Mothiram Pottathu Poloru

1969
Lyrics
Language: English

Modhiram pottadhu pol oru naadagam
Kaadhalil undallavoo
Modhiram pottadhu pol oru naadagam
Kaadhalil undallavoo
Kaadhali kaigalil kaadhalan anivadhil
Kaaranam undallavoo
Kaadhali kaigalil kaadhalan anivadhil
Kaaranam undallavoo

Iru manamum serndhadharkku
Idhu thaan adaiyaalam
Uravinargal ariyum munnae
Idhuthaan kalyanam

Modhiram pottadhu pol oru naadagam
Kaadhalil undallavoo
Kaadhali kaigalil kaadhalan anivadhil
Kaaranam undallavoo

Oru pakkam paarthaal mugam mattum kattum
Azhagu minnum kannam
Oru pakkam paarthaal mugam mattum kattum
Azhagu minnum kannam
Iru pakkam paarthaal uruvathai kattum
Ilaiya mangai vannam
Iru pakkam paarthaal uruvathai kattum
Ilaiya mangai vannam
Kannukku kannae kanicholai
Pennukku neeyae thamizh solai
Haa haa haa haahaa aaa haa

Modhiram pottadhu pol oru naadagam
Kaadhalil undallavoo
Kaadhali kaigalil kaadhalan anivadhil
Kaaranam undallavoo

Iravin kadhaiyai kaalaiyil solvadhu
Idhazhil thondrum chinnam
Iravin kadhaiyai kaalaiyil solvadhu
Idhazhil thondrum chinnam
Uravin mudivai oorukku solvadhu
Udalil thondrum vannam
Uravin mudivai oorukku solvadhu
Udalil thondrum vannam
Ponmani chinnam kai viralil
Kanmani vannam un arugil
Haa haa haa haahaa aaa haa

Modhiram pottadhu pol oru naadagam
Kaadhalil undallavoo
Kaadhali kaigalil kaadhalan anivadhil
Kaaranam undallavoo

Modhiram pottadhu pol oru naadagam
Kaadhalil undallavoo
Kaadhali kaigalil kaadhalan anivadhil
Kaaranam undallavoo
lalalalalalalalalalallalalala……


Language: Tamil

எஸ். ஜானகி

எம். எஸ். விஸ்வநாதன்

கண்ணதாசன்

மோதிரம் போட்டது போலொரு நாடகம்
காதலில் உண்டல்லவோ
மோதிரம் போட்டது போலொரு நாடகம்
காதலில் உண்டல்லவோ
காதலி கைகளில் காதலன் அணிவதில்
காரணம் உண்டல்லவோ
காதலி கைகளில் காதலன் அணிவதில்
காரணம் உண்டல்லவோ

இரு மனமும் சேர்ந்ததற்கு
இதுதான் அடையாளம்
உறவினர்கள் அறியும் முன்னே
இதுதான் கல்யாணம்

மோதிரம் போட்டது போலொரு நாடகம்
காதலில் உண்டல்லவோ
காதலி கைகளில் காதலன் அணிவதில்
காரணம் உண்டல்லவோ

ஒரு பக்கம் பார்த்தால் முகம் மட்டும் காட்டும்
அழகு மின்னும் கன்னம்
ஒரு பக்கம் பார்த்தால் முகம் மட்டும் காட்டும்
அழகு மின்னும் கன்னம்
இரு பக்கம் பார்த்தால் உருவத்தைக் காட்டும்
இளைய மங்கை வண்ணம்
இரு பக்கம் பார்த்தால் உருவத்தைக் காட்டும்
இளைய மங்கை வண்ணம்
கண்ணுக்கு கண்ணே கனிச்சோலை
பெண்ணுக்கு நீயே தமிழ்ச் சோலை..
ஹா ஹா ஹா ஹாஹா ஆஅ ஹா

மோதிரம் போட்டது போலொரு நாடகம்
காதலில் உண்டல்லவோ
காதலி கைகளில் காதலன் அணிவதில்
காரணம் உண்டல்லவோ

இரவின் கதையைக் காலையில் சொல்வது
இதழில் தோன்றும் சின்னம்
இரவின் கதையைக் காலையில் சொல்வது
இதழில் தோன்றும் சின்னம்
உறவின் முடிவை ஊருக்குச் சொல்வது
உடலில் தோன்றும் வண்ணம்
உறவின் முடிவை ஊருக்குச் சொல்வது
உடலில் தோன்றும் வண்ணம்
பொன்மணிச் சின்னம் கைவிரலில்
கண்மணி வண்ணம் உன் அருகில்
ஹா ஹா ஹா ஹாஹா ஆஅ ஹா

மோதிரம் போட்டது போலொரு நாடகம்
காதலில் உண்டல்லவோ
காதலி கைகளில் காதலன் அணிவதில்
காரணம் உண்டல்லவோ

மோதிரம் போட்டது போலொரு நாடகம்
காதலில் உண்டல்லவோ
காதலி கைகளில் காதலன் அணிவதில்
காரணம் உண்டல்லவோ
லாலலாலலாலலாலலாலலலல....


Movie/Album name: Annaiyum Pithavum

Artists