Kanadha Kadhal

2015
Lyrics
Language: English

Male : Yenena theriyala
Karanam puriyala
Nerungi nee varugaiyil
Edhuvume vilangala
Irugiya irudhayam
Iragena midhakkiradhe
Female : Summa thana?

Male : Manamoru thisaiyila
Uyiroru thisaiyila
Ururludhu puraludhu
Unaravum mudiyala
Iruvarum oruvazhi
Nadandhida pidikkiradhe
Female : Appadiya

Male : Kanadha kadhal nenjathile
Kattaruppol paigindradhe
Aalaana naanum vetkathile
Allaada thee soolgindradhe


Language: Tamil

இசை அமைப்பாளர் : பிரிட்டம் சக்ரபோர்ட்டி

பாடல் ஆசிரியர் : யுக பாரதி

ஆண் : ஏன்யென தெரியல
காரணம் புரியல
நெருங்கி நீ வருகையில்
எதுவுமே விளங்கல
இருகிய இருதயம்
இறகென மிதக்கிறதே
பெண் : சும்மா தானா?

ஆண் : மனமொரு திசையில
உயிரொரு திசையில
உருளுது புரளுது
உணரவும் முடியல
இருவரும் ஒருவழி
நடந்திட பிடிக்கிறதே
பெண் : அப்படியா

ஆண் : காணாத காதல் நெஞ்சத்திலே
காட்டறுப்போல் பாய்கின்றதே
ஆணான நானும் வெட்கத்திலே
அல்லாடா தீ சூழ்கின்றதே


Movie/Album name: Merry Christmas
Artists