
Female : ……………..
Male : ……………….
Female : En manathu ondruthaan
Un meedhu nyapagam
Vaan nilavu ondruthaan
Vaan meethu saththiyam
Female : En manathu ondruthaan
Un meedhu nyapagam
Vaan nilavu ondruthaan
Vaan meethu saththiyam
Male : Pon maalai soodum saaram
Poochoodum kaalam serum
Deivangal saatchiyaai
Kalyaanam nichayam
Deivangal saatchiyaai
Kalyaanam nichayam
Female : En manathu ondruthaan
Un meedhu nyapagam
Vaan nilavu ondruthaan
Vaan meethu saththiyam
Female : Pon muthu maalaiyaavaen
Un meththai maarbil saaivaen
Pon muthu maalaiyaavaen
Un meththai maarbil saaivaen
Kai thotta idamellaam
Kanoyuthae kaaviyam
Male : Oru kattu poovai polae
Udal kattu konda paavai
Oru kattu poovai polae
Udal kattu konda paavai
En sontham aagiraal
Nadakkuthae naadagam
Female : En manathu ondruthaan
Un meedhu nyapagam
Vaan nilavu ondruthaan
Vaan meethu saththiyam
Female : Naan maalai nera thogai
Nee maari kaala megam
Megangal maarinum
Thogaithaan maarumo
Male : Idhu thevaloga raagam
Nam aayul kala geetham
Both : Idhu thevaloga raagam
Nam aayul kala geetham
Kaalangal maaralaam
Kadhalthaan maarumo
Female : En manathu ondruthaan
Un meedhu nyapagam
Vaan nilavu ondruthaan
Vaan meethu saththiyam
பெண் : ………………………
ஆண் : ………………………..
பெண் : என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்
பெண் : என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்
ஆண் : பொன் மாலை சூடும் சாரம்
பூச்சூடும் காலம் சேரும்
தெய்வங்கள் சாட்சியாய்
கல்யாணம் நிச்சயம்
தெய்வங்கள் சாட்சியாய்
கல்யாணம் நிச்சயம்
பெண் : என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்
பெண் : பொன் முத்து மாலையாவேன்
உன் மெத்தை மார்பில் சாய்வேன்
பொன் முத்து மாலையாவேன்
உன் மெத்தை மார்பில் சாய்வேன்
கைத் தொட்ட இடமெல்லாம்
கனியுதே காவியம்……
ஆண் : ஒரு கட்டுப் பூவைப் போலே
உடல் கட்டுக் கொண்ட பாவை
ஒரு கட்டுப் பூவைப் போலே
உடல் கட்டுக் கொண்ட பாவை
என் சொந்தம் ஆகிறாள்
நடக்குதே நாடகம்……
ஆண் : என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்….
பெண் : நான் மாலை நேர தோகை
நீ மாரிக் கால மேகம்
மேகங்கள் மாறினும்
தோகைதான் மாறுமோ
ஆண் : இது தேவலோக ராகம்
நம் ஆயுள் கால கீதம்
இருவர் : இது தேவலோக ராகம்
நம் ஆயுள் கால கீதம்
காலங்கள் மாறலாம்
காதல் தான் மாறுமோ
பெண் : என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்…..
Movie Summary
Perumaikkuriyaval (1977) is a Tamil film centred on family relationships, pride, and moral values, revolving around a respected woman and the emotional conflicts within her household.
Song Credits
- Song: En Manathu Ondrutha
- Film: Perumaikkuriyaval
- Year: 1977
- Language: Tamil
- Lyricist: Not available
- Music Director: Not available
- Singers: Not available
Musical Style
Tamil film song of the 1970s; melodic, emotionally expressive, and characteristic of the period’s light classical and semi-classical film music style.
Raga Details
Not available
Key Artists Involved
Not available
Awards & Recognition
Not available
Scene Context
Not available