
Aa….aa….aah….aa….aah…..
Aa….aa….aah….aa….aah…..
Oviyam theettiyavan
Oru kaaviyam theettukiraen
En mana veenaiyilae
Indru un peyar meettukiraen
Uyir thangaikkaaga anbu gangaikkaaga
Oru dheiva raagam isaippaen
Idaiveli illaathu idaiyinil nillaathu
Piravi muzhuthum thodarum uravu idhuvallavo
Oviyam theettiyavan
Oru kaaviyam theettukiraen
En mana veenaiyilae
Indru un peyar meettukiraen
Nadhiyodu pogum valaiyaatha aarum
Vidhigalodum naalum nadanthaen
Edhirkaalam enna vazhigaattum endru
Pudhirodu ingu kidanthaen
Nadaipaathai oram kanivodu dheivam
Nizhai thantha neram silirththaen
Nijamaana anbu uruvaana pinbu
Pudhithaaga meendum thulirththaen
Kannil en kannil
Anbu thangaiyin vannangalae
Nenjil en nenil
Antha thangaththin ennangalae
Kannmaniyae….ae….karumaniyae….ae….
Ponmaniyae…..ae….poomaniyae….ae….
Nalam pera ennaalum unakkena panpaadum
Enathu manathum enathu uyirum unathallavo
Oviyam theettiyavan
Oru kaaviyam theettukiraen
En mana veenaiyilae
Indru un peyar meettukiraen
Padam ondru pottu parisondru vaanga
Idam thantha paavai oruththi
Adharkkaaga naalum isai paada vendum
Aval perai nenjil niruththu
Namai pondru yaezhai irul neengi vaazha
Siru dheepam ondrai poruththi
Oli thantha pennai thudhi seiya vendum
Manakkoyil thannil iruththi
Inbam nal inbam ingu vanthathu vaasalilae
Nyaanam kalai nyaanam indru vendrathu velaiyilae
Thannilavae…ae….pennilavae…ae….
Thangai enum….mm….pon nilavae….ae…
Veluththathu nam vaanam ezhunthathu bhoopaalam
Idhayam muzhuthum pudhiya velichcham paraviyathae
Oviyam theettiyavan
Oru kaaviyam theettukiraen
En mana veenaiyilae
Indru un peyar meettukiraen
Uyir thangaikkaaga anbu gangaikkaaga
Oru dheiva raagam isaippaen
Idaiveli illaathu idaiyinil nillaathu
Piravi muzhuthum thodarum uravu idhuvallavo
மனோ
ஆ....ஆ....ஆஹ்....ஆ...ஆஹ்
ஆ....ஆ....ஆஹ்....ஆ...ஆஹ்
ஓவியம் தீட்டியவன்
ஒரு காவியம் தீட்டுகிறேன்
என் மன வீணையிலே
இன்று உன் பெயர் மீட்டுகிறேன்
உயிர் தங்கைக்காக அன்பு கங்கைக்காக
ஒரு தெய்வ ராகம் இசைப்பேன்
இடைவெளி இல்லாது இடையினில் நில்லாது
பிறவி முழுதும் தொடரும் உறவு இதுவல்லவோ...
ஓவியம் தீட்டியவன்
ஒரு காவியம் தீட்டுகிறேன்
என் மன வீணையிலே
இன்று உன் பெயர் மீட்டுகிறேன்
நதியோடு போகும் வளையாத ஆறும்
விதியோடும் நாளும் நடந்தேன்
எதிர்காலம் என்ன வழிக்காட்டும் என்று
புதிரோடு இங்கு கிடந்தேன்
நடைபாதை ஓரம் கனிவோடு தெய்வம்
நிழல் தந்த நேரம் சிலிர்த்தேன்
நிஜமான அன்பு உருவான பின்பு
புதிதாக மீண்டும் துளிர்த்தேன்
கண்ணில் என் கண்ணில்
அன்பு தங்கையின் வண்ணங்களே
நெஞ்சில் என் நெஞ்சில்
அந்த தங்கத்தின் எண்ணங்களே
கண்மணியே.....ஏ.....கருமணியே.....ஏ....
பொன்மணியே....ஏ....பூமணியே...ஏ....
நலம் பெற எந்நாளும் உனக்கென பண்பாடும்
எனது மனதும் எனது உயிரும் உனதல்லவோ
ஓவியம் தீட்டியவன்
ஒரு காவியம் தீட்டுகிறேன்
என் மன வீணையிலே
இன்று உன் பெயர் மீட்டுகிறேன்
படம் ஒன்று போட்டு பரிசொன்று வாங்க
இடம் தந்த பாவை ஒருத்தி
அதற்காக நாளும் இசை பாட வேண்டும்
அவள் பேரை நெஞ்சில் நிறுத்தி
நமை போன்று ஏழை இருள் நீங்கி வாழ
சிறு தீபம் ஒன்றை பொருத்தி
ஒளி தந்த பெண்ணை துதி செய்ய வேண்டும்
மனக் கோயில் தன்னில் இருத்தி
இன்பம் நல் இன்பம் இங்கு வந்தது வாசலிலே
ஞானம் கலை ஞானம் இன்று வென்றது வேளையிலே
தண்ணிலவே.....ஏ.....பெண்ணிலவே.....ஏ.....
தங்கை எனும்.....ம்ம்.....பொன் நிலவே.....ஏ....
வெளுத்தது நம் வானம் எழுந்தது பூபாளம்
இதயம் முழுதும் புதிய வெளிச்சம் பரவியதே...
ஓவியம் தீட்டியவன்
ஒரு காவியம் தீட்டுகிறேன்
என் மன வீணையிலே
இன்று உன் பெயர் மீட்டுகிறேன்
உயிர் தங்கைக்காக அன்பு கங்கைக்காக
ஒரு தெய்வ ராகம் இசைப்பேன்
இடைவெளி இல்லாது இடையினில் நில்லாது
பிறவி முழுதும் தொடரும் உறவு இதுவல்லவோ...
Movie Summary Ullathai Killathe is a 1999 Tamil romantic drama about a young woman whose life is upended by love, marriage, and family conflict in a small-town setting.
Song Credits - Song: Oviyam Theettiyavan - Film: Ullathai Killathe - Year: 1999 - Music: Deva - Lyricist: Pazhani Bharathi - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Musical Style A melodic, expressive film duet in the Tamil film-music idiom of the late 1990s, with orchestral strings, flute, and mridangam-driven rhythm, combining a devotional-romantic tone with a flowing gait.
Key Artists Involved - Composer: Deva - Lyricist: Pazhani Bharathi - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Scene Context The song occurs as a romantic duet picturized on the lead pair, expressing the hero's admiration and the affection between the lovers amid their emotional journey in the film.