.

(Note: Some details like the exact raga and awards may not be officially confirmed.)


Artists