Oor Kilaiyil Iru

1990
Lyrics
Language: English

Orr kilaiyil iru vaanam baadi inainju
Oor muludhum nalla gaanam paadi thirinju
Indru ennaachu manam punnaachu
Imai kannodu pagai endraachu
Rendu thundaachudhe mudichu
Orr kilaiyil iru vaanam baadi inainju

Payanam thana paadhiyil
Pirinju thaan poyaachu
Pazhagiya naalellaam pazhangadhai aayaachu
Nedunaal kaadhal nizhal pol maara
Kadvul theerpaanadhae
Ammammaa idhu enna sogam
Kaalam varainju vecha kolam
Orr kilaiyil iru vaanam baadi inainju

Thodarkadhai kaadhal thaan
Viduthalai pol aachu
Aasaigal naduvulae arundhorr nool achu
Oru naal maalai thodalaam tholai
Thirunaal yaar kandathoo
Ammammaa vizhigalin oram
Eeram manasil oru baaram

Orr kilaiyil iru vaanam baadi inainju
Oor muludhum nalla gaanam paadi thirinju
Indru ennaachu manam punnaachu
Imai kannodu pagai endraachu
Rendu thundaachudhe mudichu
Orr kilaiyil iru vaanam baadi inainju


Language: Tamil

: கே. ஜே. யேசுதாஸ்

எஸ். ஏ. ராஜ் குமார்

வாலி

ஓர் கிளையில் இரு வானம்பாடி இணைஞ்சு
ஊர் முழுதும் நல்ல கானம் பாடி திரிஞ்சு
இன்று என்னாச்சு மனம் புண்ணாச்சு
இமை கண்ணோடு பகை என்றாச்சு
ரெண்டு துண்டாச்சுதே முடிச்சு
ஓர் கிளையில் இரு வானம்பாடி இணைஞ்சு

பயணம் தான் பாதியில்
பிரிஞ்சுதான் போயாச்சு
பழகிய நாளெல்லாம் பழங்கதை ஆயாச்சு
நெடுநாள் காதல் நிழல் போல் மாற
கடவுள் தீர்ப்பானதே
அம்மம்மா இது என்ன சோகம்
காலம் வரைஞ்சு வச்ச கோலம்
ஓர் கிளையில் இரு வானம்பாடி இணைஞ்சு

தொடர்கதை காதல்தான்
விடுகதை போலாச்சு
ஆசைகள் நடுவுலே அறுந்ததோர் நூலாச்சு
ஒரு நாள் மாலை தொடலாம் தோளை
திருநாள் யார் கண்டதோ
அம்மம்மா விழிகளின் ஓரம்
ஈரம் மனசில் ஒரு பாரம்

ஓர் கிளையில் இரு வானம்பாடி இணைஞ்சு
ஊர் முழுதும் நல்ல கானம் பாடி திரிஞ்சு
இன்று என்னாச்சு மனம் புண்ணாச்சு
இமை கண்ணோடு பகை என்றாச்சு
ரெண்டு துண்டாச்சுதே முடிச்சு
ஓர் கிளையில் இரு வானம்பாடி இணைஞ்சு


Movie/Album name: Thangathin Thangam

Artists