
Virunthukku vara solladi
Veerathil singam paarvaiyil azhagan
Mannavanaagum thirunaal indru
Thirunaal thirunaal thirunaal indru
Virunthukku vara solladi
Veerathil singam paarvaiyil azhagan
Mannavanaagum thirunaal indru
Thirunaal thirunaal thirunaal indru
Kaattukku raja mudisoottu
Kannae paadadi oru paattu
Paattukku thaalam pottukka raaja
Aarambam aagattum vilaiyattu
Pazhagi pazhagi konjam
Vilagi vilagi vandhu
Paruvathu kaadhal vazhikattu
Vilaiyattu mudi soottu
Virunthukku vara solladi
Therkku malai paruva kaattru
Theda nikkuthu paathukko
Thaen kudathil ennai alli pottukoo
Pakkathilae vellam undu
Anaiyai pottu thaduthukko
Padagai pola mella mella medhandhukko
Akkaraikkum ikkaraikkum odikkoo
Aalavandha rajavaiyum paadikko
Virunthukku vara solladi
Veerathil singam paarvaiyil azhagan
Mannavanaagum thirunaal indru
Thirunaal thirunaal thirunaal indru
Ilaiyudhir kaalam poyaachu
Thalir vidum kaalam vandhaachu
Ellorum onna villodu ninna
Edhirpavai ellam thoolaachu
Enakku enakku nalla
Poluthu poluthu endru
Inbathil vilundhaal sugam aachu
Nalam aachu uravaachu
Virunthukku vara solladi
Veerathil singam paarvaiyil azhagan
Mannavanaagum thirunaal indru
Thirunaal thirunaal thirunaal indru
கே. வி. மஹாதேவன்
கண்ணதாசன்
விருந்துக்கு வரச் சொல்லடி
வீரத்தில் சிங்கம் பார்வையில் அழகன்
மன்னவனாகும் திருநாள் இன்று
திருநாள் திருநாள் திருநாள் இன்று......!
விருந்துக்கு வரச் சொல்லடி
வீரத்தில் சிங்கம் பார்வையில் அழகன்
மன்னவனாகும் திருநாள் இன்று
திருநாள் திருநாள் திருநாள் இன்று.
காட்டுக்கு ராஜா முடிசூட்டு
கண்ணே பாடடி ஒரு பாட்டு
பாட்டுக்குத் தாளம் போட்டுக்க ராஜா
ஆரம்பம் ஆகட்டும் விளையாட்டு
பழகிப் பழகிக் கொஞ்சம்
விலகி விலகி வந்து
பருவத்துக் காதல் வழிக்காட்டு
விளையாட்டு முடி சூட்டு
விருந்துக்கு வரச் சொல்லடி..............!
தெற்கு மலைப் பருவக் காற்று
தேட நிக்குது பாத்துக்கோ
தேன் குடத்தில் என்னை அள்ளிப் போட்டுக்கோ
பக்கத்திலே வெள்ளமுண்டு
அணையைப் போட்டு தடுத்துக்கோ
படகைப்போல மெல்ல மெல்ல மெதந்துக்கோ
அக்கரைக்கும் இக்கரைக்கும் ஓடிக்கோ
ஆளவந்த ராஜாவையும் பாடிக்கோ
விருந்துக்கு வரச் சொல்லடி
வீரத்தில் சிங்கம் பார்வையில் அழகன்
மன்னவனாகும் திருநாள் இன்று
திருநாள் திருநாள் திருநாள் இன்று.
இலையுதிர் காலம் போயாச்சு
துளிர்விடும் காலம் வந்தாச்சு
எல்லோரும் ஒண்ணா வில்லோடு நின்னா
எதிர்ப்பவை எல்லாம் தூளாச்சு
எனக்கு எனக்கு நல்ல
பொழுது பொழுது என்று
இன்பத்தில் விழுந்தாள் சுகமாச்சு
நலமாச்சு உறவாச்சு
விருந்துக்கு வரச் சொல்லடி
வீரத்தில் சிங்கம் பார்வையில் அழகன்
மன்னவனாகும் திருநாள் இன்று
திருநாள் திருநாள் திருநாள் இன்று
Movie Summary: Yanai Valartha Vanampadi Magan is a Tamil film centered on an elephant and its caretaker, exploring themes of loyalty and bond between humans and animals.
Song Credits: Not available.
Musical Style: Tamil film song with folk-influenced melody.
Raga Details: Not available.
Key Artists Involved: Not available.
Awards & Recognition: Not available.
Scene Context: Not available.