
Male : Piranthathu man mel
Irappatharkkendrae pesidum
Piranthathu man mel
Irappatharkkendrae pesidum oon
Thurantha narsugamum
Thukkathirkkeedenum sollum kanden
Aaa…aa…
Karanthanai kooppi sudalaiyai kakka
Kanivu kanden
Varam thandhu vaazhnthida
Sivanae ninpadhamae saran pugundhen
Ninpadhamae saran pugundhen
Male : Yaar poi solvaar
Indha ezhai varundhum velai
Aranidam..yaar poi solvaar
Male : Paar thanilae than pathiniyai izhandhu
Paar thanilae than pathiniyai izhandhu
Pettra balaganaiyum narandhu
Parithavikkum nilaiyai
Yaar poi solvaar
Indha ezhai varundhum velai
Aranidam..yaar poi solvaar
Male : Vidhiyae unakkoru mudivillaiyaa
Vidhiyae unakkoru mudivillaiyaa
Un leelaikkumae orr alavilaliyaa
Vidhiyae unakkoru mudivillaiyaa
Un leelaikkumae orr alavilaliyaa
Gedhiyedhum illaamal sengozhai izhandhen
Gedhiyedhum illaamal sengozhai izhandhen
Vidhiyedhum illaamal sudum kolai adaindhen
Male : Yaar poi solvaar
Indha ezhai varundhum velai
Aranidam..yaar poi solvaar …hahaha
ஆண் : பிறந்தது மண் மேலே
இறப்பதற்கென்றே பேசிடும்
பிறந்தது மண் மேலே
இறப்பதற்கென்றே பேசிடும்
துறந்த நற் சுகமும் துக்கத்திற்கு
ஈடு ஏதும் சொல்லும் கண்டேன்
ஆ….ஆஅ…..
கரந்தனை கூப்பி சுடலையைக் காக்க
கனிவுக் கொண்டேன்
வரந்தனை தந்தே வாழ்ந்திடவே
சிவனே நின்பதமே சரண் புகுந்தேன்
நின்பதமே சரண் புகுந்தேன்
ஆண் : யார் போய் சொல்லுவார்
இந்த ஏழை வருந்தும் வேளை அரனிடம்
யார் போய் சொல்லுவார்…
ஆண் : பார் தனிலே தன் பத்தினியை இழந்து
பார் தனிலே தன் பத்தினியை இழந்து
பெற்ற பாலனையும் நரந்து
பரிதவிக்கும் நிலையை
யார் போய் சொல்லுவார்
இந்த ஏழை வருந்தும் வேளை அரனிடம்
யார் போய் சொல்லுவார்…
ஆண் : விதியே உனக்கொரு முடிவில்லையா
உன் லீலைக்குமே ஓர் அளவில்லையா
விதியே உனக்கொரு முடிவில்லையா
உன் லீலைக்குமே ஓர் அளவில்லையா
கெதியேதும் இல்லாமல் செங்கோலை இழந்தேன்
கெதியேதும் இல்லாமல் செங்கோலை இழந்தேன்
விதியேதும் இல்லாமல் சுடுகோலை அடைந்தேன்
ஆண் : யார் போய் சொல்லுவார்
இந்த ஏழை வருந்தும் வேளை அரனிடம்
யார் போய் சொல்லுவார்…ஹாஹாஹா
Summary of the Movie: Harichandra (1968) is a Tamil mythological film based on the legendary King Harishchandra, known for his unwavering honesty and integrity. The story follows his trials and tribulations as he faces severe hardships while upholding truth and righteousness.
Song Credits:
- Music Director: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan
Musical Style & Raga Details:
- Musical Style: Classical Carnatic-influenced film music with devotional undertones.
- Raga: Likely based on a traditional raga such as Shankarabharanam or Kalyani, given the devotional and melodic nature of the song.
Key Artists Involved:
- Singer: T. M. Soundararajan
Awards & Recognition: (Information not available)
Scene Context: The song likely appears in a devotional or emotional sequence, possibly reflecting the protagonist's struggles or divine contemplation, aligning with the film's mythological theme.