Vasuki Maganai Yasotha

1976
Lyrics
Language: English

Female : Vasuki maganai yasothai valarththaal
Paasam yaarukkadaa kannaa paasam yaarukkadaa
Vasuki maganai yasothai valarththaal
Paasam yaarukkadaa kannaa paasam yaarukkadaa

Female : Vennai thirudum pillaiyai kooda
Annai varuththaalaa
Kannaa vedikkaiyaaga kandiththathandri
Unnai veruththeno unnai veruththeno

Female : Vasuki maganai yasothai valarththaal
Paasam yaarukkadaa kannaa paasam yaarukkadaa

Female : Kaadu varaikkum ilakkuvan sendrathu
Ramanukaga alla
Avan kanniya thaayaam janaki thannai
Kaattilum kaaval kolla

Female : Vasuki maganai yasothai valarththaal
Paasam yaarukkadaa kannaa paasam yaarukkadaa

Language: Tamil

பெண் : வாசுகி மகனை யசோதை வளர்த்தாள்
பாசம் யாருக்கடா கண்ணா பாசம் யாருக்கடா
வாசுகி மகனை யசோதை வளர்த்தாள்…..
பாசம் யாருக்கடா கண்ணா பாசம் யாருக்கடா

பெண் : வெண்ணை திருடும் பிள்ளையைக் கூட
அன்னை வெறுத்தாளா
கண்ணா வேடிக்கையாகக் கண்டித்ததன்றி
உன்னை வெறுத்தேனா உன்னை வெறுத்தேனா

பெண் : வாசுகி மகனை யசோதை வளர்த்தாள்
பாசம் யாருக்கடா கண்ணா பாசம் யாருக்கடா

பெண் : காடு வரைக்கும் இலக்குவன் சென்றது
ராமனுக்காக அல்ல
அவன் கண்ணியத் தாயாம் ஜானகி தன்னை
காட்டிலும் காவல் கொள்ள…………..

பெண் : வாசுகி மகனை யசோதை வளர்த்தாள்
பாசம் யாருக்கடா கண்ணா பாசம் யாருக்கடா

Movie/Album name: Manamara Vaazhthungal
Artists