Enge Raman Ange Seethai

1985
Lyrics
Language: English

………………..

…………….

Engae raman angae seedhai
Ondrallaa rendalla
Pallaandu vaazhungal
Ammaavum appaavum
Ennaiththaan vaazhththungal

Engae raman angae seedhai
Ondrallaa rendalla
Pallaandu vaazhungal
Ammaavum appaavum
Ennaiththaan vaazhththungal

…………….

Thanthai thaayin thaamarai paatham
Tharai mel padalaama
Malargal thoovum kambalam meedhu
Medhuvaai varalaamaa

Kanavan manaivi iniyaai nindru
Panigal yaavum purivom indru
Thiru kovil dheivam rendu
Edhir thondrum kolam kandu
Anantha geethangal naan sollavo

Engae raman angae seedhai
Nettrallaa indrallaa ennaalum unnodu
Ammaavum appaavum kannae un pinnodu

………………..

Endrum ulla thendralai polae
Maganae nee vaazhga
Female : Nalla pillai bhoomiyil illai
Unakkor inaiyaaga

Madhurai meenaal thunaiyaai aanaal
Female : Nalamae thanthu bhuvi mael nedunaal
Male : Petra thaayin ullaam kulira
Female : Anbu thanthai nenjam magizha
Both : Anantham neengaamal nee vaazhgavae
Anantham neengaamal nee vaazhgavae

Engae raman angae seedhai
Ondrallaa rendalla
Pallaandu vaazhungal
Ammaavum appaavum
Ennaiththaan vaazhththungal
Ammaavum appaavum
Ennaiththaan vaazhththungal


Language: Tamil

எங்கே ராமன் அங்கே சீதை
ஒன்றல்ல ரெண்டல்ல
பல்லாண்டு வாழுங்கள்
அம்மாவும் அப்பாவும்
என்னைத்தான் வாழ்த்துங்கள்

எங்கே ராமன் அங்கே சீதை
ஒன்றல்ல ரெண்டல்ல
பல்லாண்டு வாழுங்கள்
அம்மாவும் அப்பாவும்
என்னைத்தான் வாழ்த்துங்கள்

தந்தை தாயின் தாமரைப் பாதம்
தரை மேல் படலாமா
மலர்கள் தூவும் கம்பளம் மீது
மெதுவாய் வரலாமா

கணவன் மனைவி இணையாய் நின்று
பணிகள் யாவும் புரிவோம் இன்று
திருக்கோவில் தெய்வம் ரெண்டு
எதிர் தோன்றும் கோலம் கண்டு
ஆனந்த கீதங்கள் நான் சொல்லவோ

எங்கே ராமன் அங்கே சீதை
நேற்றல்ல இன்றல்ல எந்நாளும் உன்னோடு
அம்மாவும் அப்பாவும் கண்ணே உன் பின்னோடு.....

என்றும் உள்ள தென்றலைப் போலே
மகனே நீ வாழ்க
பெண் : நல்ல பிள்ளை பூமியில் இல்லை
உனக்கோர் இணையாக

மதுரை மீனாள் துணையாய் ஆனாள்
பெண் : நலமே தந்து புவி மேல் நெடுநாள்
ஆண் : பெற்ற தாயின் உள்ளம் குளிர
பெண் : அன்பு தந்தை நெஞ்சம் மகிழ
இருவர் : ஆனந்தம் நீங்காமல் நீ வாழ்கவே
ஆனந்தம் நீங்காமல் நீ வாழ்கவே

எங்கே ராமன் அங்கே சீதை
ஒன்றல்ல ரெண்டல்ல
பல்லாண்டு வாழுங்கள்
அம்மாவும் அப்பாவும்
என்னைத்தான் வாழ்த்துங்கள்
அம்மாவும் அப்பாவும்
என்னைத்தான் வாழ்த்துங்கள்


Movie/Album name: Uthami

Artists