
Oru kolusoli pola
Oru kavithaiya pola
Oru poomugam
Oru porkalam
Oru salaram
Oru thamadham
Oru theeviram
Oru ngyabagam
Adhiradi aanndham
Adhu ini aarambham
Amaidhiyil aarpattam thaan
Enna vendru solla
Inithidum boogambam
Iluthidum oor engum
Isaithidu kaadhoram
En sogam vittu thalla
Aruginil nindraalum nee
Tholivinil sendraalum nee
Aruginil nindraalum nee
Idhayathil nindraalu …hmm hmm mmm
Oru kolusoli pola
Oru kavithaiya pola
Oru kolusoli pola
Oru kavithaiya pola
Thittam ondru than podaathae
Thikku engilum thedaathe
Poo theendaamal vandukkal
Bodhai kolladhae
Thedi etti nee nirkadhae
Vendam endru thaan thallaadhae
Theeradha sogangal
Adhu sollaadhadhe
Thittam ondru than podaathae
Thikku engilum thedaathe
Poo theendaamal vandukkal
Bodhai kolladhae
Thedi etti nee nirkadhae
Vendam endru thaan thallaadhae
Ada theeradha sogangal
Adhu sollaadhadhe
: ஆதித்யா ரவீந்திரன்
ஹேஷாம் அப்துல் வஹாப்
விக்னேஷ் ஸ்ரீகாந்த்
ஒரு கொலுசொலி போல
ஒரு கவிதையா போல
ஒரு பூமுகம்
ஒரு போர்க்களம்
ஒரு சாளரம்
ஒரு தாமதம்
ஒரு தீவிரம்
ஒரு ஞாபகம்
அதிரடி ஆனந்தம்
அது இனி ஆரம்பம்
அமைதியில் ஆர்ப்பாட்டம் தான்
என்னவென்று சொல்ல
இனித்திடும் பூகம்பம்
இழுத்திடும் ஊர் எங்கும்
இசைத்திட காதோரம்
என் சோகம் விட்டு தள்ள
அருகில் நின்றாலும் நீ
தொலைவினில் சென்றாலும் நீ
அருகில் நின்றாலும் நீ
இதயத்தில் நின்றாலும் ....ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹா ஆஅ ஆஆ
ஒரு கொலுசொலி போல
ஒரு கவிதையா போல
ஒரு கொலுசொலி போல
ஒரு கவிதையா போல
திட்டம் ஒன்று தான் போடாதே
திக்கு எங்கிலும் தேடாதே
பூ தீண்டாமல் வண்டுக்கள்
போதை கொள்ளாதே
தேடி எட்டி நீ நிற்காதே
வேண்டாம் என்று தான் தள்ளாதே
தீராத சோகங்கள்
அது சொல்லாததே
திட்டம் ஒன்று தான் போடாதே
திக்கு எங்கிலும் தேடாதே
பூ தீண்டாமல் வண்டுக்கள்
போதை கொள்ளாதே
தேடி எட்டி நீ நிற்காதே
வேண்டாம் என்று தான் தள்ளாதே
தீராத சோகங்கள்
அது சொல்லாததே
Movie Summary Once More is a 2024 Tamil romantic drama about a married couple who, after years of routine and distance, attempt to rekindle their lost romance, rediscovering love through small, everyday moments.
Song Credits - Song: Oru Poomugam - Movie: Once More (2024) - Singer: Haricharan - Composer: G. V. Prakash Kumar - Lyricist: Karthik Netha
Musical Style A soft, melodic romantic number with an acoustic-leaning arrangement, gentle strings, and a mellow contemporary film-music sound.
Key Artists Involved - Composer: G. V. Prakash Kumar - Singer: Haricharan - Lyricist: Karthik Netha
Scene Context The song unfolds as a montage depicting the lead pair revisiting tender moments of their relationship, expressing the reawakening of affection between them.